புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆபத்து: உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது Poll_c10ஆபத்து: உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது Poll_m10ஆபத்து: உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபத்து: உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 01, 2010 6:58 pm

ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்கள்ல, இ மெயில்ல, மருத்துவ வார/மாத இதழ்கள்லன்னு எங்கே பார்த்தாலும் செல்ஃபோன் பயன்படுத்தினா மூளைப்புற்றுநோய் வருது, இடது பக்கம் வச்சி பேசினா மூளை பாதிக்கப்படாது, ரிங் போன பிறகுதான் காதுகிட்ட வைக்கனும், நம்பர் போட்ட உடனே காதுகிட்ட வச்சா 2 watts சக்தியை செல்ஃபோன் வெளியிடும் இப்படி இன்னும் எத்தனையோ எச்சரிக்கைகள் (?) பத்தி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா எது உண்மைன்னுதான் இதுவரைக்கும் தெரியல!
இதையெல்லாம் படிக்கும்போது வர்றது ஒரே கேள்விதான். ஆமா, இந்தச் செய்திகளுக்கு எல்லாம் விஞ்ஞானப்பூர்வமான, ஆய்வுகளுடன் கூடிய ஆதாரங்கள் இருக்கா அப்படீங்கிறதுதான்?! மேலே சொன்ன செல்ஃபோன் குறித்த எச்சரிக்கைகள் எல்லாமே, ஒவ்வொரு செல்ஃபோனும் வெளியிடும் கதிர்வீச்சை அடிப்படையாகக் கொண்டவை.
செல்ஃபோன் வெளியிடும் கதிர்வீச்சுக்கும் மூன்று விதமான புற்றுநோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய சில சர்வதேச ஆய்வு முடிவுகள் எச்சரித்திருக்கின்றன! ஆனால், இவையனைத்தும் அரிதாக ஏற்படும் புற்றுநோய் என்பது குறிப்பிடத்தக்கது! அவை
முதுகுத் தண்டு/மூளை புற்றுநோய் (glioma)
காதருகே இருக்கும் எச்சில் சுரக்கும் பகுதியின் புற்றுநோய் (cancer of the parotid, a salivary gland near the ear)
மூளையும் காதும் இணையும் பகுதியின் புற்றுநோய் (acoustic neuroma, a tumor that essentially occurs where the ear meets the brain)
ஆனால், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பு (The Food and Drug Administration) செல்ஃபோன் பாதுகாப்பு குறித்து வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள், செல்ஃபோன் பயன்பாடு பாதுகாப்பானதா இல்லை ஆபத்தானதா என்று திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்ல போதுமானதாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளது!
எது எப்படியிருந்தாலும், நம்ம செல்ஃபோன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுதுன்னு தெரிஞ்சு வச்சுக்கிறது நல்லதுதானே. அதனால, இன்றைய பதிவுல நாம மக்கள் பயன்படுத்தும் பல்வேறு செல்ஃபோன்கள் வெளியிடும் கதிர்வீச்சின் அளவை கணக்கிட்டு, பிரபல தொலில்நுட்ப நிறுவனமான சினெட் (CNET) வெளியிட்டுள்ள பாடியலைத்தான் பார்க்கப்போறோம்…..
உங்க செல்ஃபோன் கதிர்வீச்சு எவ்வளவு?
செல்ஃபோனிலிருந்து வெளியாகி நம் உடல் உள்வாங்கிக்கொள்ளும், கதிர்வீச்சு எவ்வளவு என்பதை கணக்கிடுவதற்க்கு ஆங்கிலத்தில் specific absorption rate/SAR என்று பெயர்.( CNET நிறுவன அறிக்கையின் படி).

சர்வதேச செல்ஃபோன் தரத்தேர்வில் (F.C.C) தேர்ச்சி பெற்று, விற்பனைக்கான தரச்சான்றிதழ் பெற, ஒவ்வொரு செல்ஃபோனும் பெற்றிருக்கவேண்டியஅதிகபட்ச SAR அளவு 1.6 வாட்ஸ்/கிலோகிராம் (watts per kilogram). ஆனால் இந்த அளவு, ஐரோப்பாவில் 2 வாட்ஸ்/கிலோகிராம், கனடாவில் 1.6 வாட்ஸ்/கிலோகிராம். கீழே உள்ள SAR அளவுகள், செல்ஃபோனை காதருகில் வைத்து F.C.C-யால் கணக்கிட்டவை என்பதை கவனத்தில் கொள்க!
இந்த SAR அளவுகள், வெவ்வேறு அலைவரிசை மற்றும் கணக்கிடும் நிறுவனங்களைப் பொறுத்து வெவ்வேறு முடிவுகளை தரக்கூடியது என்பதையும், ஒரு செல்ஃபோனின் வெவ்வேறு மாடல்களைப் பொறுத்தும் மாறக்கூடியவை என்பதையும் நினைவில் கொள்க!
இனி, எந்தெந்த செல்ஃபோன் எவ்வளவு SAR அளவு/கதிர்வீச்சினை வெளியிடுகிறது என்று பார்ப்போம்…..
மோட்டோரோலாதான் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கிறது. மோட்டோரோலாவின் V195s என்னும் செல்ஃபோன் வெளியிடும் SAR அளவு 1.6 W/kg.
ப்ளாக்பெர்ரியின் பிரபல BlackBerry Curve 8330 வெளியிடும் SAR அளவு 1.54 W/kg
எல்.ஜீயின் LG KG800 வகை செல்ஃபோன் 0.135 W/kg மற்றும் மோட்டோரோலாவின் Motorola Razr V3x வகை செல்ஃபோன் 0.14 W/kg அளவு SAR/கதிர்வீச்சினை வெளியிட்டு, மிகவும் குறைந்தபட்ச SAR வெளியிடும் செல்ஃபோன் இடத்தை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!
SAR அளவு பட்டியலில் மிகவும் அதிக அளவுகளைக் கொண்ட செல்ஃபோன்களின் பட்டியலைக்காண இங்கு செல்லுங்கள்
மிகவும் குறைந்த SAR அளவுகளைக் கொண்ட செல்ஃபோன்களின் பட்டியலைக்காண இங்கு செல்லுங்கள்
உங்க செல்ஃபோன் இந்தப் பட்டியல்களில் இல்லையென்றால், சினெட்டின் இணையதளத்துக்குச் (இங்கு) சென்று, இடது பக்கத்தில் உள்ள மெனு பட்டையில் உங்களின் செல்ஃபோன் நிறுவனத்தை க்ளிக் செய்து, கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உங்க செல்ஃபோனின் SAR அளவைத் தெரிந்துகொள்ளுங்கள்!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 9:26 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்

பகிர்வுக்கு நன்றி தோழரே

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 1:50 am

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஆபத்து: உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது 678642 ஆபத்து: உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது 678642 ஆபத்து: உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது 678642 ஆபத்து: உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது 678642 ஆபத்து: உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது 678642

ஆபத்து: உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 03, 2010 11:50 am

ரபீக் wrote:ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்கள்ல, இ மெயில்ல, மருத்துவ வார/மாத இதழ்கள்லன்னு எங்கே பார்த்தாலும் செல்ஃபோன் பயன்படுத்தினா மூளைப்புற்றுநோய் வருது, இடது பக்கம் வச்சி பேசினா மூளை பாதிக்கப்படாது, ரிங் போன பிறகுதான் காதுகிட்ட வைக்கனும், நம்பர் போட்ட உடனே காதுகிட்ட வச்சா 2 watts சக்தியை செல்ஃபோன் வெளியிடும் இப்படி இன்னும் எத்தனையோ எச்சரிக்கைகள் (?) பத்தி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா எது உண்மைன்னுதான் இதுவரைக்கும் தெரியல!
இதையெல்லாம் படிக்கும்போது வர்றது ஒரே கேள்விதான். ஆமா, இந்தச் செய்திகளுக்கு எல்லாம் விஞ்ஞானப்பூர்வமான, ஆய்வுகளுடன் கூடிய ஆதாரங்கள் இருக்கா அப்படீங்கிறதுதான்?! மேலே சொன்ன செல்ஃபோன் குறித்த எச்சரிக்கைகள் எல்லாமே, ஒவ்வொரு செல்ஃபோனும் வெளியிடும் கதிர்வீச்சை அடிப்படையாகக் கொண்டவை.
செல்ஃபோன் வெளியிடும் கதிர்வீச்சுக்கும் மூன்று விதமான புற்றுநோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய சில சர்வதேச ஆய்வு முடிவுகள் எச்சரித்திருக்கின்றன! ஆனால், இவையனைத்தும் அரிதாக ஏற்படும் புற்றுநோய் என்பது குறிப்பிடத்தக்கது! அவை
முதுகுத் தண்டு/மூளை புற்றுநோய் (glioma)
காதருகே இருக்கும் எச்சில் சுரக்கும் பகுதியின் புற்றுநோய் (cancer of the parotid, a salivary gland near the ear)
மூளையும் காதும் இணையும் பகுதியின் புற்றுநோய் (acoustic neuroma, a tumor that essentially occurs where the ear meets the brain)
ஆனால், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பு (The Food and Drug Administration) செல்ஃபோன் பாதுகாப்பு குறித்து வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள், செல்ஃபோன் பயன்பாடு பாதுகாப்பானதா இல்லை ஆபத்தானதா என்று திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்ல போதுமானதாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளது!
எது எப்படியிருந்தாலும், நம்ம செல்ஃபோன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுதுன்னு தெரிஞ்சு வச்சுக்கிறது நல்லதுதானே. அதனால, இன்றைய பதிவுல நாம மக்கள் பயன்படுத்தும் பல்வேறு செல்ஃபோன்கள் வெளியிடும் கதிர்வீச்சின் அளவை கணக்கிட்டு, பிரபல தொலில்நுட்ப நிறுவனமான சினெட் (CNET) வெளியிட்டுள்ள பாடியலைத்தான் பார்க்கப்போறோம்…..
உங்க செல்ஃபோன் கதிர்வீச்சு எவ்வளவு?
செல்ஃபோனிலிருந்து வெளியாகி நம் உடல் உள்வாங்கிக்கொள்ளும், கதிர்வீச்சு எவ்வளவு என்பதை கணக்கிடுவதற்க்கு ஆங்கிலத்தில் specific absorption rate/SAR என்று பெயர்.( CNET நிறுவன அறிக்கையின் படி).

சர்வதேச செல்ஃபோன் தரத்தேர்வில் (F.C.C) தேர்ச்சி பெற்று, விற்பனைக்கான தரச்சான்றிதழ் பெற, ஒவ்வொரு செல்ஃபோனும் பெற்றிருக்கவேண்டியஅதிகபட்ச SAR அளவு 1.6 வாட்ஸ்/கிலோகிராம் (watts per kilogram). ஆனால் இந்த அளவு, ஐரோப்பாவில் 2 வாட்ஸ்/கிலோகிராம், கனடாவில் 1.6 வாட்ஸ்/கிலோகிராம். கீழே உள்ள SAR அளவுகள், செல்ஃபோனை காதருகில் வைத்து F.C.C-யால் கணக்கிட்டவை என்பதை கவனத்தில் கொள்க!
இந்த SAR அளவுகள், வெவ்வேறு அலைவரிசை மற்றும் கணக்கிடும் நிறுவனங்களைப் பொறுத்து வெவ்வேறு முடிவுகளை தரக்கூடியது என்பதையும், ஒரு செல்ஃபோனின் வெவ்வேறு மாடல்களைப் பொறுத்தும் மாறக்கூடியவை என்பதையும் நினைவில் கொள்க!
இனி, எந்தெந்த செல்ஃபோன் எவ்வளவு SAR அளவு/கதிர்வீச்சினை வெளியிடுகிறது என்று பார்ப்போம்…..
மோட்டோரோலாதான் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கிறது. மோட்டோரோலாவின் V195s என்னும் செல்ஃபோன் வெளியிடும் SAR அளவு 1.6 W/kg.
ப்ளாக்பெர்ரியின் பிரபல BlackBerry Curve 8330 வெளியிடும் SAR அளவு 1.54 W/kg
எல்.ஜீயின் LG KG800 வகை செல்ஃபோன் 0.135 W/kg மற்றும் மோட்டோரோலாவின் Motorola Razr V3x வகை செல்ஃபோன் 0.14 W/kg அளவு SAR/கதிர்வீச்சினை வெளியிட்டு, மிகவும் குறைந்தபட்ச SAR வெளியிடும் செல்ஃபோன் இடத்தை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!
SAR அளவு பட்டியலில் மிகவும் அதிக அளவுகளைக் கொண்ட செல்ஃபோன்களின் பட்டியலைக்காண இங்கு செல்லுங்கள்
மிகவும் குறைந்த SAR அளவுகளைக் கொண்ட செல்ஃபோன்களின் பட்டியலைக்காண இங்கு செல்லுங்கள்
உங்க செல்ஃபோன் இந்தப் பட்டியல்களில் இல்லையென்றால், சினெட்டின் இணையதளத்துக்குச் (இங்கு) சென்று, இடது பக்கத்தில் உள்ள மெனு பட்டையில் உங்களின் செல்ஃபோன் நிறுவனத்தை க்ளிக் செய்து, கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உங்க செல்ஃபோனின் SAR அளவைத் தெரிந்துகொள்ளுங்கள்!

இங்கு
இங்கு செல்லுங்கள் இங்கு செல்லுங்கள் என்றால் , எங்கு செல்வது ?? பதிவுகளில் link இருந்தால் அது வேலை செய்கிறதா என்று சரி பார்க்கவும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jul 03, 2010 12:02 pm

வேலைக்கு ஆகலபா .... லிங்க் கொடுங்கப்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக