புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்களதேவி
Page 1 of 1 •
தங்களின் மானத்தைப் பெரிதென்று எண்ணி உயிர்விட்ட பெண்களை மங்களதேவி என்ற பொதுப் பெயரால் அழைக்கின்றனர். இந்த வகைக் கோயில் குமுளி அருகில் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ளது. மதுரை மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் வண்ணாத்திப்பாறை என்ற பகுதியிலும் உள்ளது.
மங்களம் என்ற பெண் வெளி உலகமே தெரியாமல் வளர்க்கப்பட்டாள். அவளுடைய தாய் தந்தையர்க்கு ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டவள் மங்களம். கூலி வேலை செய்பவர்களாக இருந்தாலும், அந்தப் பெற்றோர்கள் தங்கள் மகளை வெளியே அனுப்பியது கிடையாது. மங்களத்திற்குத் திருமணம் செய்து வைக்க நினைத்து மாப்பிள்ளை தேடினர். அதன் பிறகு பக்கத்து ஊரிலேயே இருந்த ஒருவனை மணமகனாக முடிவு செய்தனர். திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையைப் பற்றி முழுமையாக விசாரித்தனர். எல்லோருமே அவனை 'நல்லவன்' என்றே சொன்னார்கள். மற்றவர்கள் சொன்ன வார்த்தையை முழுவதுமாக நம்பிவிட்ட மங்களத்தின் தாய் தந்தையர் திருமண ஏற்பாடுகளைச் செய்து திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தனர். தன் திருமண வாழ்க்கையைப் பற்றிய பயத்தோடும், நாணத்தோடும் இருந்து கொண்டிருந்தாள் மங்களம். தன் வாழ்க்கை பற்றி பல கனவுகளையும் கண்டாள்.
முதல் இரவுக்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. இரவு பால் பாத்திரத்தோடு உள்ளே நுழைந்தாள் மங்களம். அந்த அறையில் அவளது கணவனைக் காணவில்லை.அவனுக்காக உறங்காமல் வெகுநேரம் காத்திருந்தாள். நடு ராத்திரி இருக்கும். மூன்று ஆண்களோடு நல்ல போதையில் அறைக்குள் நுழைந்தான் அவள் கணவன். எல்லோருக்குமே நிற்க முடியாத அளவிற்குப் போதை. பயந்து போன மங்களம் நடுங்கிக் கொண்டு மறைந்து நின்றாள். தன் கணவனா இது என்று அவளால் நம்ப முடியவில்லை. அவன் நல்லவன் என்றல்லவா சொன்னார்கள். ஏமாந்துவிட்டோமே என்று அழத் தொடங்கினாள். கடும் போதையில் இருந்த அவளின் கணவன் தள்ளாடிச் சென்று கட்டிலின் மேல் விழுந்தான். தன் நண்பர்களையும் அழைத்துத் தன்னுடன் கட்டிலில் உட்காரச் சொன்னான். ஒருவன் மட்டும், மறைந்து நின்று கொண்டிருந்த மங்களத்திடம் சென்று அவளைத் தொட முயன்றான். அவள் ஒதுங்கி ஓடினாள். 'நல்ல அழகான பொண்ணத்தான் கட்டியிருக்கான்' என்று போதையில் உளறிக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்தான். அவள் ஓடி ஓடி ஒளிந்தாள். சற்று நேரத்தில் அவள் சத்தமிட்டுத் தன் கணவனிடம் ஓடிவந்தாள். அவன் படுத்தவன் ஆழ்ந்த உறக்கத்திற்குள் போய் விட்டான். அவளால் அவனை எழுப்ப முடியவில்லை. மற்ற இருவரும் அவளைத் தொட ஆரம்பிக்க, மரண வேதனையில் மங்களம் சத்தமிட்டுக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியே ஓடினாள். குடித்திருந்த அவர்கள் வெறி பிடித்தவர்களைப் போல அவளைப் பின் தொடர்ந்தனர். அவள் வேகமாக ஓடி விட, பின் தொடர முடியாத அவர்கள் சற்று நேரத்தில் திரும்பிப் போய்விட்டனர்.
மங்களம் ஓட்டத்தை நிறுத்தவில்லை. ஊரைத் தாண்டி ஓடினாள். ஊருக்கு வெளியே செங்கல் சூளை எரிந்து கொண்டிருந்தது. சூளைக்குப் போட்டு மீதம் இருந்த கட்டைகள் ஓரத்தில் கிடந்தன. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து சூளையிலிருந்த நெருப்பை எடுத்துப் பற்ற வைத்தாள். நன்றாக எரியத் தொடங்கியதும் தீயில் இறங்கித் தன் உயிரை மாய்த்துக் கொண்டு விட்டாள்.
விடிந்ததும் பெண்ணைக் காணாமல் தாய் தந்தையர் தவித்தனர். இரவு என்ன நடந்தது என்று மாப்பிள்ளையை உலுக்கி எடுத்தனர். அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஊரைச் சுற்றித் தேடினர். கடைசியில் செங்கல் சூளை பக்கத்தில் இறந்து கிடந்த பிணத்தைப் பார்த்தனர். அவளுக்குப் போடப்பட்டிருந்த தங்க நகைகள் மின்னிக் கொண்டிருந்தன. அதை வைத்து அடையாளம் கண்டனர். அற்பாயுளில் மறைந்து போன தங்கள் மகளுக்குக் கோயில் எழுப்பினர். வழிபட்டனர்.
இப்படி இறந்து போகின்ற அனைவருமே மங்கள தேவிகளாகச் சொல்லப்படுகின்றனர். சித்திரைப் பெளர்ணமி போன்ற நாள்களில் பூசை போட்டு வழிபடுகின்றனர். விழாவின் போது பூசாரி சாமியாடி கோயில் அருகில் இருக்கும் புதருக்குள் நுழைந்து தாலி, காற் சிலம்பு போன்றவற்றை எடுத்து வருவார். இது எரிந்துபோன பெண்ணின் தாலியும் சிலம்பும் என்று மக்கள் நம்புகின்றனர்.
-பழனிக் கூத்தன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஆச்சரியமாக உள்ளது
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1