புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
56 Posts - 73%
heezulia
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
221 Posts - 75%
heezulia
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
8 Posts - 3%
prajai
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_m10மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 30, 2010 11:24 am

மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் ஆத்திரமடைந்த மருமகன், மாமியாரை வெட்டிக் கொலை செய்தார். அதிர்ச்சியில் மாமனார் இறந்துவிட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் அருகேயுள்ள வேடப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(58). அமராவதி சர்க்கரை ஆலையில் காவலாளியாக இருந்தார். மனைவி காளியம்மாள் (50). இவர்களது மகள் பத்மாவதியை (32) கர்நாடக மாநிலம் சீர்நள்ளியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜனுடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். ராஜனும் பத்மாவதியும் சீர்நள்ளியில் வசித்து வந்தனர். அவர்களது மகள்கள் பிரியா (14), கார்த்திகா (13) இருவரும் பாட்டி காளியம்மாள் வீட்டில் தங்கி படிக்கின்றனர்.

பத்மாவதிக்கும், ராஜனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு பத்மாவதி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். நேற்று அங்கு வந்த ராஜன், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். பத்மாவதி சம்மதிக்கவில்லை. காளியம்மாளும் மகளை அனுப்ப மறுத்தார்.

இந்நிலையில், நேற்றிரவு பழனிச்சாமி வேலைக்கு சென்றதும் மற்றவர்கள் வீட்டில் படுத்திருந்தனர். அங்கு வந்த ராஜன், அரிவாளால் காளியம்மாள் தலையில் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த பத்மாவதியையும் அரிவாளால் வெட்டிவிட்டு ராஜன் தப்பிவிட்டார்.

முகத்தில் காயம் அடைந்த பத்மாவதி உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்து பழனிச்சாமி, வீட்டுக்கு ஓடிவந்தார். மனைவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்து விழுந்தார். சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக இறந்தார்.

பத்மாவதி கொடுத்த புகாரின்பேரில் மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய ராஜனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jun 30, 2010 11:27 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 11:40 am

கொடுமை மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை 56667




மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jun 30, 2010 1:30 pm

மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை 56667 மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை 56667

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 30, 2010 2:03 pm

அடப்பாவி இவன் பொண்டாட்டிகூட ஒழுங்கா குடும்பம் நடத்தாம சண்டை போட்டு அனுப்பிட்டு அந்த வயசான பாட்டியை கொன்னுட்டனே

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 30, 2010 3:04 pm

அப்படி போடு அருவாளை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக