புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_m10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_m10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_m10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_m10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10 
21 Posts - 4%
prajai
எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_m10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_m10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_m10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_m10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_m10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_m10எளிய முறையில் சிக்கன் க்ரேவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிய முறையில் சிக்கன் க்ரேவி


   
   
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Jun 25, 2010 2:23 pm

தேவையானவை:

போன்லெஸ் சிக்கன்
பட்டாணி
வெங்காயம்
தக்காளி
இஞ்சி
பூண்டு
சமையல் எண்ணெய்
உப்பு

செய்முறை:

பட்டாணியையும் , சிக்கனையும் தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்துகொள்ளவும், இஞ்சி , பூண்டுவை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
பிறகு கடாயில் எண்ணையை காயவைத்து விழுது மற்றும் வெங்காயம் , தக்காளியை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் வேகவைத்துள்ள சிக்கன் , பட்டாணியை போட்டு வதக்கவும், இதனுடன் மிளகாய் தூள், உப்பு , தண்ணீ கொஞ்சம் சேர்த்து க்ரேவி பதத்திற்கு வேகவிடவும்.
சிக்கன் க்ரேவி ரெடி.
சப்பாத்திக்கு நல்லாருக்கும்



அன்புடன்
மீனா
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 25, 2010 2:25 pm

கடைசிவரைக்கும் அடுப்பை பத்தவெக்கனுமா இல்லையான்னு சொல்லவே இல்லையே................. எளிய முறையில் சிக்கன் க்ரேவி 230655 எளிய முறையில் சிக்கன் க்ரேவி 230655 எளிய முறையில் சிக்கன் க்ரேவி 230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 2:27 pm

சிக்கன் கிரேவி சாப்பிட்டா சிக்கன் குனியா வருமா அக்கா ..... எளிய முறையில் சிக்கன் க்ரேவி Icon_lol




எளிய முறையில் சிக்கன் க்ரேவி Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 25, 2010 3:01 pm

பிளேடு பக்கிரி wrote:சிக்கன் கிரேவி சாப்பிட்டா சிக்கன் குனியா வருமா அக்கா ..... எளிய முறையில் சிக்கன் க்ரேவி Icon_lol
ஓ, அப்ப சிக்கன் குனியா நோய் வரதுக்கு காரணமே, மீனாவோட குருமா தானா! ஆஹா...உஷாரா இருக்கணும்.
தப்பி தவறி கூட உங்க ஏரியா பக்கம் பிச்ச எடுக்க வரமாட்டேன்.................... எளிய முறையில் சிக்கன் க்ரேவி 230655 எளிய முறையில் சிக்கன் க்ரேவி 230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 3:04 pm

பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:சிக்கன் கிரேவி சாப்பிட்டா சிக்கன் குனியா வருமா அக்கா ..... எளிய முறையில் சிக்கன் க்ரேவி Icon_lol
ஓ, அப்ப சிக்கன் குனியா நோய் வரதுக்கு காரணமே, மீனாவோட குருமா தானா! ஆஹா...உஷாரா இருக்கணும்.
தப்பி தவறி கூட உங்க ஏரியா பக்கம் பிச்ச எடுக்க வரமாட்டேன்.................... எளிய முறையில் சிக்கன் க்ரேவி 230655 எளிய முறையில் சிக்கன் க்ரேவி 230655

மீனா அக்கா... இதுக்கு நான் காரணமில்ல.... எதோ உள்நாட்டு சதி.......... எளிய முறையில் சிக்கன் க்ரேவி 230655 எளிய முறையில் சிக்கன் க்ரேவி 230655 எளிய முறையில் சிக்கன் க்ரேவி 230655 எளிய முறையில் சிக்கன் க்ரேவி 230655




எளிய முறையில் சிக்கன் க்ரேவி Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Jun 25, 2010 3:05 pm

இல்ல வந்து தான் பருங்களே!!!



அன்புடன்
மீனா
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 25, 2010 3:07 pm

மீனா wrote:இல்ல வந்து தான் பருங்களே!!!
எளிய முறையில் சிக்கன் க்ரேவி Animals_209



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக