புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழை வளர்க்க 14 வழிகள்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
First topic message reminder :
"தமிழுக்கு என்னென்ன செய்ய
வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,'' என்று செம்மொழி மாநாட்டு
ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கருணாநிதி
வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
ஒரு தமிழ் அறிஞர் (!?) என்கிற
முறையில், முதல்வருக்கு தமிழ் இனம் செழிக்க அடியேன் தரும் சில
'அட்வைஸ்கள்'..
1 . திமுக 'வீக்'கான தொகுதிகளை, உளவுத்துறையின்
மூலம் ஆராய்ந்து, அங்கெல்லாம் மாதம் ஒரு முறை 'தமிழ் செம்மொழி மாநாடு'
நடத்தலாம். அப்படியே, மாநாடு நடக்கும்
ஊர்களில், மரங்கள் வெட்டும்
பணியை 'அனுபவம் வாய்ந்த' பாமகவிடம் ஓப்படைத்து, தமிழின் பெயரால், ஒரு புதிய
கூட்டணிஅமைக்கலாம்.
2. தமிழ் மாநாட்டு சிறப்புகளை, சுருதி ஹாசனைபோல
தமிழே தெரியாத வட மாநில பாடகர்களை பாடவைத்து 'செம்மொழி பாடல் ' அமைக்கலாம்.
அதை, கௌதம் வாசுதேவ மேனனை தொடர்ந்து , ராம் கோபால் வர்மா போன்ற
இயக்குனர்களை படமாக்க சொல்லலாம்.
3."தமிழ் பெண்டீர் கற்பு நிலை"
என்கிற தலைப்பில், நடிகை குஷ்பூ தலைமையில் தமிழ் பண்பாடு பற்றி ஒரு
கருத்தரங்கம் நடத்தலாம்.
4."தமிழ் கலாச்சாரத்தில் ஊடல்" என்ற
தலைப்பில் 'மானாட மயிலாட' சிறப்பு கண்காட்சிக்கு ஏற்ப்பாடு செய்யலாம்.
கூடவே, அந்த நிகழ்ச்சிக்கு நமிதா அணிந்து வந்த ஆடைகளை வைத்தும் ஒரு
கண்காட்சி நடத்தலாம்.
5."தமிழ் - இந்தி மொழி தொடர்பு " என்ற
தலைப்பில், அமைச்சர் தயாநிதி மாறனை ஒரு ஆய்வு(அனுபவ!)கட்டுரை வாசிக்க
சொல்லலாம்.
6.'அஞ்சாநெஞ்சனும், தமிழர் வீரமும்' என்று ஒரு ஆய்வரங்கம்
நடத்தி, அதற்க்கு மு.க.அழகிரியை தலைமை ஏற்க வைக்கலாம்.
7."கெமிஸ்ட்ரி
தமிழ்" பற்றி கலா மாஸ்டர், சன் டிவி மற்றும் கலைஞர் டிவி டிவி நிகழ்ச்சி
நடுவர்களை வைத்து, ஒரு கலந்துரையாடல் அமைக்கலாம்.
8.தமிழை வளர்த்தது
சன் டிவி தொகுப்பாளினிகளா? அல்லது கலைஞர் டிவி தொகுப்பாளினிகளா? என்ற
தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம்
நடத்தலாம்.
9.தமிழ் திரையிசையில் உலகத்தரம் என்ற தலைப்பில்,
"சமைஞ்சது எப்படி" என்கிற இந்து பட பாடலை கவிஞர் வாலியும், "டுபுக்கு
அடிக்கடி துடிக்கிது" என்கிற கேப்டன் பட பாடலை கவியரசு வைரமுத்துவும்
அரங்கேற்றம் செய்யலாம்.
10."தமிழனின் நன்கொடைகள்" என்ற தலைப்பில்,
கச்சதீவை இலங்கைக்கும், காவேரியை கர்நாடகத்துக்கும் வழங்கிய நமது மண்ணின்
பெருமைகளை விளக்கும் நினைவுச்சின்னங்களை அமைக்கலாம். தீவிரவாதத்தை(?)
அழித்து தமிழ் இனத்தை இலங்கையில் வாழ வைத்து(!) கொண்டிருக்கும்
ராஜபக்க்ஷேவுக்கு செம்மொழி மாநாட்டு அழைப்பு அனுப்பலாம்.
11. "தொலைதொடர்பு துறையில் தமிழர்(!) வளர்ச்சி" என்று ஸ்பெக்ட்ரம் ராஜாவை ஒரு
கருத்தரங்கு நடத்த செய்யலாம்.
12.பள்ளிகள் போலவே, எல்லா
கல்லூரிகள்,அரசு,தனியார் அலுவலங்கள் ஆகிய அனைத்துக்கும் ஒரு வாரம் விடுமுறை
வழங்கலாம். அந்த விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் எந்த மூலைக்கும் பஸ்
மற்றும் ட்ரைன் மூலம் இலவசமாக சென்று வரலாம் என்று அறிவிக்கலாம்.
13.மாநாட்டில்
கூட்டம் சேர்க்க, மாநாடு நடக்கும் குறிப்பிட்ட நகரில் மட்டுமே 'டாஸ்மாக்'
கடைகள் இயங்கும் என அறிவிக்கலாம். மாநாடு முடியும் வரை மற்ற ஊர்களில்
'டாஸ்மாக்' சேவைகள்(!) தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அரசாணை தரலாம். பெண்கள்
கூட்டம் சேர்க்க, டிவி தொடர்களை தற்க்காலிகமாக நிறுத்தலாம்(குறிப்பாக
அத்திபூக்கள், நாதஸ்வரம்).
14."கலைஞரின் கடித இலக்கியம்" என்ற
தலைப்பில், தமிழ்நாடு மற்றும் தமிழர் பிரச்சினைகள் குறித்து டெல்லிக்கு
கருணாநிதி எழுதிய கடிதங்களை வைத்து ஒரு அருங்காட்சியகம்
வைக்கலாம்.(டெல்லிவாலாக்கள் 'டிஷ்ஷு' பேப்பராக பயன்படுத்தியது போக மீதம்
உள்ள கடிதங்களை மட்டும்??).
இதை படிக்கும் நீங்களும் ஒரு 'தமிழ்
அறிஞர்' என்கிற முறையில், நீங்களும் அரசுக்கு ஆலோசனை சொல்லுங்க அய்யா.

- காடுவெட்டிபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 26/05/2010
சிவா wrote:தமிழ் வளர்ப்பது பற்றி கலைஞருக்கு அளித்துள்ள தகவல்கள் அவருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!
தமிழை வளத்துராங்களோ இல்லையோ
ஆனா கலாவையும் குஷ்பு அக்காவையும் நல்ல வளத்துராங்கப்பா
அதுகண்ணா கூடவே பொறந்தது என்னைக்கும் மாறாது.ரசிகன் wrote:பிச்ச wrote:ரசிகன் wrote:பிச்ச wrote:நல்ல யோசனைகளா இருக்கே!
நீங்க ரொம்ப யோசிக்காதீங்க பிச்ச
நான் மூளைக்கு வேலை கொடுப்பதே இல்லை. அதற்காகத்தான் என் தொழிலையே மாத்திகிட்டேன்.
தொழில மாத்துனாலும் காரக்டர மாத்தலையே ????????????????????????
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பிச்ச wrote:அதுகண்ணா கூடவே பொறந்தது என்னைக்கும் மாறாது.ரசிகன் wrote:பிச்ச wrote:ரசிகன் wrote:பிச்ச wrote:நல்ல யோசனைகளா இருக்கே!
நீங்க ரொம்ப யோசிக்காதீங்க பிச்ச
நான் மூளைக்கு வேலை கொடுப்பதே இல்லை. அதற்காகத்தான் என் தொழிலையே மாத்திகிட்டேன்.
தொழில மாத்துனாலும் காரக்டர மாத்தலையே ????????????????????????
அப்ப நீங்க இரட்டை பிறவியா ....?
- காடுவெட்டிபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 26/05/2010
பிளேடு பக்கிரி wrote:பிச்ச wrote:அதுகண்ணா கூடவே பொறந்தது என்னைக்கும் மாறாது.ரசிகன் wrote:பிச்ச wrote:ரசிகன் wrote:பிச்ச wrote:நல்ல யோசனைகளா இருக்கே!
நீங்க ரொம்ப யோசிக்காதீங்க பிச்ச
நான் மூளைக்கு வேலை கொடுப்பதே இல்லை. அதற்காகத்தான் என் தொழிலையே மாத்திகிட்டேன்.
தொழில மாத்துனாலும் காரக்டர மாத்தலையே ????????????????????????
அப்ப நீங்க இரட்டை பிறவியா ....?
Really good comments and symbolize current happenings of Mu.Ka
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
இதுக தான் இம்ப்ளிமென்ட் ஆகிக் கொண்டிருக்கின்றனவே...
புதுசா ஏதாச்சும் யோசிச்சு பாத்தாலும் எல்லாமே அய்யா செஞ்சு முடிச்சிட்டதாகவே தோணுது.
தமிழ் வளர்ந்திருச்சோ - ன்னு கவலையா இருக்கு. (மத்தவங்க வளர்க்க வாய்ப்பில்லாம போயிடிச்சே..)
புதுசா ஏதாச்சும் யோசிச்சு பாத்தாலும் எல்லாமே அய்யா செஞ்சு முடிச்சிட்டதாகவே தோணுது.
தமிழ் வளர்ந்திருச்சோ - ன்னு கவலையா இருக்கு. (மத்தவங்க வளர்க்க வாய்ப்பில்லாம போயிடிச்சே..)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
tthendral wrote:இதுக தான் இம்ப்ளிமென்ட் ஆகிக் கொண்டிருக்கின்றனவே...
புதுசா ஏதாச்சும் யோசிச்சு பாத்தாலும் எல்லாமே அய்யா செஞ்சு முடிச்சிட்டதாகவே தோணுது.
தமிழ் வளர்ந்திருச்சோ - ன்னு கவலையா இருக்கு. (மத்தவங்க வளர்க்க வாய்ப்பில்லாம போயிடிச்சே..)
- tknithiபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010
தனி மனித வழிபாட்டாலும், வசைபாடுதலாலும் தமிழ் வளரப் போவது இல்லை. அரசியலுக்கு வேண்டுமானால் இது சரியாகப் படலாம். தமிழுக்கு இந்த நிலையைக் கொடுத்தது யார். இந்த சீர் கெட்டுப் போன தமிழர்கள்தானே. இன்று தமிழ் குழந்தைகளுக்கு "அம்மா" என்றால் யார் என்று தெறியாது. "மம்மி" யும் மாறி இப்பொழுது " மாமி" ஆகி விட்டது. பிழைப்புக்கு மேல் தமிழன் சிந்திப்பதே இல்லை. ஆதலினால் பிழைப்புக்கான மொழியை வழங்கு மொழியாக மாற்றியது யார் குற்றம். அந்தஸ்துக்குத் தமிழ் என்ன என்று கேட்கும் அவலம் யாரால் வந்தது.ஆரியப் பார்ப்பனன் " திருஞானசம்பந்தன்", போட்டி என்ற பெயரால் சமணர்கள் எழுதிய ஆயிரக் கணக்கான தமிழ் நூல்களை சூதுமதிகொண்டு நீர்கொண்டும், நெருப்பிட்டும் அளிதான். எழுதிய சமணர்கள் உயிருடன் இருந்தால், மீண்டும் மாண்ட தமிழ் நூல்கள் மீண்டுவிடும் என்பதனைத் தவிற்க, அதே ஆரியப் பார்பனன் வேண்டுகோளுக்கு இணங்க அன்றய முட்டாள் தமிழ் மன்னன் ஆயிரம் சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றான். ஆனால் அதே ஆரியப் பார்ப்பனனால் வாந்திஎடுத்த நூல்களை(தேவாரம்) இன்றுவரைத் தமிழர்கள் புனிதமாக்கிக் கொண்டாடுகிறோம்.
இன்று யார் இல்லத்திலாவது தமிழ் பெயர் உள்ள குழந்தைகள் உண்டா? சமஸ்கிருதப் பெயர் இருந்தால்தான் பெருமை என்று எண்ணும் ஆரியத் தாக்கம் நாளுக்கு நாள் மிகை ஆவதற்கு யார் பொருப்பு.வந்தவனை எல்லாம் புனிதன் என்றும்,அறிவாளிஎன்றும் அங்கீகரித்துவிட்டு அவனுக்கும் அவன் மொழிக்கும் அடிமை ஆகிவிட்டு, வந்தானை வாழவைதவர்கள் என்ற அடிமை வேதாந்தம் பேசியவர்கள்தானே தமிழர்கள். இலக்கண, இலக்கிய, இலங்கு மொழியாக இருந்த தமிழை மன்னர்களையும், கடவுளர்களையும் துதி பாடும் மொழியாக மாற்றியதின் விளைவு இன்று நாம் தமிழ் சொற்களை இழந்து நிற்கிறோம்.தமிழை வளர்ப்பது ஒருபுரம் இருக்கட்டும். தொலைந்த தமிழை மீட்க தமிழன் வழி தேடட்டும். முதலில் வீட்டில் பிறமொழி கலவாத(கூடியமட்டும்) தமிழைப் பேசுவோம். மறைந்த தமிழ்ச் சொற்களைத்(குறைந்தது ஒரு திங்களுக்கு ஒரு சொல்) தேடிக் கண்டுபிடித்து, அதை இலங்கு, வழ்ங்கு தமிழாக்குவோம் பிளைப்புக்காகக் கற்ற மொழியைப் புனிதமாக்க வேண்டியதில்லை. தாய் மொழி வழி கற்ற சப்பானியர்கள், சீனர்கள், கொரியர்கள் இன்று தங்களின் படைப்பாற்றலால் உலகையே ஆட்டுவிப்பது தமிழனுக்குப் புறியவில்லையா? இல்லை இதயும் உங்களுக்கு சோ.ராமசாமி சொல்லித்தான் தெரிய வேண்டுமா? ஒரு மனிதன் தாய் மொழியில்தான் சிந்திக்க முடியும்.தாயின் கருவில் இருக்கும் பொழுதே குழந்தை தாயினுடைய மொழியைக் கற்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. மொழி இனம் என்பது, அந்தமக்கள் தோன்றி வாழ்ந்த இடத்தின் புவி அமைப்பின் படியும்,அந்த இடத்தின் தட்ப வெட்ப, நிலைப் படியும், சுற்று சூளல் படியும், இயற்கையாக உறுவாகி, அவர்களுடைய உயிர் மூலக் கூற்றில் கலந்தது. ஆனால் இன்றயத் தமிழ்த்தாய்கள் ஆங்கிலத் தாய்களாகவும், இந்தித் தாய்களாகவும் மாற எத்தனிக்கின்றனர்.நீங்கள் என்னதான் முயன்றாலும், உங்கள் உயிர் மூலக் கூற்றை மாற்றவியலாது. உங்கள் குழந்தையைக் கருவிலேயே குழப்பாதீர்கள்.கடவுளை நம்பும் நீங்கள் படைப்பை ஏற்க மறுப்பது ஏன்? அறிவு, படைப்பாற்றல் என்பது எல்லா மொழியினருக்கும் உண்டு. அது ஏன் இந்திக்கும், ஆங்கிலத்துக்கும்தான் சொந்தமென்று எண்ண வேண்டும். ஆர்கி மிடிஸ் என்ற கிரேக்க அறிஞர் ஆங்கிலம் கற்றுவிட்டா "ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை" உலகுக்கு அளித்தான். கல்லணை கட்டிய கரிகாலன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் சிவில எஞ்சினியரிங்க் படித்தவரா? த்மிழில் சி-லாங்குவேச் போன்று ஒரு கண்ணனி மொழி உருவாகுங்களேன். தமிழில் ஒரு யூனிக்ஃஸ் மாதிரி ஒரு கணனி இயக்கம் உருவாக்கலாமே. அதை விடுத்து இப்படிப் பொழுது போக்காக பிறரைக் கிண்டல் செய்து கொண்டிருந்தால், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஏமாற்றுப் பேர்வளிகள்தான் நம்மை ஆண்டுகொண்டிருப்பர். யூத இனத்தவர்கள் தங்களது அறிவியல் ஆற்றலை உலகுக்கு அற்பணித்ததின் மூலம் புகழ் பெற்றனர். அந்தப் புக்ழே அவர்கள் ஆரியரிடம் இருந்து விடுதலைபெற உதவியது. . - Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அறிவை வளர்க்க எளிய வழிகள்...
» மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!-
» குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
» 'பிராணாயாமம்' உடல் வளர்க்க... உயிர் வளர்க்க (பகுதி02)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4