புதிய பதிவுகள்
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 18:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10 
5 Posts - 56%
Barushree
மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10 
1 Post - 11%
kavithasankar
மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10 
1 Post - 11%
prajai
மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10 
2 Posts - 3%

Shivanya
மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel
மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும்

Page 1 of 3 1, 2, 3  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed 15 Jul 2009 - 15:56

செல்போன்களை பயன் படுத்துவதால் புற்று நோய், நரம்ப தளர்ச்சி, கேட்கும் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த தகவல்கள் ஆதாரமற்றவை. அவை நிரூ பிக்கப்படவில்லை என்று மாறுபட்ட தகவல்களும் வெளியாயின.

இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க டாக்டர்கள் இணைந்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.இந்த ஆய்வில் மொபைல் போன்களில் இருந்து வெளி யாகும் கதிர்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த கதிர் வீச்சு நமது தூக்கத்தை பாதிக்கும். இதனால் தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.மூளையின் செல்களை இந்த கதிர்வீச்சு தூண்டி விடுவதால் மூளை விழிப்பு டன் செயல்படும்.

இதனால் ஆழ்ந்த தூக்கம் வராது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 35 ஆண்கள் மற்றும் 36 பெண்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டு நிரூபிக்கப் பட்டுள்ளது. இவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 15 Jul 2009 - 16:01

நீங்கள் சொல்வது சரி தான் ஷெரின்,

நான் கூட ஒரு செய்தி படித்தேன் , உபயோகிக்கும் நேரத்தை விட மொபைல் போன் சார்ஜ் பண்ணும்போது அதிக கதிரியக்கத்தை வெளியிடுமாம்.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed 15 Jul 2009 - 16:16

switch off mobile in night time

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed 15 Jul 2009 - 16:18

உண்மைதான், அதுதானே அலாரமா பயன் படுகிறது

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed 15 Jul 2009 - 16:31

நிலாசகி wrote:உண்மைதான், அதுதானே அலாரமா பயன் படுகிறது

கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா ஒன்னும் புரியல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 15 Jul 2009 - 16:35

கைத்தொலைபேசியை off செய்து வைத்தாலும் அலாரம் அடிக்கும்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed 15 Jul 2009 - 16:35

அநியாயம் உண்மையாவா என்ன கொடுமை சார் இது

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed 15 Jul 2009 - 16:37

சிவா wrote:கைத்தொலைபேசியை off செய்து வைத்தாலும் அலாரம் அடிக்கும்!

அட்ரா சக்கை
அட்ரா சக்கை வந்திட்டீங்களா சிவா அண்ணா...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 15 Jul 2009 - 16:38

வந்திட்டேன்!!!!
மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும் Pen60uh

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed 15 Jul 2009 - 16:44

சிவா wrote:கைத்தொலைபேசியை off செய்து வைத்தாலும் அலாரம் அடிக்கும்!

எப்படி

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக