புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) Poll_c10ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) Poll_m10ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) Poll_c10 
77 Posts - 43%
heezulia

61 Posts - 34%
mohamed nizamudeen

10 Posts - 6%
prajai

6 Posts - 3%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 2%
mruthun

3 Posts - 2%
Saravananj

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) Poll_c10ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) Poll_m10ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) Poll_c10 
197 Posts - 41%

192 Posts - 40%

25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) Poll_c10ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) Poll_m10ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) Poll_c10 
21 Posts - 4%

12 Posts - 2%

9 Posts - 2%
Rathinavelu
ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) Poll_c10ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) Poll_m10ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..)

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 29, 2010 5:17 pm

ஃப்ரைட் ரைஸ்

பாசுமதி அரிசியை கழுவி நீர் ஊற்றி ஊறவைக்கவும் பத்து நிமிடங்கள். அதற்குள் இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கிக்கவும். பட்டாணி, சோளம் ஊறவெச்சு வேகவெச்சு வெச்சுக்கங்க. கேரட், பீன்ஸ் பொடியா கட் பண்ணி வெச்சுக்கங்க. புதினா, கொத்தமல்லி பச்சைமிளகாய் மிக்சில போட்டு நைசா அரைச்சு ரெண்டு டேபிள் ஸ்பூன் வெச்சுக்கங்க. சோயா சாஸ் ஒரு குட்டி ஸ்பூன். அஜீனமோட்டோ ஒரு டீஸ்பூன், தேவையான அளவு உப்பு, ரெட் சில்லி சாஸ், குடமிளகாய், வெங்காயத்தாள் பொடியா கட் பண்ணி வெச்சுக்கங்க. பட்டை, லவங்கம் பொடி ஒரு டீஸ்பூன். மிளகு தூள் 3 டேபிள் ஸ்பூன்.

அரிசியை உதிரி உதிரியா சாதம் போல வடிச்சு வெச்சுக்கங்க. ஒரு பெரிய பாத்திரம் வெச்சு கொஞ்சமா எண்ணை ஊற்றி பட்டை லவங்கம் பொடி போட்டு அதில் இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது போட்டு வதக்கனும். வெட்டிய காய்களில் குடமிளகாய் வெங்காயத்தாள் தவிர மீதிஎல்லாம் போட்டு வதக்கனும், பட்டாணி சோளம் போட்டு வதக்கனும் உப்பு, அஜீனமோட்டோ சோயா சாஸ் போட்டு வதக்கனும்.
மிளகாய் புதினா கொத்தமல்லி பேஸ்ட் போட்டு வதக்கனும். சாதம் போட்டு கிளறி அதில் குடமிளகாய் வெங்காயத்தாள் போட்டு கிளறி தட்டு போட்டு ரெண்டு நிமிஷம் சிம்முல மூடி வைக்கனும். அப்புறம் திறந்துட்டு ரெட் சில்லி சாஸ் போட்டு கிளறி இறக்கும்போது மிளகுத்தூள் போட்டு கலந்து இறக்கி மூடி வெச்சுருங்க. ப்ரைட் ரைஸ் ரெடி... அடுத்து மஞ்சுரியன் பார்ப்போமா?

கோபி மஞ்சுரியன்

காலிப்ளவரை சுடு நீரில் உப்பு போட்டு சுத்தப்படுத்திட்டு அழகா ஒவ்வொரு பூவா பிரிச்சு வெச்சுக்கனும். ஒரு பாத்திரத்தில் சோளமாவு (கார்ன்ப்ளார்) கொஞ்சம், கடலைமாவு கொஞ்சம், அரிசிமாவு கொஞ்சம் போட்டு அதில் உப்பு, கரம்மசாலா பவுடர் ரெண்டு சிட்டிகை, மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாம் போட்டு நீர் விட்டு திக்கா கலந்துக்கங்க. கடாயில் எண்ணை வைக்கனும் பொறிக்க. ஒவ்வொரு பூவும் இந்த கலவையில் முக்கி முக்கி எண்ணையில் போட்டு பொன்னிறமா பொரிச்சு எடுத்து வைங்க. 4 பெரியவெங்காயம், 4 பெரிய தக்காளி பொடியா கட் பண்ணிக்கங்க, இஞ்சி பூண்டு பொடியா கட் பண்ணிக்கங்க. கொடமிளகாய் கட் பண்ணி வெச்சுக்கோங்க..கடாய் வெச்சு எண்ணை கொஞ்சமா ஊற்றி ஒரே ஒரு பட்டை போட்டு தாளிச்சு, இஞ்சி பூண்டு போட்டு வதக்கி, வெங்காயம் தக்காளி கொடமிளகாய் போட்டு வதக்கி, உப்பு கொஞ்சமா போட்டு மஞ்சள்தூள் போட்டு மிளகாய்த்தூள் போட்டு வதக்கி பொறிச்ச பூவெல்லாம் போட்டு வதக்கி உடனே இறக்கிரனும். ட்ரையா இருக்கனும்... நல்லா இருக்கும்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) 47
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jun 29, 2010 5:21 pm

பாவம் அதிராக்கா இவ்வளவும் படிச்சு செய்யனுமே..! ஃப்ரைட் ரைஸ் கோபி மஞ்சுரியன் (ஆதிரா இது உங்களுக்குப்பா..) 838572

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக