புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் Poll_c10உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் Poll_m10உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram

48 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர்

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Jun 30, 2010 4:24 pm

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள்,
இஞ்சிக்குடி சுப்ரமணியம் குழுவினரின் மங்கல இசையுடன் நேற்று காலை 9.00
மணிக்கு துவங்கின. முதல் நிகழ்ச்சியாக, "கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்
கூட்டம்' என்ற தலைப்பிலான கவியரங்கம், கவிஞர் வைரமுத்து தலைமையில் நடந்தது.
கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், நெல்லை ஜெயந்தா, தமிழச்சி தங்கபாண்டியன்,
மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியர் கருணநிதி, விவேகா,
நா.முத்துக்குமார், கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர். பார்வையாளர் அரங்கில்,
முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி
உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியின்
முதல் நிகழ்ச்சி என்பதால், அரங்கில் பல ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.
"யாரை அழைத்து வந்து கவியரங்கத்தை தொடங்கி வைப் பேன்...?' என்ற கவிதை
வரிகளுடன் ஈரோடு தமிழன்பன், கவியரங்கத்தை துவக்கி வைத்தார்.

"கலைஞர் என்பது
தாயின் ஆண்பால் பெயர்.
அவர் வேட்டி கட்டுகிறார்,
ஆனால்,
அவர் இதயம் எப்போதும்
கசங்காத புடவையோடு தான்...
அவரது கபால
களஞ்சியத்தில்
ஆண் எண்ணங்களை விட,
ஈரப்பெண் எண்ணங்களே அதிகம்.
இல்லாவிட்டால்
கோபாலபுரம் வீட்டை
கொடையாக தரமுடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில்
இவர்
இருந்திருந்தால்,
அதியமான் ஏமாந்திருப்பான்.
அவனுடைய
சங்கப்பாடலுக்கு எல்லாம்
இவர் சபாநாயகர் ஆகியிருப்பார்...'
என, முதல்வர்
மீது தமிழன்பனின் கவிமழை பொழிய, அரங்கம் அதிர கரவோசை எழுந்தது. அடுத்து,
கவியரங்கத்துக்கு தலைமை வகித்த வைரமுத்து முழங்கினார்.

"பாப்பநாயக்கன்பாளையத்திலுள்ள டீ கடையில் நின்றிருந்தேன்...' என துவங்கி,
தமிழச்சிக்கும் தனக்கும் இடையே நடந்ததாக கற்பனை கவிதை உரையாடலை அடுக்கி,
பலரையும் தன்வசம் ஈர்த்தார்.
அடுத்ததாக, கவிஞர் விவேகா பேசினார். எதுகை மோனையில் முதல்வரை
புகழ்ந்துபாடிய இவர்...
"சென்னைக்கு தெற்கே உள்ள
திருக்குவளையின்
தான்,
தமிழுக்கு கிழக்கு பிறந்தது...'
எனத் துவங்கி, முதல்வர்
கருணாநிதியை ராஜதந்திரி, முந்திரி, பாதிரி, ஒரு மாதிரி என அடுக்கிக்கொண்டே
போனார்.

இவரது பேச்சின் போது, அரங்கில் இருந்தோரில் பலரும் நெளிந்தனர்.
காரணம், இவருக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு, "சமத்துவம் பூக்க...
கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்கூட்டம்' என்பது; ஆனால், தலைப்புக்கு
பெரும்பாலும் தொடர்பில்லாமலே இறுதிவரை நேரத்தை கரைத்து முடித்தார்.
அடுத்து "ஆதிக்கம்...' என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர் கருணாநிதி,
முதல்வரை பார்த்து... "அய்யா, நீங்கள் நடந்து வரும் போது இருவர் மீது
கைவைத்து வருகிறீர்கள். இதற்கு காரணம், அகவையல்ல (வயது); தம்பிகளின்
இதயங்களையெல்லாம் உங்கள் இதயத்தில் சுமப்பதினால் பாதம் தாங்காமல், இருவர்
தோள் மீது கைவைத்து வருகிறீர்கள்...' என்றார். மேலும், "தமிழர்களே...
பொங்கலுக்கு கரும்பை வைத்து கும்பிடுகிறீர்கள் இனிமேல், தலைவர் தலைவைத்து
படுத்த இரும்புத் தண்டவாளத்தையும் கும்பிடுங்கள்...' என்றார். அடுத்து,
"பகுத்தறிவு தழைக்க...' என்ற தலைப்பில் நா. முத்துக்குமார் பேசினார்.
"சமதர்மம்...' என்ற தலைப்பில் கயல்விழியை பேச அழைத்த வைரமுத்து, "கலைஞர்
வீட்டுச் சொத்து' என வர்ணித்தார். மேலும், "யாருக்கு கிட்டும் இந்த
வாய்ப்பு? தாத்தா தலையாட்ட, பாட்டி தாலாட்ட, அம்மா பாராட்ட, சித்தப்பா
சீராட்ட... பாடவா பெண்ணே' என்றழைத்தார்; பார்வையாளர்கள் மத்தியில் பலத்த
கரவொலி.
"அடையாளம் மீட்க...' என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா கவிதை
வாசிக்கையில், செம்மொழி மாநாடு முன்னிட்டு கோவையில் நடந்துள்ள வளர்ச்சிப்
பணிகளை பாராட்டி, புகழ்ந்தார்.
"எத்தனை வேகமாய் எல்லாம் நடந்தது?
மண்ணெடுத்தார்
மாலையிலே
தார் தெளித்தார் இரவினிலே
காலையில் கண் விழுத்து
பார்க்கையிலே
கண்ணாடி போல மின்னியது சாலை.
சருக்கிவிட்ட பள்ளங்கள்
சமச்சீராய் ஆனது
வழுக்கிவிட்ட சாலையிலே வாகனங்கள் போகிறது
வெறிச்சோடி
கிடந்த வீதி சந்துகளும்
குளித்து தலைமுழுகி கலகலப்பாக
இருக்கிறது.
துணைமுதல்வர்
வந்து வந்து
தூண்டிவிட்ட காரணத்தால்
இணையில்லா வெளிச்சத்தில்
ஜொலிக்கிறது
எங்கள் கோவை...' என்றார்.
கொங்கு தமிழில், பொங்கிய இவரது கவிதையை கேட்டு அரங்கமே கரவோசையில்
ஆழ்ந்தது. அடுத்து, "தன்மானம் காக்க...' என்ற தலைப்பில் நெல்லை ஜெயந்தா,
"தாய்த்தமிழ் வளர்க்க...' என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர்
கவிதை வாசித்தனர். மூன்றரை மணி நேரம் முழங்கிய கவியிடி முழக்கத்தை,
முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்டோர் ரசித்து கேட்டனர். மாநாட்டு
பந்தலுக்குள் இருந்தாலும் கவிதை மழையில் நனைந்த பல ஆயிரம் பேர், வெயிலில்
உலர்ந்து திரும்ப சிறிது இடைவேளை கிடைத்ததாக கருதி, பட்டிமன்றம் துவங்கிய
நேரத்தில் பரபரப்பாக வெளியேறினர்.

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 30, 2010 4:37 pm

எலேய்! நீ சொன்னதெல்லாம் போருத்துக்களாம்டா, ஆனா "அந்த அவ்வையார் காலத்தில் இவர் இருந்திருந்தால்,
அதியமான் ஏமாந்திருப்பான்"
.இப்படி சொன்னியே அதை மட்டும் பொறுத்துக்கவே முடியலடா...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 5:06 pm

பிச்ச wrote:எலேய்! நீ சொன்னதெல்லாம் போருத்துக்களாம்டா, ஆனா "அந்த அவ்வையார் காலத்தில் இவர் இருந்திருந்தால்,
அதியமான் ஏமாந்திருப்பான்"
.இப்படி சொன்னியே அதை மட்டும் பொறுத்துக்கவே முடியலடா...

என்ன கொடும சரவணன்

உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 30, 2010 5:10 pm

வயதான காலத்துல இப்படி புகழ்ச்சி மழையில் நனையத்தானே இவரு உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்துனாரு. ஏம்பா அது கூட உங்களுக்கு பொறுக்கலையா.
இவரால வேற என்ன செய்ய முடியும்.
இவருதான் இப்படி இருக்காருன்னா நம்ம கவிகள் எல்லாம் ஏன் கவிதை பாடி இருக்காங்க? கவிதைக்கு பொய் அழகு என்பதாலோ?

உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் Uஉலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் Dஉலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் Aஉலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் Yஉலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் Aஉலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் Sஉலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் Uஉலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் Dஉலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் Hஉலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 30, 2010 5:13 pm

எல்லோரும் மப்புல இருந்ததா வெளிய பேசிக்கிட்டாங்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக