புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
90 Posts - 71%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
255 Posts - 75%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
8 Posts - 2%
prajai
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 21, 2010 10:42 am

அறிவிப்பாளர் : அப+ஸயீத் அல்குத்ரீ (ரலி)
ஒரு முறை நாங்கள் பயணத்தில் இருந்தபோது ஒரு மனிதன்ஒட்டகத்தில் சவாரி செய்தவண்ணம் அண்ணலாரிடம் வந்தான். அவன் வலப்புறமும் இடப்புறமும்திரும்பித் திரும்பிப் பார்க்கலானான், அப்போதுஅண்ணலார், “எந்த மனிதனிடம்தேவைக்கு அதிகமான வாகனம் உள்ளதோ அவன் தன் வாகனத்தை வாகனமில்லாதவர்களுக்குக்கொடுத்து விடட்டும், எந்தமனிதனிடம் தேவைக்கு அதிகமான உணவுப் பொருள் உள்ளதோ அவன் அதனை, உணவில்லாதவர்களுக்கு கொடுத்துவிடட்டும் என்று கூறினார்கள்.
அண்ணலார்செல்வத்தின் பல வகைகளை எண்ணி எண்ணிக் கூறிவிட்டார்கள். எவருக்கும் தேவைக்குஅதிகமாக செல்வத்தில் எந்தவித உரிமையும் இல்லை என்று நாங்கள் எண்ணும் அளவுக்குஅவர்கள் மொழி அமைந்திருந்தது என அப+ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

விளக்கம் :
ஒட்டகத்தில் வந்த மனிதர் உண்மையில் தேவையுடையவராய்இருந்தார், மக்கற் தனக்குஉதவிட வேண்டும் என்று விரும்பினார். அவர் வலப்பக்கமும் இடப்பக்கமும்நோட்டமிட்டதற்குக் காரணம் இதுவேயாகும்.
அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)அவர்களிடமிருந்து ஸயீத் பின் அபீ ஹிந்த்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Sep 21, 2010 11:23 am

உண்மையே சபீர்....

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ பரந்த மனப்பான்மையும் உதவும் தன்மையும் கொண்டவராக இருக்கவேண்டும். தேவைக்கு அதிகமாக உண்பதும் ஆபத்து தேவைக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைக்காமல் புண்ணியம் சேர்ப்பது நலம் என்பதை மிக அருமையான பகிர்வில் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 25, 2010 10:04 am

மஞ்சுபாஷிணி wrote:உண்மையே சபீர்....

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ பரந்த மனப்பான்மையும் உதவும் தன்மையும் கொண்டவராக இருக்கவேண்டும். தேவைக்கு அதிகமாக உண்பதும் ஆபத்து தேவைக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைக்காமல் புண்ணியம் சேர்ப்பது நலம் என்பதை மிக அருமையான பகிர்வில் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்...
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 359383 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -55 359383

நிறைவான பின்னுாட்டம் தந்த அக்காவுக்கு அன்பு நன்றிகள் அக்கா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 25, 2010 11:08 am

தகவலுக்கு நன்றி சபீர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 05, 2010 6:17 pm

உங்கள் துவா என்ற பிரார்த்தனை விரைவாக ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும்?

”உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ”அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீத் (ரலி) நூல்: அஹ்மத் 11150

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Wed Oct 06, 2010 7:33 pm

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிடும்போது அவனது செயலும் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் மூன்று வகையான செயல்களுக்கு மட்டும் அவன் இறந்த பின்னாலும் நற்கூலி கிடைத்தக் கொண்டே இருக்கின்றது.
1. நிலையான நல்லறம்
2. மக்கள் பயனடையக்கூடிய கல்வி
3. பெற்றோருக்காக துஆ செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
http://azeezahmed.wordpress.com/

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 06, 2010 10:58 pm

azeezm wrote:அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிடும்போது அவனது செயலும் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் மூன்று வகையான செயல்களுக்கு மட்டும் அவன் இறந்த பின்னாலும் நற்கூலி கிடைத்தக் கொண்டே இருக்கின்றது.
1. நிலையான நல்லறம்
2. மக்கள் பயனடையக்கூடிய கல்வி
3. பெற்றோருக்காக துஆ செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
http://azeezahmed.wordpress.com/

தொடருங்கள் நண்பரே., மகிழ்ச்சி மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Oct 09, 2010 10:47 am

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி சபீர்
அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 01, 2010 5:27 pm

அருமையான நபிமொழி தொகுப்புகள் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக