ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!

+3
drrajmohan
V.Annasamy
சபீர்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 Empty உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!

Post by சபீர் Wed Jun 30, 2010 10:34 am

First topic message reminder :

குழந்தைகளுக்கு சளிப்பிடிப்பதும்
மூச்சு விட திணறுவதும்
இயல்பான ஒன்றுதான். அதே நேரம் அடிக்கடி இந்த தொல்லைகள் தொடர்ந்தால் முறையான சிகிச்சை மிகவும் அவசியமாகிறது. பொதுவாக
சளியுடன் கூடிய தொண்டை வலி பெரும்பாலும்
டான்சில் அழற்சியாலேயே உண்டாகிறது. பலமுறை சரியான மருந்துகளை கொடுத்த பேதிலும்
இந்த
தொல்லைகள்
தொடர்ந்து கொண்டே இருக்கும். சில குழந்தைகள் மூக்கால் சுவாசிப்பதைவிட
வாய்வழியாக சுவாசிப்பதைப் பழக்கமாக
கொண்டிருக்கும். நாம் இதனை பழக்கம் என்று
சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கு மருத்துவரை அணுக வேண்டியது
அவசியம்.
இவை
அனைத்தும் அடினாய்டு என்னும் அழற்சி நோய் காரணமாக இருக்கலாம்.



அடினாய்டு என்பது மூக்கிற்கும், மூச்சு
ஆரம்ப குழலிற்கும் இடைப்பகுதியில்
அமைந்துள்ள
டான்சில் போன்ற அல்லது மூக்கின் உள் அறையின் மேல் பகுதியும் பின்புறப்
பகுதியும்
இணையுமிடத்தில் உள்ள நிணநீர் சதைக் கோளம் காணப்படும். இந்த அடினாய்டு
குழந்தை வளர
வளர சுருங்கி செயலிழந்துவிடும் தன்மை கொண்டது. இந்த அடினாய்டு அழற்சி
மற்றும்
வீக்கம் போன்ற தொல்லைகள் பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே அதிகம்
காணப்படுகிறது.
அதாவது இரண்டிலிருந்து பத்து வயது வரைதான் இதன் தொல்லைகள் அதிகம்.
இவ்வாறு
வீக்கமடைவதால் மூச்சுப் பாதை அடைபடுவதோடு
, பல்வேறு
வகையான தொல்லைகளுக்கு
உட்பட நேரிடுகிறது.


அடினாய்டு அழற்சியை பொருத்தவரை முழு அழற்சி
மற்றும் பகுதி அழற்சி என இரண்டு
பிரிவாக
கூறலாம். பகுதி அழற்சியை பொருத்தவரை அடினாய்டின் வீக்கம் முழுவதுமாக
இருக்காது. இதனால்
மூக்கு வழியாக சுவாசிக்க முடியும். முழு அடினாய்டு அழற்சியைப்
பொருத்தவரை
வீக்கத்தின் அளவு முழுவதுமாக அடைபட்டு சுவாசம் வாய்வழியாக இருக்கும்.
இதனால்
மூக்கினுள் அடைத்து கொண்டு அதை வெளியேற்ற முடியாமல் குழந்தை மிகவும்
சிரமப்படும்.
வரட்டு இருமல் காணப்படும். கழுத்தை திருப்புவதற்கு சிரமப்படும்.
மேலும்
காதில் ஒரு விதமான வலியுடன் கூடிய அரிப்பு தோன்றும்.






இதனால் குழந்தைகள் காதுக்குள் எப்போதும்
குடைந்து கொண்டே இருப்பார்கள். இந்த
காதினுள்
தோன்றும் அழற்சி அதிகமானால் குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் சற்று
மந்தமாக
இருக்கும்.



மூக்கு வழி சுவாசம் தடைபட்டு முழு
அடினாய்டு வீக்கத்தில்
வாய்வழி சுவாசம் மட்டுமே காணப்படுவதால் டான்சில் வீக்கமடைந்து சிவந்து காணப்படுவதோடு தொண்டைவலி உணவு விழுங்குவதில்
சிரமம்
, கரகரப்பான குரல் போன்ற தொல்லைகளும் தோன்றுகிறது. இந்த தொல்லைகளினால் குழந்தையால் சரிவர உணவு உட்கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. எனவே குழந்தை மிக
குறைவான அளவு உணவை சாப்பிடுவதால் எடை
குறைந்து விடுகிறது.


மேலும் தொடர்ந்து தொல்லை
தரும் மூக்கடைப்பால் இரவில்
தூக்கமின்மை, சைனஸ்
உபாதைகள் போன்றவைகளால் குழந்தை உடல் ரீதியாக மட்டுமல்லாது மன
ரீதியாகவும்
மிகவும் பாதிக்கப்படுகிறது. முன் மூச்சுக் குழலில் தோன்றிய அழற்சி
உணவுக்குழல்
தொல்லைகளுக்கு ஆரம் மெட் (
Aurm met) என்ற மருந்தும் டான்சில்
வீக்கம் நிணநீர் கோள்களில்
வீக்கம், தொட முடியாத
அளவிற்கு வலி
, தொண்டையில் விழுங்க முடியாத நிலை, காய்ச்சல் போன்ற
தொல்லைகளுடன் கூடிய அடினாய்டிற்கு ஆர்ஸ் அயோடம் (
Ars lodum) என்ற
மருந்தும்
, இடது புற டான்சில்
வீக்கம்
,
இடது புற மூக்கடைப்பு, இடது பக்க தலைவலி போன்ற
பெரும்பாலும் இடது
புற தொல்லைகளுடன் கூடிய
அடினாய்டிற்கு லேக்கஸ
ஸ் (Lachesis) என்ற
மருந்தும்
, கெட்டியான மஞ்சள் போன்ற
சளியுடன் கூடிய மூக்கடைப்பு
, வெளிச்சத்தில் உண்டாகும்
தலைவலி
,
பகலில் பெரும்பாலும் அடினாய்டு
உபாதைகள் அதிகம் காணப்பட்டால் நேட்ரம் கார்ப் (
Natrum Carb) என்று
மருந்தும்
குணமாக்கவல்லலை.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 Empty Re: உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!

Post by உமா Sat Jul 10, 2010 12:10 pm

ரபீக் wrote:அற்புதமான பதிவகளை பதிவிடும் உமக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 Empty Re: உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:48 pm

உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 678642 உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 678642



உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 Empty Re: உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:48 pm

உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 678642 உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 678642



உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 Empty Re: உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!

Post by பயணி Sat Jul 10, 2010 12:50 pm

பெற்றோர்களுக்கான நல்ல பயனுள்ள தகவல்.தேடித் தந்த சபீருக்கு நன்றி.
பயணி
பயணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Back to top Go down

உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 Empty Re: உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!

Post by சபீர் Sun Aug 01, 2010 1:44 pm

ரபீக் wrote:அற்புதமான பதிவகளை பதிவிடும் உமக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 154550 உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 154550 உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 154550 உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 678642 உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 678642 உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 678642 உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 678642 உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!  - Page 2 Empty Re: உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum