Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழை வளர்க்க 14 வழிகள்
+11
Aathira
குடந்தை மணி
சிவா
mmani15646
balakarthik
சரவணன்
காடுவெட்டி
உதயசுதா
ரபீக்
V.Annasamy
பிளேடு பக்கிரி
15 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
தமிழை வளர்க்க 14 வழிகள்
"தமிழுக்கு என்னென்ன செய்ய
வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,'' என்று செம்மொழி மாநாட்டு
ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கருணாநிதி
வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
ஒரு தமிழ் அறிஞர் (!?) என்கிற
முறையில், முதல்வருக்கு தமிழ் இனம் செழிக்க அடியேன் தரும் சில
'அட்வைஸ்கள்'..
1 . திமுக 'வீக்'கான தொகுதிகளை, உளவுத்துறையின்
மூலம் ஆராய்ந்து, அங்கெல்லாம் மாதம் ஒரு முறை 'தமிழ் செம்மொழி மாநாடு'
நடத்தலாம். அப்படியே, மாநாடு நடக்கும்
ஊர்களில், மரங்கள் வெட்டும்
பணியை 'அனுபவம் வாய்ந்த' பாமகவிடம் ஓப்படைத்து, தமிழின் பெயரால், ஒரு புதிய
கூட்டணிஅமைக்கலாம்.
2. தமிழ் மாநாட்டு சிறப்புகளை, சுருதி ஹாசனைபோல
தமிழே தெரியாத வட மாநில பாடகர்களை பாடவைத்து 'செம்மொழி பாடல் ' அமைக்கலாம்.
அதை, கௌதம் வாசுதேவ மேனனை தொடர்ந்து , ராம் கோபால் வர்மா போன்ற
இயக்குனர்களை படமாக்க சொல்லலாம்.
3."தமிழ் பெண்டீர் கற்பு நிலை"
என்கிற தலைப்பில், நடிகை குஷ்பூ தலைமையில் தமிழ் பண்பாடு பற்றி ஒரு
கருத்தரங்கம் நடத்தலாம்.
4."தமிழ் கலாச்சாரத்தில் ஊடல்" என்ற
தலைப்பில் 'மானாட மயிலாட' சிறப்பு கண்காட்சிக்கு ஏற்ப்பாடு செய்யலாம்.
கூடவே, அந்த நிகழ்ச்சிக்கு நமிதா அணிந்து வந்த ஆடைகளை வைத்தும் ஒரு
கண்காட்சி நடத்தலாம்.
5."தமிழ் - இந்தி மொழி தொடர்பு " என்ற
தலைப்பில், அமைச்சர் தயாநிதி மாறனை ஒரு ஆய்வு(அனுபவ!)கட்டுரை வாசிக்க
சொல்லலாம்.
6.'அஞ்சாநெஞ்சனும், தமிழர் வீரமும்' என்று ஒரு ஆய்வரங்கம்
நடத்தி, அதற்க்கு மு.க.அழகிரியை தலைமை ஏற்க வைக்கலாம்.
7."கெமிஸ்ட்ரி
தமிழ்" பற்றி கலா மாஸ்டர், சன் டிவி மற்றும் கலைஞர் டிவி டிவி நிகழ்ச்சி
நடுவர்களை வைத்து, ஒரு கலந்துரையாடல் அமைக்கலாம்.
8.தமிழை வளர்த்தது
சன் டிவி தொகுப்பாளினிகளா? அல்லது கலைஞர் டிவி தொகுப்பாளினிகளா? என்ற
தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம்
நடத்தலாம்.
9.தமிழ் திரையிசையில் உலகத்தரம் என்ற தலைப்பில்,
"சமைஞ்சது எப்படி" என்கிற இந்து பட பாடலை கவிஞர் வாலியும், "டுபுக்கு
அடிக்கடி துடிக்கிது" என்கிற கேப்டன் பட பாடலை கவியரசு வைரமுத்துவும்
அரங்கேற்றம் செய்யலாம்.
10."தமிழனின் நன்கொடைகள்" என்ற தலைப்பில்,
கச்சதீவை இலங்கைக்கும், காவேரியை கர்நாடகத்துக்கும் வழங்கிய நமது மண்ணின்
பெருமைகளை விளக்கும் நினைவுச்சின்னங்களை அமைக்கலாம். தீவிரவாதத்தை(?)
அழித்து தமிழ் இனத்தை இலங்கையில் வாழ வைத்து(!) கொண்டிருக்கும்
ராஜபக்க்ஷேவுக்கு செம்மொழி மாநாட்டு அழைப்பு அனுப்பலாம்.
11. "தொலைதொடர்பு துறையில் தமிழர்(!) வளர்ச்சி" என்று ஸ்பெக்ட்ரம் ராஜாவை ஒரு
கருத்தரங்கு நடத்த செய்யலாம்.
12.பள்ளிகள் போலவே, எல்லா
கல்லூரிகள்,அரசு,தனியார் அலுவலங்கள் ஆகிய அனைத்துக்கும் ஒரு வாரம் விடுமுறை
வழங்கலாம். அந்த விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் எந்த மூலைக்கும் பஸ்
மற்றும் ட்ரைன் மூலம் இலவசமாக சென்று வரலாம் என்று அறிவிக்கலாம்.
13.மாநாட்டில்
கூட்டம் சேர்க்க, மாநாடு நடக்கும் குறிப்பிட்ட நகரில் மட்டுமே 'டாஸ்மாக்'
கடைகள் இயங்கும் என அறிவிக்கலாம். மாநாடு முடியும் வரை மற்ற ஊர்களில்
'டாஸ்மாக்' சேவைகள்(!) தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அரசாணை தரலாம். பெண்கள்
கூட்டம் சேர்க்க, டிவி தொடர்களை தற்க்காலிகமாக நிறுத்தலாம்(குறிப்பாக
அத்திபூக்கள், நாதஸ்வரம்).
14."கலைஞரின் கடித இலக்கியம்" என்ற
தலைப்பில், தமிழ்நாடு மற்றும் தமிழர் பிரச்சினைகள் குறித்து டெல்லிக்கு
கருணாநிதி எழுதிய கடிதங்களை வைத்து ஒரு அருங்காட்சியகம்
வைக்கலாம்.(டெல்லிவாலாக்கள் 'டிஷ்ஷு' பேப்பராக பயன்படுத்தியது போக மீதம்
உள்ள கடிதங்களை மட்டும்??).
இதை படிக்கும் நீங்களும் ஒரு 'தமிழ்
அறிஞர்' என்கிற முறையில், நீங்களும் அரசுக்கு ஆலோசனை சொல்லுங்க அய்யா.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தமிழை வளர்க்க 14 வழிகள்
14 லோகமும் சிரிக்குதே.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: தமிழை வளர்க்க 14 வழிகள்
பக்கிரி உங்கள் பதிவுகளில் டாப் இதுதான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தமிழை வளர்க்க 14 வழிகள்
ரபீக் wrote:பக்கிரி உங்கள் பதிவுகளில் டாப் இதுதான்
தமிழ் வளர்க்கிற இடத்துல என்னங்க டாப் ன்னு இங்கிலீஷ் ல பேசுறீங்க....?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தமிழை வளர்க்க 14 வழிகள்
பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பக்கிரி உங்கள் பதிவுகளில் டாப் இதுதான்
தமிழ் வளர்க்கிற இடத்துல என்னங்க டாப் ன்னு இங்கிலீஷ் ல பேசுறீங்க....?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தமிழை வளர்க்க 14 வழிகள்
செம்மொழி மநாட்டில அப்துல்கலாம அழைக்காதது கூட ஒரு பிரச்சினையே இல்லையம்
ஆனா குத்தாட்டம் குஷ்புவும் கற்புக்கரசி கலா மாஸ்டரும் போட்ட டிரஸ்-ஓட கலர் தான் புடிக்கலேன்னு நம்ம (உளியின் ஓசை) கோபபட்டராம்,உடனே ரெண்டு பெரும் போயி 2 -பீஸ்ல வந்த பிறகு தான் கோபம் தீந்துச்சாம்........
ஆனா குத்தாட்டம் குஷ்புவும் கற்புக்கரசி கலா மாஸ்டரும் போட்ட டிரஸ்-ஓட கலர் தான் புடிக்கலேன்னு நம்ம (உளியின் ஓசை) கோபபட்டராம்,உடனே ரெண்டு பெரும் போயி 2 -பீஸ்ல வந்த பிறகு தான் கோபம் தீந்துச்சாம்........
காடுவெட்டி- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 26/05/2010
Re: தமிழை வளர்க்க 14 வழிகள்
ரசிகன் wrote:செம்மொழி மநாட்டில அப்துல்கலாம அழைக்காதது கூட ஒரு பிரச்சினையே இல்லையம்
ஆனா குத்தாட்டம் குஷ்புவும் கற்புக்கரசி கலா மாஸ்டரும் போட்ட டிரஸ்-ஓட கலர் தான் புடிக்கலேன்னு நம்ம (உளியின் ஓசை) கோபபட்டராம்,உடனே ரெண்டு பெரும் போயி 2 -பீஸ்ல வந்த பிறகு தான் கோபம் தீந்துச்சாம்........
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தமிழை வளர்க்க 14 வழிகள்
நல்ல யோசனைகளா இருக்கே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
காடுவெட்டி- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 26/05/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அறிவை வளர்க்க எளிய வழிகள்...
» மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!-
» குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
» 'பிராணாயாமம்' உடல் வளர்க்க... உயிர் வளர்க்க (பகுதி02)
» மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!-
» குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
» 'பிராணாயாமம்' உடல் வளர்க்க... உயிர் வளர்க்க (பகுதி02)
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|