ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார்ஜி

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சர்தார்ஜி Empty சர்தார்ஜி

Post by ரபீக் Wed Jun 30, 2010 12:27 pm

“மின்னல் அடிக்கும்போதெல்லாம் சர்தார்ஜிகள் சிரிப்பது ஏன்?”

“தங்களை யாரோ போட்டோ எடுப்பதாக அவர்கள் நினைப்பதுதான்”


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்தார்ஜி Empty சர்தார்ஜியின் கல்யாண அலர்ஜி

Post by ரபீக் Wed Jun 30, 2010 12:28 pm

சர்தார்ஜி: என் வாழ்க்கையிலே நான் கல்யாணமே செய்துக்க மாட்டேன். என் குழந்தைகளையும் அதே மாதிரிதான் இருக்க சொல்லப் போறேன்!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்தார்ஜி Empty சோயப் அக்தரும் சர்தார்ஜியும்

Post by ரபீக் Wed Jun 30, 2010 12:29 pm

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரராக சர்தார்ஜி இடம் பெற்றிருந்தார். முதல் ஓவரை வீச சோயப் அக்தர் வந்தார். வழக்கம்போல் அவர் வேகமாக பந்துவீச, பந்து சர்தார்ஜியைக் கடந்து விக்கட் கீப்பரிடம் சென்றது. அதற்கடுத்த பந்து பவுன்சராக சர்ரென்று விக்கெட் கீப்பரிடம் சென்றது. மேலும் இரண்டு பந்துவீச்சுகள் அசுரவேகத்தில் விக்கெட் கீப்பரை அடைந்தன. சர்தார்ஜி கொஞ்சம்கூட அசையவே இல்லை.

ஐந்தாவது பந்தை ‘நோ பால்’ என்று அறிவித்தார் அம்பயர். அவரிடம் நேரே சென்றார் சர்தார்ஜி.

“இறுதியாக அவரிடம் பந்து இல்லை என்பதைக் கண்டுபிடித்து விட்டீர்கள்!”


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்தார்ஜி Empty Re: சர்தார்ஜி

Post by பிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 12:33 pm

ரபீக் wrote:சர்தார்ஜி: என் வாழ்க்கையிலே நான் கல்யாணமே செய்துக்க மாட்டேன். என் குழந்தைகளையும் அதே மாதிரிதான் இருக்க சொல்லப் போறேன்!!

புதுசா இருக்கு.....
இந்த மேட்டர் நல்லா இருக்கே



சர்தார்ஜி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சர்தார்ஜி Empty இரயில் நிலையத்தில் சர்தார்ஜி

Post by ரபீக் Wed Jun 30, 2010 12:35 pm

இரயில் நிலையத்தில் சர்தார்ஜி அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டார்.

“இராஜதானி எக்ஸ்பிரஸ் எப்ப கிளம்பும்?”

“12.30 மணிக்கு”

“பஞ்சாப் எக்ஸ்பிரஸ் எப்ப போகும்?”

“1 மணிக்கு”

“டெல்லி எக்ஸ்பிரஸ் எப்ப போகும்?”

“2 மணிக்கு”

இப்படியாக எல்லா வண்டிகளின் நேரத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த பயணி பொறுமையிழந்து, “நீங்க எந்த வண்டியிலே போகப்போறீங்க?” என்று கேட்டார்.

“நான் எங்கேயும் போகலை. தண்டவாளத்தைக் கடக்கணும்!!!”


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்தார்ஜி Empty அப்பர் பெர்த்தில் சர்தார்ஜி

Post by ரபீக் Wed Jun 30, 2010 12:37 pm

சர்தார்ஜி: "அப்பர் பெர்த்திலே வந்ததாலே இராத்திரி முழுக்க தூங்கவே முடியலை"

சர்தார்ஜியின் மனைவி: "லோயர் பெர்த்திலே இருந்தவங்க கிட்டே சொல்லி மாத்தியிருந்திருக்கலாமே?"

சர்தார்ஜி: "லோயர் பெர்த்துலேதான் யாரும் இல்லையே! எப்படி மாத்தியிருக்க முடியும்?"


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்தார்ஜி Empty Re: சர்தார்ஜி

Post by V.Annasamy Wed Jun 30, 2010 12:38 pm

தனியார் மருதுவ மனையில் சர்தார்ஜி அழுகிறார்.

சர்தார் 'Dr. ஜான் - OUT என்ற போர்டைப் பார்த்ததால்..
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

சர்தார்ஜி Empty சர்தார்ஜியிடம் காதல்

Post by ரபீக் Wed Jun 30, 2010 12:39 pm

சர்தார்ஜியிடம் ஒரு பெண்...

“நான் உன்னைக் காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்”

“அது முடியாது. எங்க வீட்டுலே எல்லோரும் சொந்தத்துலேதான் கல்யாணம் பண்ணிக்குவாங்க. எங்க தாத்தா, எங்க பாட்டியைத்தான் கல்யாணம் பண்ணினார்; எங்க மாமா எங்க அத்தையைத்தான் கல்யாணம் பண்ணினார்; எங்க அப்பா எங்க அம்மாவைத்தான் கல்யாணம் பண்ணினார். அதனாலே உன்னை என்னால கல்யாணம் பண்ண முடியாது. மன்னிச்சுடு...”


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்தார்ஜி Empty Re: சர்தார்ஜி

Post by பிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 12:40 pm

சர்தார்ஜி 705463 சர்தார்ஜி 705463 சர்தார்ஜி 705463 சர்தார்ஜி 705463 சர்தார்ஜி 705463 சர்தார்ஜி 705463 சர்தார்ஜி 705463 சர்தார்ஜி 705463 சர்தார்ஜி 705463 சர்தார்ஜி 705463



சர்தார்ஜி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சர்தார்ஜி Empty துப்பறியும் சர்தார்ஜி

Post by ரபீக் Wed Jun 30, 2010 12:42 pm

றியும் வேலை ஒன்றுக்கான நேர்முகத் தேர்வுக்கு சர்தார்ஜி போனார். அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.

“காந்தியை சுட்டுக் கொன்றது யார்?”

“எனக்கு வேலைக் கொடுத்ததற்கு நன்றி விரைவில் துப்பறிந்து கண்டுபிடிக்கிறேன்.”


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்தார்ஜி Empty Re: சர்தார்ஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum