ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

Top posting users this week
ayyasamy ram
பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Poll_c10பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Poll_m10பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Poll_c10 
heezulia
பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Poll_c10பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Poll_m10பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Poll_c10 
mohamed nizamudeen
பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Poll_c10பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Poll_m10பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்!

4 posters

Go down

பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Empty பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்!

Post by சிவா Thu 1 Jul 2010 - 5:09

பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்!



* ''கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை".

* ''குட்டிகள் குலைப்ப தெல்லாம் முடிவில் தாய் தலையில் விழுகின்றன".

* ''அவன் கெடக்கிறான் குடிகாரன் எனக்கு இரண்டு சொப்பிக் கள்ளு ஊத்து".

* '' கேழ்வரகைப் பிழிந்தால் நெய் ஒழுகும் என்றால் சொல்லுபவன் எவ்வளவு தான் அயோக்கியனாக இருந்தாலும் அதை நம்புகிறவன் எவ்வளவு மடையனாக இருக்க வேண்டும்".

* ''குரங்கு பேன் பார்த்தாலும் பார்க்கும், காதைப் பிய்த்தாலும் பிய்க்கும்".

* ''உடும்பு போனாலும் கையை விட்டால் போதும்"

* ''குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்ட மாதிரி"

* ''தடியெடுத்தவன் தண்டல்காரன்"

* ''அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா தான்"

* ''மல்லாந்து படுத்து எச்சில் உமிழ்ந்தால் மார்மேல்தான் விழும்"

* " ஏட்டுச் சுரைக்காய் கறி செய்ய உதவுமா?"

* ''குதிரைக்குக் கொம்பு முளைப்பதை ஒத்தது"

* ''மயிருள்ள சீமாட்டி வாரி முடிவாள்"

* ''சாகிறவனுக்குச் சமுத்திரம் முழுங்கால் தண்ணீராகத் தோன்றும்".

* ''அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்"


பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Empty Re: பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்!

Post by சபீர் Thu 1 Jul 2010 - 11:10

பெரியாரின் பழமொழி அருமையாக உள்ளது பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Empty Re: பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்!

Post by ஹாசிம் Thu 1 Jul 2010 - 11:31

வித்தியாசமாக இருக்கிறது பகிர்வுக்கு நன்றி அண்ணா


நேசமுடன் ஹாசிம்
பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Empty Re: பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்!

Post by ரிபாஸ் Thu 1 Jul 2010 - 11:52

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்! Empty Re: பெரியார் பயன்படுத்திய பழமொழிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum