புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_c10தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_m10தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_c10தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_m10தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_c10தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_m10தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_c10தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_m10தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_c10தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_m10தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை வளர்க்க 14 வழிகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 5:17 pm

First topic message reminder :

தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Karunanidhi-50-years_26

"தமிழுக்கு என்னென்ன செய்ய
வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,'' என்று செம்மொழி மாநாட்டு
ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கருணாநிதி
வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

ஒரு தமிழ் அறிஞர் (!?) என்கிற
முறையில், முதல்வருக்கு தமிழ் இனம் செழிக்க அடியேன் தரும் சில
'அட்வைஸ்கள்'..

1 . திமுக 'வீக்'கான தொகுதிகளை, உளவுத்துறையின்
மூலம் ஆராய்ந்து, அங்கெல்லாம் மாதம் ஒரு முறை 'தமிழ் செம்மொழி மாநாடு'
நடத்தலாம்.
அப்படியே, மாநாடு நடக்கும்
ஊர்களில், மரங்கள் வெட்டும்
பணியை 'அனுபவம் வாய்ந்த' பாமகவிடம் ஓப்படைத்து, தமிழின் பெயரால், ஒரு புதிய
கூட்டணிஅமைக்கலாம்.

2. தமிழ் மாநாட்டு சிறப்புகளை, சுருதி ஹாசனைபோல
தமிழே தெரியாத வட மாநில பாடகர்களை பாடவைத்து 'செம்மொழி பாடல் ' அமைக்கலாம்.
அதை, கௌதம் வாசுதேவ மேனனை தொடர்ந்து , ராம் கோபால் வர்மா போன்ற
இயக்குனர்களை படமாக்க சொல்லலாம்.

3."தமிழ் பெண்டீர் கற்பு நிலை"
என்கிற தலைப்பில், நடிகை குஷ்பூ தலைமையில் தமிழ் பண்பாடு பற்றி ஒரு
கருத்தரங்கம் நடத்தலாம்.

4."தமிழ் கலாச்சாரத்தில் ஊடல்" என்ற
தலைப்பில் 'மானாட மயிலாட' சிறப்பு கண்காட்சிக்கு ஏற்ப்பாடு செய்யலாம்.
கூடவே, அந்த நிகழ்ச்சிக்கு நமிதா அணிந்து வந்த ஆடைகளை வைத்தும் ஒரு
கண்காட்சி நடத்தலாம்.

5."தமிழ் - இந்தி மொழி தொடர்பு " என்ற
தலைப்பில், அமைச்சர் தயாநிதி மாறனை ஒரு ஆய்வு(அனுபவ!)கட்டுரை வாசிக்க
சொல்லலாம்.

6.'அஞ்சாநெஞ்சனும், தமிழர் வீரமும்' என்று ஒரு ஆய்வரங்கம்
நடத்தி, அதற்க்கு மு.க.அழகிரியை தலைமை ஏற்க வைக்கலாம்.

7."கெமிஸ்ட்ரி
தமிழ்" பற்றி கலா மாஸ்டர், சன் டிவி மற்றும் கலைஞர் டிவி டிவி நிகழ்ச்சி
நடுவர்களை வைத்து, ஒரு கலந்துரையாடல் அமைக்கலாம்.

8.தமிழை வளர்த்தது
சன் டிவி தொகுப்பாளினிகளா? அல்லது கலைஞர் டிவி தொகுப்பாளினிகளா? என்ற
தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம்
நடத்தலாம்.

9.தமிழ் திரையிசையில் உலகத்தரம் என்ற தலைப்பில்,
"சமைஞ்சது எப்படி" என்கிற இந்து பட பாடலை கவிஞர் வாலியும், "டுபுக்கு
அடிக்கடி துடிக்கிது" என்கிற கேப்டன் பட பாடலை கவியரசு வைரமுத்துவும்
அரங்கேற்றம் செய்யலாம்.

10."தமிழனின் நன்கொடைகள்" என்ற தலைப்பில்,
கச்சதீவை இலங்கைக்கும், காவேரியை கர்நாடகத்துக்கும் வழங்கிய நமது மண்ணின்
பெருமைகளை விளக்கும் நினைவுச்சின்னங்களை அமைக்கலாம். தீவிரவாதத்தை(?)
அழித்து தமிழ் இனத்தை இலங்கையில் வாழ வைத்து(!) கொண்டிருக்கும்
ராஜபக்க்ஷேவுக்கு செம்மொழி மாநாட்டு அழைப்பு அனுப்பலாம்.

11. "தொலைதொடர்பு துறையில் தமிழர்(!) வளர்ச்சி" என்று ஸ்பெக்ட்ரம் ராஜாவை ஒரு
கருத்தரங்கு நடத்த செய்யலாம்.

12.பள்ளிகள் போலவே, எல்லா
கல்லூரிகள்,அரசு,தனியார் அலுவலங்கள் ஆகிய அனைத்துக்கும் ஒரு வாரம் விடுமுறை
வழங்கலாம். அந்த விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் எந்த மூலைக்கும் பஸ்
மற்றும் ட்ரைன் மூலம் இலவசமாக சென்று வரலாம் என்று அறிவிக்கலாம்.

13.மாநாட்டில்
கூட்டம் சேர்க்க, மாநாடு நடக்கும் குறிப்பிட்ட நகரில் மட்டுமே 'டாஸ்மாக்'
கடைகள் இயங்கும் என அறிவிக்கலாம். மாநாடு முடியும் வரை மற்ற ஊர்களில்
'டாஸ்மாக்' சேவைகள்(!) தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அரசாணை தரலாம்.
பெண்கள்
கூட்டம் சேர்க்க, டிவி தொடர்களை தற்க்காலிகமாக நிறுத்தலாம்(குறிப்பாக
அத்திபூக்கள், நாதஸ்வரம்).

14."கலைஞரின் கடித இலக்கியம்" என்ற
தலைப்பில், தமிழ்நாடு மற்றும் தமிழர் பிரச்சினைகள் குறித்து டெல்லிக்கு
கருணாநிதி எழுதிய கடிதங்களை வைத்து ஒரு அருங்காட்சியகம்
வைக்கலாம்.(டெல்லிவாலாக்கள் 'டிஷ்ஷு' பேப்பராக பயன்படுத்தியது போக மீதம்
உள்ள கடிதங்களை மட்டும்??).

இதை படிக்கும் நீங்களும் ஒரு 'தமிழ்
அறிஞர்' என்கிற முறையில், நீங்களும் அரசுக்கு ஆலோசனை சொல்லுங்க அய்யா.

தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Power-Star-Srinivasan

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 30, 2010 5:54 pm

பிச்ச wrote:நல்ல யோசனைகளா இருக்கே!

அது சரி இத தான் வென் பியர்ட் பர்னிங் , சிகரெட்டே பார் பயர் ஆஸ்க் அப்படின்னு சொல்லுவாங்க ( தாடி பாத்திக்கிட்டு எரியும் பொது , பீடிக்கு நெருப்பு கேட்டான் )

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 30, 2010 5:54 pm

ரசிகன் wrote:
பிச்ச wrote:நல்ல யோசனைகளா இருக்கே!

நீங்க ரொம்ப யோசிக்காதீங்க பிச்ச

தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667

நான் மூளைக்கு வேலை கொடுப்பதே இல்லை. அதற்காகத்தான் என் தொழிலையே மாத்திகிட்டேன். தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 755837

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 5:59 pm

balakarthik wrote:
பிச்ச wrote:நல்ல யோசனைகளா இருக்கே!

அது சரி இத தான் வென் பியர்ட் பர்னிங் , சிகரெட்டே பார் பயர் ஆஸ்க் அப்படின்னு சொல்லுவாங்க ( தாடி பாத்திக்கிட்டு எரியும் பொது , பீடிக்கு நெருப்பு கேட்டான் )

நீங்க மேஜர் சுந்தராஜன் ஆளா....?
இங்கிலீஷ்ல சொல்லிட்டு அப்புறம் தமிழ்ல சொல்லுறீங்க

தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 30, 2010 6:00 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
பிச்ச wrote:நல்ல யோசனைகளா இருக்கே!

அது சரி இத தான் வென் பியர்ட் பர்னிங் , சிகரெட்டே பார் பயர் ஆஸ்க் அப்படின்னு சொல்லுவாங்க ( தாடி பாத்திக்கிட்டு எரியும் பொது , பீடிக்கு நெருப்பு கேட்டான் )

நீங்க மேஜர் சுந்தராஜன் ஆளா....?
இங்கிலீஷ்ல சொல்லிட்டு அப்புறம் தமிழ்ல சொல்லுறீங்க

இல்லையே எல்லாமே தமிழ்ல தான இருக்கு உங்களுக்கு ஐ பீசு கொஞ்சம் சரி இல்லேன்னு நினைக்குறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 6:02 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
பிச்ச wrote:நல்ல யோசனைகளா இருக்கே!

அது சரி இத தான் வென் பியர்ட் பர்னிங் , சிகரெட்டே பார் பயர் ஆஸ்க் அப்படின்னு சொல்லுவாங்க ( தாடி பாத்திக்கிட்டு எரியும் பொது , பீடிக்கு நெருப்பு கேட்டான் )

நீங்க மேஜர் சுந்தராஜன் ஆளா....?
இங்கிலீஷ்ல சொல்லிட்டு அப்புறம் தமிழ்ல சொல்லுறீங்க

இல்லையே எல்லாமே தமிழ்ல தான இருக்கு உங்களுக்கு ஐ பீசு கொஞ்சம் சரி இல்லேன்னு நினைக்குறேன்

அது ஒண்ணுதான் கரெக்டா வொர்க் ஆகிட்டு இருந்துச்சு... அதுவும் போச்சா...! தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Icon_eek தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Icon_eek

தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Power-Star-Srinivasan
காடுவெட்டி
காடுவெட்டி
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 26/05/2010

Postகாடுவெட்டி Wed Jun 30, 2010 6:17 pm

பிச்ச wrote:
ரசிகன் wrote:
பிச்ச wrote:நல்ல யோசனைகளா இருக்கே!

நீங்க ரொம்ப யோசிக்காதீங்க பிச்ச

தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667

நான் மூளைக்கு வேலை கொடுப்பதே இல்லை. அதற்காகத்தான் என் தொழிலையே மாத்திகிட்டேன். தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 755837

தொழில மாத்துனாலும் காரக்டர மாத்தலையே ????????????????????????

தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 56667

மரம் வளர்ப்போம்
மானுடத்தை காப்போம்.
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Wed Jun 30, 2010 6:36 pm

முதல் உலகத்தமிழ் மாநாடு 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி கோலாலம்புரில் மலேசியப பல்கைலைக்கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலம், அரசு செலவில் ம.பொ.சி, நெடுஞ்செழியன்,கல்வித்துறை இயக்கநர் நெ.து.சுந்தரவடிவேலு ஆகியோரை அனுப்பிவைத்தார். எதிர்க்கட்சியைச்சேர்ந்தவர்களை அனுப்பிய அன்றைய முதல்வருக்கு இருந்த பெருந்தன்மையை நினைத்தால் பெருமூச்சுதான் வருகிறது.
நன்றி திரு.முருகன் ஐ.ஏ.எஸ்(ஓய்வு) (துக்ளக் 7.7.10 தேதிய இதழ்)

இன்று ஜால்ராக்கள் மட்டுமே மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 6:39 pm

mmani15646 wrote:முதல் உலகத்தமிழ் மாநாடு 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி கோலாலம்புரில் மலேசியப பல்கைலைக்கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலம், அரசு செலவில் ம.பொ.சி, நெடுஞ்செழியன்,கல்வித்துறை இயக்கநர் நெ.து.சுந்தரவடிவேலு ஆகியோரை அனுப்பிவைத்தார். எதிர்க்கட்சியைச்சேர்ந்தவர்களை அனுப்பிய அன்றைய முதல்வருக்கு இருந்த பெருந்தன்மையை நினைத்தால் பெருமூச்சுதான் வருகிறது.
நன்றி திரு.முருகன் ஐ.ஏ.எஸ்(ஓய்வு) (துக்ளக் 7.7.10 தேதிய இதழ்)

இன்று ஜால்ராக்கள் மட்டுமே மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 678642 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 678642 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 678642 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 678642

தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Power-Star-Srinivasan
காடுவெட்டி
காடுவெட்டி
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 26/05/2010

Postகாடுவெட்டி Wed Jun 30, 2010 6:42 pm

mmani15646 wrote:முதல் உலகத்தமிழ் மாநாடு 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி கோலாலம்புரில் மலேசியப பல்கைலைக்கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலம், அரசு செலவில் ம.பொ.சி, நெடுஞ்செழியன்,கல்வித்துறை இயக்கநர் நெ.து.சுந்தரவடிவேலு ஆகியோரை அனுப்பிவைத்தார். எதிர்க்கட்சியைச்சேர்ந்தவர்களை அனுப்பிய அன்றைய முதல்வருக்கு இருந்த பெருந்தன்மையை நினைத்தால் பெருமூச்சுதான் வருகிறது.
நன்றி திரு.முருகன் ஐ.ஏ.எஸ்(ஓய்வு) (துக்ளக் 7.7.10 தேதிய இதழ்)

இன்று ஜால்ராக்கள் மட்டுமே மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 733974 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 733974 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 733974 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 733974 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 733974 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 733974 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 733974 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 733974 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 733974 தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 733974
ஜால்ராக்கள் என்பதை விட பக்க வாத்தியம் என்ற சொல் மிகவும் பொருந்தும்

மரம் வளர்ப்போம்
மானுடத்தை காப்போம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 30, 2010 6:48 pm

தமிழ் வளர்ப்பது பற்றி கலைஞருக்கு அளித்துள்ள தகவல்கள் அவருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

தமிழை வளர்க்க 14  வழிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக