ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
மஞ்சள் காமாலை  Poll_c10மஞ்சள் காமாலை  Poll_m10மஞ்சள் காமாலை  Poll_c10 
mruthun
மஞ்சள் காமாலை  Poll_c10மஞ்சள் காமாலை  Poll_m10மஞ்சள் காமாலை  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சள் காமாலை

+9
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
ரபீக்
உமா
பிளேடு பக்கிரி
சாந்தன்
எஸ்.அஸ்லி
V.Annasamy
சபீர்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மஞ்சள் காமாலை  Empty மஞ்சள் காமாலை

Post by சபீர் Wed Jun 30, 2010 10:24 am

மஞ்சள் காமாலை  92225132





மஞ்சள்
காமாலை என்பது இரத்தத்தில் உள்ள பிலிருபின்
(Bilirubin) என்ற பித்த உப்பு அளவு அதன் சாதாரண அளவை தாண்டுவதால் ஏற்படும் தன்மை. இது ஒரு
நோய் அல்ல மாறாக நோயின் அறிகுறி நார்மலாக பிலிருபின்
(Bilirubin) அளவு இரத்தத்தில் 1மி.கிஃடெ.லிக்கு கீழ் இருக்க வேண்டும். இதை மூன்று வகையாக பிரிக்கலாம்.


1. கல்லீரல் பாதிப்பால் மஞ்சள் காமாலை:


(HEPATIC JAUNDICE)


இது
கல்லீரல் நோயின் காரணமாக கல்லீரல் தனது வேலையை ஒழுங்காக செய்யாத தால்
இரத்தத்தில்
அதன் பித்த உப்பான அளவு கூடி மஞ்சள் காமாலை கண்
, நகம், தோல் ஆகியவற்றில்
தெரிகிறது இதன் பாதிப்பு கல்லீரல் முற்றிலும் செயல் இழந்து விடுதல்
வயிற்றில்
தண்ணீர் தேங்குதல் போன்ற விளைவுகள் ஏற்படலாம்.



காரணம்:


1) வைரஸ் கிருமிகள் Hepatitis A, B, C,
D, E



2) பாக்டீரியாக்கள்


3) சில வகை மாத்திரைகள் Hepatitis A, E நீர் மூலம் மலம் மூலம் பரவுகிறது. Hepatitis B, C, D, இரத்த மூலம் (இரத்தம் கொடுக்கும் போது பரவுகிறது) சுத்தப்படுத்தாத ஊசி ஒரு ஊசி பலருக்கு
போடுதல்
தாயின் மூலம் சேய் போன்றவற்றால் B, C, D காமாலை
பரவுகிறது.



மாத்திரை : பாரசட்டமால் டெட்ராசைக்ளின் போன்றவை.


வைத்தியம்
:
கல்லீரலுக்கு வேலை தராமல் ஓய்வு கொடுப்பது கொழுப்பு எண்ணெய் போன்றவை தவிர்க்க வேண்டும். தேவையற்ற மாத்திரை எடுக்கக் கூடாது. அதிகமாக குளுக்கோஸ், கரும்பு சாறு, மோர் பானங்கள் அருந்த வேண்டும். கல்லீரல் பதப்படுத்தும் டானிக் சாப்பிடலாம் இதற்கான தடுப்பூசி இப்போது உள்ளது. மஞ்சள் காமாலை (A) தடுப்பூசி 2 வயதுக்கு மேல் 2 டோஸ் 6 மாத இடைவெளியில் மஞ்சள் காமாலை (B) தடுப்பூசி 3 டோஸ் 1 மாத இடைவெளியில் பிறந்த உடன் போட ஆரம்பிக்கலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மஞ்சள் காமாலை  Empty Re: மஞ்சள் காமாலை

Post by சபீர் Wed Jun 30, 2010 10:24 am

2. பித்த நீர் செல்லும் பாதை அடைப்பால் வரும் மஞ்சள் காமாலை



(Obstructive Jaundice)


கல்லீரல்
மற்றும் பித்தபையில் இருந்து பித்த நீர் பித்த குழாய் வழியாக
குடலுக்கு
செல்லும் வழியில் பித்த குழாயில் அடைப்பு காரணமாக வரும் மஞ்சள் காமாலை
உடன்
தோலில் சொறைச்சல் இருக்கும் மலம் களிமண் நிறத்தில் போகலாம் இதற்கான காரணங்களை
பிறவியிலேயே
பித்த குழாயில் அடைப்பு பித்த குழாய் வழியின் கட்டி மற்றும் பிறவி
வேதியியல்
குறைபாடுகள். இதற்கு தகுந்த பரிசோதனைக்கு பின் அறுவை சிகிச்சை அவசியம்
இந்த
மஞ்சள் காமாலை சாதாரண மஞ்சள் காமாலை போல உணவு பத்தியம் மாத்திரை மூலம்
குணப்படுத்துவது
கடினம்.



3. சிவப்பு அணுக்கள் சேதமடைவதால் வரும் மஞ்சள் காமாலை


(Haemolytic Jaundice)


இது (R, B, C) எனும் சிவப்பு அணுக்கள் சீக்கிரமாக சேதம் அடைவதால் வரும் காமாலை இதற்கு இரத்த
சிவப்பு அணுக்கள் பரம்பரை சம்பந்தப்பட்ட குறைபாடுகளால் வருவது அரிதாகும். சில
நேரம்
மலேரியா போன்ற கிருமிகள் அதிகம் தாக்குதல் வரும் போது இந்த காமாலை வருகிறது.
தவறாக
இரத்தம் ஏற்றுவதால் கூட வரலாம்.



4. பச்சிளங் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை


பிறந்த
உடன் பச்சிளங் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவது இயல்பானதே இதற்கு
(Physiological Jaundice) என்று பெயர்.


1) பிறந்து இரண்டாவது நாளில் மஞ்சள் காமாலை ஆரம்பித்து 4-5 நாளில் அதிகம் இருந்து
10வது நாள் குறைந்துவிடும்.

2) இரத்த டீடைசைரடிin அளவு 15 மி.கிராம் வரை செல்லலாம் இந்த மஞ்சள் காமாலை பற்றி கவலை இல்லை தானாகவே சரியாகி விடும். கொஞ்சம் அதிகம் இருந்தால் காலை
வெயிலில்
காட்டலாம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மஞ்சள் காமாலை  Empty Re: மஞ்சள் காமாலை

Post by சபீர் Wed Jun 30, 2010 10:24 am

கவலைப்பட வேண்டிய மஞ்சள் காமாலை


அ) பச்சிளங்குழந்தைகளில்


1) மஞ்சள் காமாலை பிறந்த முதல் நாள் வந்தால் 2) மஞ்சள் கால் வரை பரவி இருந்தால்
3) இரண்டு வாரம் வரை குறையாமல் இருந்தால்


4) குழந்தை சோர்வுற்றுக் காணப்பட்டால் 5) தாய்க்கு இரத்த குருப்
நெகடிவ் ஓ
குருப் ஆக இருந்து 2வது அதற்கு மேல் பிரசவமான குழந்தை 6) பிறவி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு
மஞ்சள் காமாலை.



ஆ) பிறந்த முதல் நாள் மஞ்சள் காமாலைக்கு காரணம்:


1) இரத்த குருப் ஒவ்வாமை தாய்க்கு Negative Group சேய் Positive தாய் O Group வேறு குருப்


2) கர்ப்ப காலத்தில் கிருமிகளின் தாக்குதல்.


3) தாய் எடுத்த சில மாத்திரைகள்.


4) பிறவி இரத்த சிவப்பணு குறைபாடு.


இ) பிறந்த 3 வது நாளுக்கு மேல் வரும் மஞ்சள்


1) இரத்தத்தில் கிருமி தாக்குதல்.


2) பச்சிளங்குழந்தை கல்லீரல் கோளாறு.


3) பித்த நீர் போகும் வழியில் அடைப்பு.


4) மிக அரிதாக தாய்ப்பலால் (தாய்ப்பால் நிறுத்தக்கூடாது).


5) சிறு குடல் அடைப்பு.


6) பரம்பரை வேதியியல் குறைபாடு.


7) தைராய்டு குறைப்பாடு.


ஈ) பிறந்த 2வது நாள் முதல் 3வது நாளுக்கும் ஆரம்பமாகும் மஞ்சள்


காமாலை காரணம்:


1) இயல்பான மஞ்சள் காமாலை.


2) குறை மாத குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை.


வைத்தியமுறை:


1) இயல்பான மஞ்சள் காமாலை குழந்தையை வெயிலில் காட்டினால் போதும் அல்லது டியூப்
லைட் வெளிச்சத்தில் கீழ் வைக்கலாம்.



2) தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.


3) தாய்க்கு Negative Group ஆனால், முதல் பிரசவத்திலே அதற்கான பிரத்யோக ஊசி போட வேண்டும்.


மருத்துவரின்
அறிவுரைப்படி பரிசோதனை செய்து
Photo therapy எனும் லைட் கீழ் கொடுக்கும் சிகிச்சை அல்லது இரத்த மாற்றும் சிகிச்சை பெறலாம். மேல் சொன்ன
கவனமாக
இருக்க வேண்டிய மஞ்சள் காமாலை தென்பட்டால் உடனே மருத்துவரை
கலந்தாலோசிக்கவும்
பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றி முடிவு செய்வதில் உங்கள்
மருத்துவரே
சிறந்தவர். குறையாக குழந்தை மற்றும் எடை குறையுள்ள குழந்தைக்கு மஞ்சள்
காமாலை
ஏற்பட்டால் உடனே மருத்துவரை அவசியம் கலந்தாலோசிக்கவும்.


தடுப்புமுறை (எல்லா வயதினருக்கும்):


தண்ணீரை
கொதிக்க வைத்து குடிப்பது
2 கழிவறை பயன்படுத்துவது 3 தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது Hepatitis B,
Hepatitis A
4) ஊசி போடும் போது ஒவ்டிவாரு முறையும் புது Needle பயன்படுத்துவது
5) இரத்தம் ஏற்றும் போது கவனம் 6) தாய் கருவுற்றிருக்கும் போது சரியாக பேறுகால முன் பரிசோதனை
செய்து அதற்கான இரத்த பரிசோதனை செய்து மருத்துவரின் அறிவுரையை நடைமுறை
படுத்துவது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மஞ்சள் காமாலை  Empty Re: மஞ்சள் காமாலை

Post by V.Annasamy Wed Jun 30, 2010 10:41 am

பயனுள்ள தொகுப்பிற்கு நன்றி சபீர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மஞ்சள் காமாலை  Empty Re: மஞ்சள் காமாலை

Post by எஸ்.அஸ்லி Fri Jul 02, 2010 1:25 pm

பயனுள்ள தொகுப்பிற்கு நன்றி சபீர்


மஞ்சள் காமாலை  Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மஞ்சள் காமாலை  Empty Re: மஞ்சள் காமாலை

Post by சபீர் Mon Jul 05, 2010 11:05 am

V.Annasamy wrote:பயனுள்ள தொகுப்பிற்கு நன்றி சபீர்

நன்றி நண்பா நன்றி மஞ்சள் காமாலை  154550 மஞ்சள் காமாலை  154550 மஞ்சள் காமாலை  154550 மஞ்சள் காமாலை  154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மஞ்சள் காமாலை  Empty Re: மஞ்சள் காமாலை

Post by சாந்தன் Mon Jul 05, 2010 11:08 am

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சபீர் ..
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மஞ்சள் காமாலை  Empty Re: மஞ்சள் காமாலை

Post by பிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 11:19 am

மஞ்சள் காமாலை  678642 தகவலுக்கு நன்றி



மஞ்சள் காமாலை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மஞ்சள் காமாலை  Empty Re: மஞ்சள் காமாலை

Post by சபீர் Mon Jul 19, 2010 12:36 pm

நிர்மல் wrote:பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சபீர் ..
மஞ்சள் காமாலை  154550 மஞ்சள் காமாலை  678642 மஞ்சள் காமாலை  678642 மஞ்சள் காமாலை  678642 மஞ்சள் காமாலை  678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மஞ்சள் காமாலை  Empty Re: மஞ்சள் காமாலை

Post by உமா Mon Jul 19, 2010 12:41 pm

பயனுள்ள தகவல்...
மிக்க நன்றி!!!!! நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மஞ்சள் காமாலை  Empty Re: மஞ்சள் காமாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum