ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை

4 posters

Go down

முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை Empty முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை

Post by ரபீக் Wed Jun 30, 2010 11:03 am

முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த வில்லியம்ஸ் கேரி (19), சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிக்கச் சேர்ந்தார்.

டிப்ளமோ முடித்த இவர் நேற்று முன்தினம்தான் நேரடியாக இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர்ந்ததார்.

நேற்று வகுப்புக்கு சென்று விட்டு மாலை கல்லூரி விடுதிக்கு திரும்பினார். 6 மணியளவில் குளியலறைக்குச் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராததால், சக மாணவர்கள் கதவை தட்டிப் பார்த்தனர்.

ஆனால் கதவை கேரி திறக்காததால், அதை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கேரி, முகத்தில் பிளாஸ்டிக் பையை மாட்டி ஷூ லேஸால் கழுத்தை சுற்றி கட்டிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனே அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை Empty Re: முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை

Post by kalaimoon70 Wed Jun 30, 2010 11:12 am

ஈவ்டிசின் தான் காரணமா ?
பாவம் இவர்கள் பெற்றோகள்.................
எத்தனை கனவுகளுடன தன் மகனை,
படிக்க வைத்திருப்பார்கள்.....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை Empty Re: முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை

Post by பிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 11:36 am

kalaimoon70 wrote:ஈவ்டிசின் தான் காரணமா ?
பாவம் இவர்கள் பெற்றோகள்.................
எத்தனை கனவுகளுடன தன் மகனை,
படிக்க வைத்திருப்பார்கள்.....

முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை 453187 முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை 453187



முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை Empty Re: முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை

Post by நவீன் Wed Jun 30, 2010 1:33 pm

kalaimoon70 wrote:ஈவ்டிசின் தான் காரணமா ?
பாவம் இவர்கள் பெற்றோகள்.................
எத்தனை கனவுகளுடன தன் மகனை,
படிக்க வைத்திருப்பார்கள்.....

முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை Icon_eek முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை Icon_eek முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை Empty Re: முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum