ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் வலி

+6
Aathira
இளமாறன்
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
சரவணன்
அன்பு தளபதி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலின் வலி  Empty காதலின் வலி

Post by அன்பு தளபதி Wed Jun 30, 2010 2:39 pm

என்றேனும்
எனக்காய் நீ
கண்ணீர்
சிந்தலாம்
இப்பொழுது
என்னை போல
என்றேனும்
என் இழப்பை
நீ உணரலாம்
இப்பொழுது நான்
உணர்வதை போல
என்றேனும்
என்னை நீ
விரும்பலாம்
எப்பொழுதும்
நான் உன்னை
விரும்புவது போல
உன்னுள்
மெல்ல கரைந்த நான்
மண்ணுள் போகிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலின் வலி  Empty Re: காதலின் வலி

Post by சரவணன் Wed Jun 30, 2010 2:46 pm

காதல் தோல்வினு சொல்லி இப்படி கவிதை எழதி, தாடி வச்சிகினு, தண்ணி அடிச்சிகினு இந்த இளைஞர் சமுதாயம் கெட்டுப் போகுது.

இப்படியே போனா நம்ம நாடு என்னத்துக்கு ஆகுறது....எல்லாருமே பூமியில ஜனித்ததுக்கான அர்த்தமே தெரியாம வாழ்ந்து மடியுறாங்க....!

As a poet(Kavithai) I like this....Good!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காதலின் வலி  Empty Re: காதலின் வலி

Post by அன்பு தளபதி Wed Jun 30, 2010 2:48 pm

பிச்ச wrote:காதல் தோல்வினு சொல்லி இப்படி கவிதை எழதி, தாடி வச்சிகினு, தண்ணி அடிச்சிகினு இந்த இளைஞர் சமுதாயம் கெட்டுப் போகுது.

இப்படியே போனா நம்ம நாடு என்னத்துக்கு ஆகுறது....எல்லாருமே பூமியில ஜனித்ததுக்கான அர்த்தமே தெரியாம வாழ்ந்து மடியுறாங்க....!

As a poet(Kavithai) I like this....Good!

நன்றி ஜி நான் தண்ணியடிப்பதில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலின் வலி  Empty Re: காதலின் வலி

Post by பிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 2:49 pm

காதலின் வலி  678642 காதலின் வலி  677196 காதலின் வலி  678642 காதலின் வலி  677196



காதலின் வலி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலின் வலி  Empty Re: காதலின் வலி

Post by அன்பு தளபதி Wed Jun 30, 2010 2:55 pm

பிளேடு பக்கிரி wrote:காதலின் வலி  678642 காதலின் வலி  677196 காதலின் வலி  678642 காதலின் வலி  677196

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலின் வலி  Empty Re: காதலின் வலி

Post by அப்புகுட்டி Wed Jun 30, 2010 3:56 pm

என்றோ வரும் சுகங்களுக்கு இன்று தவம் இருக்கும்
அன்பு மணி உங்கள் கவலை மாற கன்னியவள் வருவாள்
கவலை விடு தேற்ச்சி பெறு வாழ்வில் வெற்றி நிச்சயம்

அன்புடன்
அப்புகுட்டி.


காதலின் வலி  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலின் வலி  Empty Re: காதலின் வலி

Post by இளமாறன் Thu Jul 01, 2010 1:15 am

maniajith007 wrote:என்றேனும்
எனக்காய் நீ
கண்ணீர்
சிந்தலாம்
இப்பொழுது
என்னை போல
என்றேனும்
என் இழப்பை
நீ உணரலாம்
இப்பொழுது நான்
உணர்வதை போல
என்றேனும்
என்னை நீ
விரும்பலாம்
எப்பொழுதும்
நான் உன்னை
விரும்புவது போல
உன்னுள்
மெல்ல கரைந்த நான்
மண்ணுள் போகிறேன்


காதலின் வலி  677196 காதலின் வலி  677196
வாழ்த்துக்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலின் வலி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலின் வலி  Empty Re: காதலின் வலி

Post by Aathira Sat Jul 03, 2010 4:54 pm

சோகத்தில் சுகம் உண்டு.. வலியில் பிறக்கும் கவியில் சுவை உண்டு.. மிக அருமையான கவிதை.. வாழ்த்துக்கள் மணி இன்னும் எழுத......ஆனால் காதலில் வெற்றிபெற்றாலும் நல்ல கவிதை பிறக்கும்..


காதலின் வலி  Aகாதலின் வலி  Aகாதலின் வலி  Tகாதலின் வலி  Hகாதலின் வலி  Iகாதலின் வலி  Rகாதலின் வலி  Aகாதலின் வலி  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலின் வலி  Empty Re: காதலின் வலி

Post by உமா Sat Jul 03, 2010 4:59 pm

அருமையான வரிகள் மணி ! நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காதலின் வலி  Empty Re: காதலின் வலி

Post by V.Annasamy Sat Jul 03, 2010 5:01 pm

காதலி(யி)ன் வலியினை உணர்ந்தேன் மணி. காதலின் வலி  677196 காதலின் வலி  677196 காதலின் வலி  677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

காதலின் வலி  Empty Re: காதலின் வலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum