ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி

3 posters

Go down

 எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி Empty எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி

Post by அப்புகுட்டி Wed Jun 30, 2010 3:16 am

Spoiler:

சுவீடன் நாட்டின் மன்னர் கார்ல் 16வது கஸ்டாப் (64), ராணி சில்வியா (66) ஆகியோரின் மூத்த மகள் விக்டோரியா (Victoria 32). இவர் டேனியல் வெஸ்ட்லிங் (Daniel Westling 36) என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

டேனியல் ஒரு சாதாரண குடி மகனாவார். உடற்பயிற்சி கற்றுத் தரும் பயிற்சியாளர். இவர் இள வரசி விக்டோரியாவுக்கு உடற் பயிற்சி கலையை கற்றுத்தர நியமிக் கப்பட்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இதற்கு முதலில் எதிர்ப்பு கிளம் பியது.

இவர்கள் திருமணத்துக்கு இள வரசி விக்டோரியாவின் பெற்றோர் திடீரென சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஸ்டாக் ஹோமில் உள்ள கதீட்ரல் தேவால யத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு திருமணம் நடந்தது.

இதில், இளவரசி விக்டோரி யாவின் பெற்றோர், அவரது சகோதரிகள் கார்ல் பிலிப் (31) மாடலின் (28) மற்றும் நோர்வே, டென்மார்க் நாடுகளின் இளவர சர்கள் மற்றும் இளவரசிகள் கலந்து கொண்டனர்.

சாதாரண குடிமகனை திருமணம் செய்து கொண்ட விக்டோரியா அடுத்து முடிசூடப் போகும் பட்டத்து இளவரசியாவார்.


 எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி Empty Re: எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி

Post by நவீன் Wed Jun 30, 2010 8:44 am

 எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி 806360  எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி 806360
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி Empty Re: எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி

Post by V.Annasamy Wed Jun 30, 2010 9:33 am

எண்ணாண்டு காதல் பண்ணி
'விண்ணும் மண்ணும் இணைய'
எண்ணிய வாங்கு முடிக்கத்
துணிந்தோர் வாழியவே  எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி 677196  எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி 677196  எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி 677196  எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி 677196  எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி 677196  எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி 677196  எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி 677196  எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

 எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி Empty Re: எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum