ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

+16
மனோஜ்
srinihasan
Aathira
சிவா
அன்பு தளபதி
mohan-தாஸ்
kalaimoon70
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
உதயசுதா
ரிபாஸ்
ஹாசிம்
சாந்தன்
அப்புகுட்டி
சபீர்
கலைவேந்தன்
20 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 6 Empty அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by கலைவேந்தன் Tue Jun 29, 2010 8:13 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே...

மஞ்சுவின் தாயார்தமது பாஸ்போர்ட்டை திருப்பதி சென்று திரும்பி வரும் வழியில் சென்னையில் தொலைத்துவிட்டார்கள். அது குவைத்தில் ரினுவல் செய்தது. போலீஸில் கம்ப்ளெயின்ட் செய்ததற்கு எஃப் ஐ ஆர் காபி ஒரு வாரம் கழித்து தான் தருவேன் என்று திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டார்கள்.

சென்னையில் முக்கிய பிரமுகர் சிபாரிசு இருந்தால் எஃப் ஐ ஆர் காபி உடனே கிடைக்க வழி செய்யமுடியுமா?

அது கிடைக்காமல் அவர்களால் மீண்டும் குவைத் திரும்ப வியலாது. நானும் டெல்லி எம்பசியில் நகல் பாஸ்போர்ட் எடுக்க முடியுமா என்று முயல்கிறேன்.

மஞ்சு இதனால் மிகவும் அப்செட் ஆகி இருக்கிறார். அவரால் பதிவும் இட முடியவில்லை.

இதற்கு சிறந்த தீர்வு தங்களுக்கு தோன்றியதை இங்கே வழங்கி உதவ கேட்டுக்கொள்கிறேன்...!

சென்னையில் தொடர்புகொண்டு உதவ தொலை பேசி எண் : 919600139120

எனக்கும் தகவல் சொல்ல என் தொலை பேசி எண் : 09818869144

சென்னையில் மஞ்சு தங்கையின் தொலைபேசி எண் : 04426521991

நன்றி வணக்கம்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 6 Empty Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by கலைவேந்தன் Wed Oct 27, 2010 7:39 pm

உன் செய்தி எனக்கு மதியம் கிடைத்ததும் இறைவனுக்கு நன்றி சொன்னேன் மஞ்சு..! இனியும் மீதி நடைமுறைகள் விரைவில் சுமுகமாக நடந்து அம்மா குவைத் வந்து சேரும் நாள் விரைவில் வரும் மஞ்சு..!

இறைவனை முழு நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 6 Empty Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 27, 2010 7:45 pm

திருமதி மஞ்சு அவர்களே, இந்த செய்திகளை இன்றுதான் படித்தேன். அம்மா பாஸ்போர்ட் தொலைத்து அல்லலுற்றது அறிந்தேன். மீண்டும் சுமூக நிலை ஏற்பட்டமை குறித்து மகிழ்ச்சி. இனிய பயணம் அமைய இறைவனை இறைஞ்சுகிறேன். ' இதுவும் கடந்து போகும் ' எனும் விதிப்படி நம்பிக்கை தங்களுக்கு நன்மை புரிந்திருக்கிறது.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 6 Empty Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by Aathira Wed Oct 27, 2010 10:38 pm

மஞ்சுபாஷிணி wrote:

அன்பு நண்பர்களே...

இப்ப தான் தம்பி போன் செய்தான் அம்மாவிடமிருந்து செய்தி வந்ததாம் பாஸ்போர்ட் கிடைத்துவிட்டதென்று....

எத்தனையோ பேரின் உதவியோடும் பிரார்த்தனையோடும் போராட்டத்தோடும் இப்ப பாஸ்போர்ட் கிடைத்திருக்கிறது...

ஈகரை உறவுகள் எத்தனையோ பேரின் உதவியும் இதில் அடக்கம்..
அம்மாவுக்காக உதவிய அத்தனை பேருக்கும் பிரார்த்தித்த அத்தனை அன்பு உள்ளத்திற்கும் என் அன்பு நன்றிகள்பா...

மிக்க மகிழ்ச்சி மஞ்சு. அம்மா நல்மாக தங்களிடம் வந்து சேரும் நாள் விரைவில். இந்த்ப்புள்ளக்கும் ச்னதோஷம்.. அம்மாகிட்ட நாளைக்கு போன் பண்ணி பேசறேன்.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 6 Empty Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by srinihasan Sun Nov 14, 2010 3:55 pm

மஞ்சு அக்காவின் அம்மா நலமுடன் இறைவன் திருவருளால் நாட்டிற்கு வந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் அனைவருடனும் பகிர்ந்துக்கொள்கிறேன்...

மஞ்சு அக்கா, தாயின் பிரிவால் தற்போது படும்கவலைகள் பலவற்றிலிருந்து விடைப்பெற்று இனி மகிழ்வோடு என்றும் வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 6 Empty Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by அப்புகுட்டி Sun Nov 14, 2010 4:06 pm

மகிழ்ச்சியான செய்திக்கு மிகவும் நன்றி வாசன்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 6 Empty Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum