ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்!

4 posters

Go down

மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Empty மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்!

Post by ரபீக் Wed Jun 30, 2010 11:18 am

ஹாலிவுட் கவர்ச்சிக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மர்லின் மன்றோவின் புகைப்படங்கள், உடமைகளைத்தான் ரசிகர்கள் கோடிகள் கொடுத்தாவது வாங்குவார்கள் என்று பார்த்தால் அவருடைய மார்பு எக்ஸ்ரே படத்தையும் ரூ.22 லட்சத்து சொச்சத்துக்கு வாங்கி இருக்கிறார்கள்.
1954 ஆம் வருடத்திற்குப் பின்னர் பல்வேறு மருத்துவமனைகளில் மர்லின் மன்றோ எடுத்துக்கொண்ட மார்பு எக்ஸ்ரே படங்களை, லாஸ்வேகாஸில் உள்ள ஜூலியன் ஏல நிறுவனம் நேற்று முன்தினம் ஏலத்திற்கு விட்டது. ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே ஏலம் போகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அபரிதமான விலைக்கு மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே படங்கள் ஏலம் போயியுள்ளன.

புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்காக மர்லின் மன்றோ கடைசியாக அமர்ந்த நாற்காலி உள்ளிட்ட அவருடைய இதரப் பொருட்கள் ரூ.17.5 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டன.

இந்த ஏலத்தில் 'டைட்டானிக்' திரைப்படத்தில் நாயகி கேட் வின்ஸ்லெட் அணிந்த ஒரு ஜோடி காதணி ரூ.12.5 லட்சத்துக்கும், நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் ' ஃபன்னி ஃபேசஸ்' என்ற திரைப்படத்தில் அணிந்த ஆடை ரூ.28 லட்சத்திற்கும் ஏலம் போயின.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Empty Re: மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்!

Post by நவீன் Wed Jun 30, 2010 1:36 pm

மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! 502589 மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! 502589 மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! 502589 மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Empty Re: மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்!

Post by உதயசுதா Wed Jun 30, 2010 1:52 pm

இது போல ஐட்டங்களை வாங்குவதற்கென்றே முட்டாள்கள் கும்பல் இருக்கும்போது என்ன கவலை? மர்லின் மன்றோ
எக்ஸ்ரே என்ன அவர் நக துணுக்கு கூட விலை போகும்.


மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Uமர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Dமர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Aமர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Yமர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Aமர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Sமர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Uமர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Dமர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Hமர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Empty Re: மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்!

Post by ரபீக் Wed Jun 30, 2010 1:59 pm

நவீன் wrote:மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! 502589 மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! 502589 மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! 502589 மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! 56667

அடிக்கடி தலையை முட்ட வேணாம்,,தலை ஒடஞ்சு போய்டும் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Empty Re: மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்!

Post by அன்பு தளபதி Wed Jun 30, 2010 2:01 pm

இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்! Empty Re: மர்லின் மன்றோவின் மார்பு எக்ஸ்ரே ரூ.22 லட்சத்திற்கு ஏலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum