ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணெய் நிறுவனங்கள் விதித்த நிபந்தனைகள் செல்லும்: உயர்நீதிமன்றம்

Go down

எண்ணெய் நிறுவனங்கள் விதித்த நிபந்தனைகள் செல்லும்: உயர்நீதிமன்றம் Empty எண்ணெய் நிறுவனங்கள் விதித்த நிபந்தனைகள் செல்லும்: உயர்நீதிமன்றம்

Post by ரபீக் Wed Jun 30, 2010 11:23 am

எல்பிஜி லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விதித்துள்ள நிபந்தனைகள் செல்லும். அதை ரத்து செய்ய முடியாது. பொது மக்கள் நலனுக்காகத்தான் எல்பிஜி போக்குவரத்து ஒழுங்குமுறை விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
தென்னக எல்பிஜி போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
‘எல்பிஜி காஸ் சிலிண்டர்களை லாரிகளில் எடுத்துச் செல்லும் போது முதன்முறையாக விபத்து ஏற்பட்டால் உரிமம் ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்படும். இரண்டாவது முறையாக விபத்து ஏற்பட்டால் 3 மாதம் நிறுத்தி வைக்கப்படும். 3 வது முறை விபத்து ஏற்பட்டால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும். உயிர்ச்சேதம் ஏற்பட்டால் 6 மாதம் கருப்பு பட்டியலில் வைக்கப்படும்’ என மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விதிமுறை வகுத்துள்ளன. இது சட்டவிரோதமானது. இதனால் எங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். இதை ரத்து செய்ய வேண்டும். தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

‘எல்பிஜி காஸ் சிலிண்டர்களை லாரிகளில் எடுத்துச் செல்லும் போது முதன்முறையாக விபத்து ஏற்பட்டால் உரிமம் ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்படும். இரண்டாவது முறையாக விபத்து ஏற்பட்டால் 3 மாதம் நிறுத்தி வைக்கப்படும். 3 வது முறை விபத்து ஏற்பட்டால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும். உயிர்ச்சேதம் ஏற்பட்டால் 6 மாதம் கருப்பு பட்டியலில் வைக்கப்படும்’ என மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விதிமுறை வகுத்துள்ளன. இது சட்டவிரோதமானது. இதனால் எங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். இதை ரத்து செய்ய வேண்டும். தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் சார்பாக மூத்த வக்கீல் டி.ஆர்.ராஜகோபாலன், வக்கீல் ஆனந்த நடராஜன் ஆகியோர் ஆஜராகி, கேரளா அருகே எல்பிஜி லாரி மோதி 4 பேர் இறந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். இதனால் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ரூ. 1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. எல்பிஜி லாரி ஓட்டுநர்கள் வேகமாக செல்வதாக புகார்கள் வருகின்றன. எனவேதான் பொது மக்கள் நலன் கருதி இத்தகைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை ரத்து செய்யக்கூடாது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர்.

இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு, எல்பிஜி லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விதித்துள்ள நிபந்தனைகள் செல்லும். அதை ரத்து செய்ய முடியாது. பொது மக்கள் நலனுக்காகத்தான் எல்பிஜி போக்குவரத்து ஒழுங்குமுறை விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  டெசோ மாநாடு நடத்த ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகள்: தீர்ப்பு முழு விவரம்
» ஏர் இந்தியாவுக்கு பெட்ரோல் தர எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு!!
» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
» பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum