ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்!

3 posters

Go down

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்! Empty ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்!

Post by ரபீக் Wed Jun 30, 2010 11:57 am

பெங்களூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை ஆசிரமத்துக்கு ரூ. 42 கோடி கேட்டு மிரட்டல் தொலைபேசி வந்துள்ளது. இல்லாவிட்டால் ஆசிரமத்தின் பல ரகசியங்களை வெளியிடுவேன் என்று அதில் பேசிய நபர் மிரட்டியுள்ளார்.

கனகபுரா ரோட்டில் உள்ள இந்த ஆசிரமத்தில் கடந்த மாதம் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆசிரமத்தில் ரவிசங்கர் பேசிவிட்டு காரில் ஏறிச் சென்ற பி்ன்னர் வானிலிருந்து வந்த குண்டு அங்கு நின்றிருந்த வினய் என்பரின் தொடையை உரசிச் சென்றது.

இது தனக்கு வைக்கப்பட்ட குறி என்று ரவிசங்கர் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரவிசங்கருக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டது.

ஆனால், இது ஆசிரமத்தில் நடக்கும் கோஷ்டிப் பூசலால் நடந்த சம்பவமாக இருக்கலாம் என்று கூறி போலீசார் பிரச்சனையை மேலும் குழப்பினர்.

இந் நிலையில் ஆசிரமத்தை ஒட்டியுள்ள பண்ணை வீட்டைச் சேர்ந்தவர் நாய்களை விரட்ட வானை நோக்கி சுட்டபோது, குண்டு தவறுதலாக ஆசிரமத்துக்குள் பாய்ந்து விவரம் பி்ன்னர் தெரியவந்தது. இருந்தாலும் ரவிசங்கருக்கு பாதுகாப்பு தொடர்கிறது.

இந் நிலையில் இப்போது ஆசிரமத்தின் ரகசியங்களை வெளியிடுவேன் என்ற எச்சரிக்கையோடு ரூ. 42 கோடி கேட்டு ரவிசங்கருக்கு மிரட்டல் வர ஆரம்பித்துள்ளது.

நேற்று ஆசிரமத்தின் செயலாளர் கிஷோர் பிரசாத், துணை மேலாளர் ரவி கெளடா ஆகியோருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய ஒரு நபர் ரூ. 42 கோடி கேட்டு மிரட்டினார்.

இரண்டு தொலைபேசிகளில் இருந்து பேசியுள்ள அவர் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் பேசியுள்ளார். பணம் தராவிட்டால் ஆசிரமத்தில் நடக்கும் சில விவகாரங்களை அம்பலப்படுத்துவேன், ரகசியங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

கடந்த 2 மாதங்களாகவே இப்படி மிரட்டல் வருவதாகவும், ஆனால் இப்போது தான் ஆசிரமம் தலகட்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் தெரிகிறது.

புகாரை பதிவு செய்ய ஆசிரமம் ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டது என்று தெரியவில்லை.

மத்திய அரசிடம் நீண்ட காலமாகவே தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு வருகிறார் ரவிசங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்! Empty Re: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்!

Post by பிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 11:59 am

தகவல் நன்றி நண்பா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்! 678642



ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்! Empty Re: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்!

Post by நவீன் Wed Jun 30, 2010 1:29 pm

இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு வருகிறார் ரவிசங்கர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்! 865843
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்! Empty Re: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum