புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  Poll_c10டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  Poll_m10டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  Poll_c10 
5 Posts - 63%
heezulia
டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  Poll_c10டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  Poll_m10டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  Poll_c10டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  Poll_m10டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 30, 2010 2:07 pm

பிரதமர் அலுவலகம் டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது. பிரதமர் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்ள இருப்பதால் தரைவழியாக காரில் விமான நிலையத்துக்கு செல்கிறார். பிரதமர் செல்லும் போது அந்த சாலையில் போக்கு வரத்து நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் மற்ற வாகனங்கள் நின்று கிளம்பும் போது போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க பிரதமர் வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு சுரங்க பாதை அமைக்க ஆலோசிக்கப்படுகிறது.

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் சுரங்க ரெயில்பாதையை வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதே போல் பிரதமர் அலுவலகத்துக்கும் விமான நிலையத்துக்கும் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனிடம் பிரதமரின் பாதுகாப்பு குழுவினர் ஆலோசனை கேட்டுள்ளனர்.

இது குறித்து மந்திரிசபை செயலகத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் விமான போக்கு வரத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விமான நிலையத்துக்கு சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் சாலை வழியாக செல்லும் போது போக்கு வரத்து நிறுத்தப்படுவதால் ஏற்படும் நெரிசலை குறைக்க இது உதவும் என்பதால் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

இதே போல் விமான நிலையத்துக்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இது குறித்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 30, 2010 2:09 pm

பிரதமர் மட்டும்தான் மனுஷன் அவருக்கு ஒட்டு போட்ட நாங்கெல்லாம் என்ன மொதல்ல இருக்குற விலைவாசி பிரச்சினைய தீர்க்க பாருங்கய்யா

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Jun 30, 2010 2:58 pm

பாத்துப்பா - அப்படியே சுரங்க பாதை வழியா வேற நாட்டுக்கு ஓடிட போறாரு!!!!



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 30, 2010 3:00 pm

நாடு உருப்ட்டுடும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 3:15 pm

குடந்தை மணி wrote:பாத்துப்பா - அப்படியே சுரங்க பாதை வழியா வேற நாட்டுக்கு ஓடிட போறாரு!!!!

டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  168300 டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  168300 டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  168300 டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  168300 டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  168300 டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  168300 டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  168300 டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  168300




டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக