ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேணாம்ப்பா விடுங்க... விக்ரம் எடுத்த ஓட்டம்

3 posters

Go down

வேணாம்ப்பா விடுங்க... விக்ரம் எடுத்த ஓட்டம் Empty வேணாம்ப்பா விடுங்க... விக்ரம் எடுத்த ஓட்டம்

Post by அருண் Tue Jun 29, 2010 6:23 pm

வேணாம்ப்பா விடுங்க... விக்ரம் எடுத்த ஓட்டம்

கைத்தடின்னு
நினைச்சு உலக்கையை பிடிச்ச மாதிரி ஆயிருச்சு விக்ரமின் நிலைமை. ராவணன்
ரிலீசுக்கு முன்பு வரை இந்தப்படம் சூப்பர் ஹிட் என்று நினைத்துக்
கொண்டிருந்தவருக்கு நாலாவது நாலே ரிசல்ட் தெரிஞ்சுருச்சு. இல்லேன்னா
முடிவு பண்ணியிருந்த பிரஸ்மீட்டை கேன்சல் பண்ணுவாரா?



தனது
படம் வெளிவரும்போது பத்திரிகையாளர்களை சந்தித்து தனது ஷ¨ட்டிங் அனுபவங்களை
பகிர்ந்து கொள்வது அவரது வழக்கம். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ்
சார்பாக ரிலீசுக்கு முன்பு ஒரு சிலரை மட்டும் சந்தித்த அவர், ரிலீசுக்கு
பிறகு தனது அலுவலகத்தில் வைத்து அத்தனை பேரையும் ஒட்டு மொத்தமாக
சந்திக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். அதற்குள் அவருக்கு 'வேறு
மொழி பிரஸ்சையும் மீட் பண்ணுங்க' என்று கட்டளை வந்தது. பெரிய இடத்து
உத்தரவாச்சே, தட்ட முடியாமல் ஆந்திராவுக்கு போனார் விக்ரம். அங்குள்ள
வெப்சைட், நாளிதழ், வார இதழ் என்று தனித்தனியாக சந்தித்து முடித்துவிட்டு
சென்னை வருவதற்குள் படமே காலி என்று ரிசல்ட் வந்துவிட்டது அவருக்கு.

இதற்கிடையில்
அமிதாப்பச்சன் தனது ட்விட்டர் இணையதளத்தில் மணிரத்னத்தை வார, அவரும்
பதிலுக்கு 'அமிதாப்புக்காக நான் படமெடுக்க வரலே' என்று பொங்கி எழ, இவங்க
சண்டையில் நம்ம தலையையல்லவா உருட்டுவாங்க என்று நினைத்தாராம் விக்ரம்.
'வேணவே வேணாம்ப்பா... பிரஸ்மீட் கேன்சல்' என்று பின்வாங்கிவிட்டார்.
கோழின்னு நினைச்சு கூடையை து£க்கினா உள்ளே கிடந்துச்சாம் உடைஞ்ச முட்டை
ஒண்ணு.... அடக்கடவுளே!

என்னபன்றது நாங்கெல்லாம் ஹீரோ வை பார்த்து படம்பாக்க வரல ஒன்லி கதையபர்து தான் வருவோம் பிடிச்சா ஹிட் இல்லன அவுட்...........டுடே பாலிசி மா......... அன்புடன் ; அருண்
ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேணாம்ப்பா விடுங்க... விக்ரம் எடுத்த ஓட்டம் Empty Re: வேணாம்ப்பா விடுங்க... விக்ரம் எடுத்த ஓட்டம்

Post by kalaimoon70 Tue Jun 29, 2010 6:32 pm

நாங்கெல்லாம் ஹீரோ வை பார்த்து படம்பாக்க வரல ஒன்லி கதையபர்து தான் வருவோம் பிடிச்சா ஹிட் இல்லன அவுட்...........டுடே பாலிசி மா.........


அப்படியா ?திரை வுலகம் மாறிவிட்டதா ?இல்லை
மாற்றபட்டுவிட்டதா ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வேணாம்ப்பா விடுங்க... விக்ரம் எடுத்த ஓட்டம் Empty Re: வேணாம்ப்பா விடுங்க... விக்ரம் எடுத்த ஓட்டம்

Post by நவீன் Tue Jun 29, 2010 7:32 pm

வேணாம்ப்பா விடுங்க... விக்ரம் எடுத்த ஓட்டம் 678642 வேணாம்ப்பா விடுங்க... விக்ரம் எடுத்த ஓட்டம் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

வேணாம்ப்பா விடுங்க... விக்ரம் எடுத்த ஓட்டம் Empty Re: வேணாம்ப்பா விடுங்க... விக்ரம் எடுத்த ஓட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum