ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி

+10
மனோஜ்
காடுவெட்டி
சபீர்
சிவா
அப்புகுட்டி
சரவணன்
உதயசுதா
V.Annasamy
நவீன்
ரபீக்
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Empty இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி

Post by ரபீக் Wed 30 Jun 2010 - 15:13

இல்லறம் பாதி, துறவறம் மீதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. வருடத்திற்கொரு முறையாவது இமயமலை பயணம் மேற்கொள்வது அவருக்கு பிடித்த விஷயம் என்று ரஜினியின் ஆன்மீக பெருமைகளை அடுக்கினால், 'அதான் தெரியுமே. வேற சொல்லு' என்பார்கள் வாசகர்கள். எனவே ஜம்ப்...



அந்த இமயமலை அடிவாரத்திலேயே ஒரு இடத்தை வாங்கியிருந்தார் சூப்பர் ஸ்டார். பிற்காலத்தில் அங்கு ஒரு ஆசிரமம் நிறுவி துறவிகளுக்கு நிழல் கொடுக்க வேண்டும் என்பது அவரது திட்டமாம். இடத்தை வாங்கி பல மாதங்கள் ஆகியிருந்தும், அதை தனது பெயருக்கு ரிஜிஸ்தர் செய்வதில் அவ்வளவு ஸ்பீடு காட்டவில்லை அவர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிலத்தை ரிஜிஸ்தரும் செய்துவிட்டாராம்.

இந்த தகவல் யாருக்கு இனிக்கிறதோ, இல்லையோ? நிச்சயம் சரத்குமார், விஷால் ஆகியோருக்கு சர்க்கரையாக இனிக்கும். ஏனென்றால் சமீபகாலமாக மலை பக்கம் ஆன்மீக தேடலுக்காக அலைகிற நடிகர்களில் இவர்களும் அடக்கமாச்சே!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Empty Re: இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி

Post by நவீன் Wed 30 Jun 2010 - 15:47

இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Empty Re: இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி

Post by V.Annasamy Wed 30 Jun 2010 - 15:52

'பனிப்போர்' தொடக்கம் என்று சொல்லுங்கள். இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Icon_smile
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Empty Re: இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி

Post by உதயசுதா Wed 30 Jun 2010 - 16:01

காசு இருக்கறவன் இமயமலை என்ன சந்திரனில் கூட வாங்கலாம். அவரு எங்க இடம் வாங்கினா நமக்கு என்ன
நாம சொந்த ஊர்ல அட்லிஸ்ட் ஒரு சின்ன இடமாவது வாங்க முயற்சி செய்ரோமா


இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Uஇமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Dஇமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Aஇமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Yஇமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Aஇமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Sஇமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Uஇமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Dஇமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Hஇமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Empty Re: இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி

Post by சரவணன் Wed 30 Jun 2010 - 18:17

நல்ல விடயம். அந்த இடம் எங்க இருக்குன்னு தெளிவா சொன்னா உங்களுக்கு புண்ணியமா போகும்.


Last edited by பிச்ச on Wed 30 Jun 2010 - 18:20; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Empty Re: இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி

Post by அப்புகுட்டி Wed 30 Jun 2010 - 18:19

அடிக்கடி சென்று வார காசி மிச்சம் தப்பிச்சாரு சாரு


இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Empty Re: இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி

Post by சிவா Wed 30 Jun 2010 - 20:53

உதயசுதா wrote:காசு இருக்கறவன் இமயமலை என்ன சந்திரனில் கூட வாங்கலாம். அவரு எங்க இடம் வாங்கினா நமக்கு என்ன
நாம சொந்த ஊர்ல அட்லிஸ்ட் ஒரு சின்ன இடமாவது வாங்க முயற்சி செய்ரோமா

நூற்றில் ஒரு வார்த்தை! இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 154550 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 154550 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 154550


இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Empty Re: இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி

Post by சபீர் Wed 30 Jun 2010 - 20:58

சிவா wrote:
உதயசுதா wrote:காசு இருக்கறவன் இமயமலை என்ன சந்திரனில் கூட வாங்கலாம். அவரு எங்க இடம் வாங்கினா நமக்கு என்ன
நாம சொந்த ஊர்ல அட்லிஸ்ட் ஒரு சின்ன இடமாவது வாங்க முயற்சி செய்ரோமா

நூற்றில் ஒரு வார்த்தை! இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 154550 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 154550 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 154550

நல்ல வார்த்தை என்றிங்களா கெட்ட வார்த்தை என்றங்களா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Empty Re: இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி

Post by சிவா Wed 30 Jun 2010 - 21:01

சபீர் wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:காசு இருக்கறவன் இமயமலை என்ன சந்திரனில் கூட வாங்கலாம். அவரு எங்க இடம் வாங்கினா நமக்கு என்ன
நாம சொந்த ஊர்ல அட்லிஸ்ட் ஒரு சின்ன இடமாவது வாங்க முயற்சி செய்ரோமா

நூற்றில் ஒரு வார்த்தை! இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 154550 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 154550 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 154550

நல்ல வார்த்தை என்றிங்களா கெட்ட வார்த்தை என்றங்களா

மிகவும் சரியாகக் கூறியுள்ளார்!


இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Empty Re: இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி

Post by காடுவெட்டி Wed 30 Jun 2010 - 21:03

அப்புகுட்டி wrote:அடிக்கடி சென்று வார காசி மிச்சம் தப்பிச்சாரு சாரு


அப்பு அவரு ஆன்மிகத்தில ஆர்வமா இருக்கிறாரு அத போய் ஏன் நாம கிண்டல்
பண்ணனும் இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 440806 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 440806 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 440806 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 440806 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 440806 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 440806 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 440806 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 440806 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 440806 இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி 440806



மரம் வளர்ப்போம்
மானுடத்தை காப்போம்.
காடுவெட்டி
காடுவெட்டி
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 26/05/2010

Back to top Go down

இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி Empty Re: இமயமலை அடிவாரத்தில் இடம் வாங்கினார் ரஜினி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இமயமலை செல்கிறார் ரஜினி... திரும்பியதும் சுல்தான் படப்பிடிப்பு!
» போலீசாருக்கு பயந்து ஊரை காலி செய்த கிராமத்தினர்: மலை அடிவாரத்தில் தங்கினர்
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum