புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
56 Posts - 74%
heezulia
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
221 Posts - 75%
heezulia
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
8 Posts - 3%
prajai
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
3 Posts - 1%
Barushree
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எலியின் யோசனை Poll_c10எலியின் யோசனை Poll_m10எலியின் யோசனை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலியின் யோசனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 01, 2010 3:51 am

ஒரு பெரிய வீட்டில் ஏராளமான எலிகள் வசித்து வந்தன. அவர்களின் மகிழ்ச்சிக்கு இடைïறாய் பூனை ஒன்று அந்த வீட்டில் குடியேறியது. அன்றுமுதல் ஒவ்வொரு எலியாகப் பிடித்துத் தின்ன ஆரம்பித்தது. இது தினமும் தொடர்ந்ததால் எலிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து கொண்டே வந்தது. இப்படியே போனால் விரைவில் நம் இனம் முழுவதுமே அழிந்து விடும் என்று கருதிய எலிகள், அதிலிருந்து தப்பிக்க வழி கண்டுபிடிப்பதற்காக ஒன்று கூடி ஆலோசனை நடத்தின.

ஒவ்வொரு எலியும் ஒவ்வொரு ஆலோசனைச் சொல்லியது. ஆனால், தலைவன் எலிக்கு எந்த ஆலோசனையுமே பிடிக்கவில்லை. அப்போது இளைய எலி ஒன்று எழுந்தரித்து, "நான் ஒரு யோசனை சொல்லவா?'' என்று கேட்டது. தலைவன் எலி அனுமதிக்கும் விதமாய்த் தலையை ஆட்டியது.

"பூனையின் காலில் ஒரு கொலுசைக் கட்டிவிடலாம். அந்தப்பூனை எங்கே போனாலும் கொலுசுச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். மணிச்சத்தம் கேட்டால் நாம் ஓடிப்போய் ஒளிந்து கொள்ளலாம். இதனால் நம்முடைய இனம் பூனையிடமிருந்து பாதுகாக்கப்படும். நாமும் சந்தோஷமாய் வாழலாம்'' என்றது.

இந்த யோசனையைக் கேட்டதும் தலைவன் எலி உட்பட, எல்லா எலிகளும் கைதட்டி ஆராவாரித்தன. இளைய எலிக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. தன்னைச்சுற்றி அமர்ந்துள்ள மற்ற எலிகளைக் கர்வத்துடன் பார்த்தது.

அப்போது கிழட்டு எலி ஒன்று எழுந்து, "இளைய எலி சொன்ன யோசனை ரொம்ப அற்புதமாக இருந்தது. அப்படி நடந்தால் நம் அனைவருக்கும் சந்தோஷம் தான். ஆனால், அந்தப் பூனையின் காலில் கொலுசு கட்டும் வேலை இருக்கிறதே, அதை யார் செய்வது?'' என்று கேட்டது.

உடனே எலிகளின் உற்சாகமனைத்தும் ஒட்டுமொத்தமாக வடிந்தது. `பூனைக்கு யார் கொலுசு கட்டுவது?' என ஒவ்வொரு எலியும் மற்ற எலிகளைப் பார்த்து கேள்வி எழுப்பின. விடை தெரியாததால், இளைய எலி சொன்ன யோசனை பயனற்றுப் போனது.

கதையின் நீதி: நல்ல யோசனையாக இருந்தாலும், அதைச் செயல்படுத்த முடியாவிட்டால் அந்த யோசனை வீண் தான்.



எலியின் யோசனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக