ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?

4 posters

Go down

தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?  Empty தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?

Post by ரபீக் Wed Jun 30, 2010 12:07 pm

தமிழகத்தில் ஊழல் மலிந்த அரசுத் துறைகளாக மின்சாரம், வருவாய் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகள் உள்ளன என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தெரிவித்துள்ளது.
அரசுத்துறை என்றாலே ஊழல் கட்டாயம் இருக்கும் என்ற அவல நிலை இந்தியாவில் உள்ளது. தமிழக அரசுத் துறைகளில் எந்தத் துறையில் அதிகமாக ஊழல் நடைபெறுகிறது என்ற புள்ளி விவரஙகளை தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் மின்சாரம், வருவாய், போக்குவரத்து ஆகிய துறைகள் ஊழல் மலிந்த துறைகளாக உள்ளதாக அவ்வமைப்பின் ஆணையர் போலோநாத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மேற்கண்ட துறைகளில் உயர் மட்டத்தை விட கீழ் மட்டத்தில் ஊழல் தலை விரித்து ஆடுவதாகவும் போலோநாத் தெரிவித்திருக்கிறார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?  Empty Re: தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?

Post by சரவணன் Wed Jun 30, 2010 12:13 pm

இது ரொம்ப கஷ்டமான கேள்வி.
ஊழல் இல்லாத துறை எதுன்னு கேட்டா, வேணும்னா ஓரிரு துறைகளை சொல்லலாம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?  Empty Re: தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?

Post by பிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 12:19 pm

பிச்ச wrote:இது ரொம்ப கஷ்டமான கேள்வி.
ஊழல் இல்லாத துறை எதுன்னு கேட்டா, வேணும்னா ஓரிரு துறைகளை சொல்லலாம்.

தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?  359383 தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?  359383 தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?  359383 தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?  359383



தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?  Empty Re: தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?

Post by V.Annasamy Wed Jun 30, 2010 12:27 pm

தமிழகத்தில் ஊழல் ஒழிப்புத் துறை என்ற ஒரு துறை இருந்தாலும், அதிலும் ஊழல் உழலும், சுழலும்,
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?  Empty Re: தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?

Post by சரவணன் Wed Jun 30, 2010 12:29 pm

V.Annasamy wrote:தமிழகத்தில் ஊழல் ஒழிப்புத் துறை என்ற ஒரு துறை இருந்தாலும், அதிலும் ஊழல் உழலும், சுழலும்,
உண்மையை மிக அழகாவ வெளிப்படுத்தியமைக்கு நன்றி!!! தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?  678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?  Empty Re: தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum