ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை வளர்க்க 14 வழிகள்

+11
Aathira
குடந்தை மணி
சிவா
mmani15646
balakarthik
சரவணன்
காடுவெட்டி
உதயசுதா
ரபீக்
V.Annasamy
பிளேடு பக்கிரி
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தமிழை வளர்க்க 14  வழிகள் Empty தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by பிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 5:17 pm






தமிழை வளர்க்க 14  வழிகள் Karunanidhi-50-years_26


"தமிழுக்கு என்னென்ன செய்ய
வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,'' என்று செம்மொழி மாநாட்டு
ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கருணாநிதி
வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.


ஒரு தமிழ் அறிஞர் (!?) என்கிற
முறையில், முதல்வருக்கு தமிழ் இனம் செழிக்க அடியேன் தரும் சில
'அட்வைஸ்கள்'..

1 . திமுக 'வீக்'கான தொகுதிகளை, உளவுத்துறையின்
மூலம் ஆராய்ந்து, அங்கெல்லாம் மாதம் ஒரு முறை 'தமிழ் செம்மொழி மாநாடு'
நடத்தலாம்.
அப்படியே, மாநாடு நடக்கும்
ஊர்களில், மரங்கள் வெட்டும்
பணியை 'அனுபவம் வாய்ந்த' பாமகவிடம் ஓப்படைத்து, தமிழின் பெயரால், ஒரு புதிய
கூட்டணிஅமைக்கலாம்.


2. தமிழ் மாநாட்டு சிறப்புகளை, சுருதி ஹாசனைபோல
தமிழே தெரியாத வட மாநில பாடகர்களை பாடவைத்து 'செம்மொழி பாடல் ' அமைக்கலாம்.
அதை, கௌதம் வாசுதேவ மேனனை தொடர்ந்து , ராம் கோபால் வர்மா போன்ற
இயக்குனர்களை படமாக்க சொல்லலாம்.

3."தமிழ் பெண்டீர் கற்பு நிலை"
என்கிற தலைப்பில், நடிகை குஷ்பூ தலைமையில் தமிழ் பண்பாடு பற்றி ஒரு
கருத்தரங்கம் நடத்தலாம்.


4."தமிழ் கலாச்சாரத்தில் ஊடல்" என்ற
தலைப்பில் 'மானாட மயிலாட' சிறப்பு கண்காட்சிக்கு ஏற்ப்பாடு செய்யலாம்.
கூடவே, அந்த நிகழ்ச்சிக்கு நமிதா அணிந்து வந்த ஆடைகளை வைத்தும் ஒரு
கண்காட்சி நடத்தலாம்.


5."தமிழ் - இந்தி மொழி தொடர்பு " என்ற
தலைப்பில், அமைச்சர் தயாநிதி மாறனை ஒரு ஆய்வு(அனுபவ!)கட்டுரை வாசிக்க
சொல்லலாம்.


6.'அஞ்சாநெஞ்சனும், தமிழர் வீரமும்' என்று ஒரு ஆய்வரங்கம்
நடத்தி, அதற்க்கு மு.க.அழகிரியை தலைமை ஏற்க வைக்கலாம்.


7."கெமிஸ்ட்ரி
தமிழ்" பற்றி கலா மாஸ்டர், சன் டிவி மற்றும் கலைஞர் டிவி டிவி நிகழ்ச்சி
நடுவர்களை வைத்து, ஒரு கலந்துரையாடல் அமைக்கலாம்.

8.தமிழை வளர்த்தது
சன் டிவி தொகுப்பாளினிகளா? அல்லது கலைஞர் டிவி தொகுப்பாளினிகளா? என்ற
தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம்
நடத்தலாம்.


9.தமிழ் திரையிசையில் உலகத்தரம் என்ற தலைப்பில்,
"சமைஞ்சது எப்படி" என்கிற இந்து பட பாடலை கவிஞர் வாலியும், "டுபுக்கு
அடிக்கடி துடிக்கிது" என்கிற கேப்டன் பட பாடலை கவியரசு வைரமுத்துவும்
அரங்கேற்றம் செய்யலாம்.


10."தமிழனின் நன்கொடைகள்" என்ற தலைப்பில்,
கச்சதீவை இலங்கைக்கும், காவேரியை கர்நாடகத்துக்கும் வழங்கிய நமது மண்ணின்
பெருமைகளை விளக்கும் நினைவுச்சின்னங்களை அமைக்கலாம். தீவிரவாதத்தை(?)
அழித்து தமிழ் இனத்தை இலங்கையில் வாழ வைத்து(!) கொண்டிருக்கும்
ராஜபக்க்ஷேவுக்கு செம்மொழி மாநாட்டு அழைப்பு அனுப்பலாம்.


11. "தொலைதொடர்பு துறையில் தமிழர்(!) வளர்ச்சி" என்று ஸ்பெக்ட்ரம் ராஜாவை ஒரு
கருத்தரங்கு நடத்த செய்யலாம்.


12.பள்ளிகள் போலவே, எல்லா
கல்லூரிகள்,அரசு,தனியார் அலுவலங்கள் ஆகிய அனைத்துக்கும் ஒரு வாரம் விடுமுறை
வழங்கலாம். அந்த விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் எந்த மூலைக்கும் பஸ்
மற்றும் ட்ரைன் மூலம் இலவசமாக சென்று வரலாம் என்று அறிவிக்கலாம்.


13.மாநாட்டில்
கூட்டம் சேர்க்க, மாநாடு நடக்கும் குறிப்பிட்ட நகரில் மட்டுமே 'டாஸ்மாக்'
கடைகள் இயங்கும் என அறிவிக்கலாம். மாநாடு முடியும் வரை மற்ற ஊர்களில்
'டாஸ்மாக்' சேவைகள்(!) தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அரசாணை தரலாம்.
பெண்கள்
கூட்டம் சேர்க்க, டிவி தொடர்களை தற்க்காலிகமாக நிறுத்தலாம்(குறிப்பாக
அத்திபூக்கள், நாதஸ்வரம்).


14."கலைஞரின் கடித இலக்கியம்" என்ற
தலைப்பில், தமிழ்நாடு மற்றும் தமிழர் பிரச்சினைகள் குறித்து டெல்லிக்கு
கருணாநிதி எழுதிய கடிதங்களை வைத்து ஒரு அருங்காட்சியகம்
வைக்கலாம்.(டெல்லிவாலாக்கள் 'டிஷ்ஷு' பேப்பராக பயன்படுத்தியது போக மீதம்
உள்ள கடிதங்களை மட்டும்??).


இதை படிக்கும் நீங்களும் ஒரு 'தமிழ்
அறிஞர்' என்கிற முறையில், நீங்களும் அரசுக்கு ஆலோசனை சொல்லுங்க அய்யா.




தமிழை வளர்க்க 14  வழிகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழை வளர்க்க 14  வழிகள் Empty Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by V.Annasamy Wed Jun 30, 2010 5:20 pm

14 லோகமும் சிரிக்குதே. தமிழை வளர்க்க 14  வழிகள் 677196 தமிழை வளர்க்க 14  வழிகள் 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தமிழை வளர்க்க 14  வழிகள் Empty Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by ரபீக் Wed Jun 30, 2010 5:22 pm

பக்கிரி உங்கள் பதிவுகளில் டாப் இதுதான்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழை வளர்க்க 14  வழிகள் Empty Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by பிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 5:25 pm

ரபீக் wrote:பக்கிரி உங்கள் பதிவுகளில் டாப் இதுதான்

தமிழ் வளர்க்கிற இடத்துல என்னங்க டாப் ன்னு இங்கிலீஷ் ல பேசுறீங்க....?



தமிழை வளர்க்க 14  வழிகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழை வளர்க்க 14  வழிகள் Empty Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by ரபீக் Wed Jun 30, 2010 5:26 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:பக்கிரி உங்கள் பதிவுகளில் டாப் இதுதான்

தமிழ் வளர்க்கிற இடத்துல என்னங்க டாப் ன்னு இங்கிலீஷ் ல பேசுறீங்க....?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழை வளர்க்க 14  வழிகள் Empty Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by உதயசுதா Wed Jun 30, 2010 5:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தமிழை வளர்க்க 14  வழிகள் Uதமிழை வளர்க்க 14  வழிகள் Dதமிழை வளர்க்க 14  வழிகள் Aதமிழை வளர்க்க 14  வழிகள் Yதமிழை வளர்க்க 14  வழிகள் Aதமிழை வளர்க்க 14  வழிகள் Sதமிழை வளர்க்க 14  வழிகள் Uதமிழை வளர்க்க 14  வழிகள் Dதமிழை வளர்க்க 14  வழிகள் Hதமிழை வளர்க்க 14  வழிகள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழை வளர்க்க 14  வழிகள் Empty Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by காடுவெட்டி Wed Jun 30, 2010 5:40 pm

செம்மொழி மநாட்டில அப்துல்கலாம அழைக்காதது கூட ஒரு பிரச்சினையே இல்லையம்
ஆனா குத்தாட்டம் குஷ்புவும் கற்புக்கரசி கலா மாஸ்டரும் போட்ட டிரஸ்-ஓட கலர் தான் புடிக்கலேன்னு நம்ம (உளியின் ஓசை) கோபபட்டராம்,உடனே ரெண்டு பெரும் போயி 2 -பீஸ்ல வந்த பிறகு தான் கோபம் தீந்துச்சாம்........



மரம் வளர்ப்போம்
மானுடத்தை காப்போம்.
காடுவெட்டி
காடுவெட்டி
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 26/05/2010

Back to top Go down

தமிழை வளர்க்க 14  வழிகள் Empty Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by பிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 5:42 pm

ரசிகன் wrote:செம்மொழி மநாட்டில அப்துல்கலாம அழைக்காதது கூட ஒரு பிரச்சினையே இல்லையம்
ஆனா குத்தாட்டம் குஷ்புவும் கற்புக்கரசி கலா மாஸ்டரும் போட்ட டிரஸ்-ஓட கலர் தான் புடிக்கலேன்னு நம்ம (உளியின் ஓசை) கோபபட்டராம்,உடனே ரெண்டு பெரும் போயி 2 -பீஸ்ல வந்த பிறகு தான் கோபம் தீந்துச்சாம்........

தமிழை வளர்க்க 14  வழிகள் 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் 56667



தமிழை வளர்க்க 14  வழிகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழை வளர்க்க 14  வழிகள் Empty Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by சரவணன் Wed Jun 30, 2010 5:48 pm

நல்ல யோசனைகளா இருக்கே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழை வளர்க்க 14  வழிகள் Empty Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by காடுவெட்டி Wed Jun 30, 2010 5:53 pm

பிச்ச wrote:நல்ல யோசனைகளா இருக்கே!

நீங்க ரொம்ப யோசிக்காதீங்க பிச்ச

தமிழை வளர்க்க 14  வழிகள் 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் 56667 தமிழை வளர்க்க 14  வழிகள் 56667



மரம் வளர்ப்போம்
மானுடத்தை காப்போம்.
காடுவெட்டி
காடுவெட்டி
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 26/05/2010

Back to top Go down

தமிழை வளர்க்க 14  வழிகள் Empty Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum