ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோதுமை அல்வா

+6
balakarthik
குடந்தை மணி
சரவணன்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
மீனா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கோதுமை அல்வா   - Page 2 Empty கோதுமை அல்வா

Post by மீனா Tue Jun 29, 2010 3:49 pm

First topic message reminder :

தேவையானவை:

கோதுமை
ஜீனி
அல்வா கலர் பவுடர்
நெய்
முந்திரி

செய்முறை:

1 . கோதுமையை 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு ஆட்டி பால் (தேங்காய் பால் எடுப்பது போல்) எடுக்கணும்.
2 . ஜீனியை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
3 . முந்திரியை நெய்யில் பொன்னிறமாக பொரித்துக்கொள்ளவும்.

அடுப்பில் மிதமான சூட்டில் கடையை வைத்து அதில் கோதுமை பாலை ஊற்றி அதனுடன் ஜினி மற்றும் அல்வா பவுடரை போட்டு அடி பிடிக்காமால் கெட்டியான (அல்வா) பதம் வரும் வரை கிண்டவும். அல்வா பதம் வந்தவுடன் நெய்யை ஊற்றி வேகவிடவும். நெய் மிதக்கும் பதம் வந்தவுடன் முந்திரியை போட்டு இறக்கவும். அல்வா ரெடி......................


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down


கோதுமை அல்வா   - Page 2 Empty Re: கோதுமை அல்வா

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 4:27 pm

நானும் இந்த அக்கா சொன்னது போல பண்ணுனேன் ஆனா அல்வா வரலயே....
பிச்ச நீ ட்ரை பண்ணி பார்த்தியா...? கோதுமை அல்வா   - Page 2 Icon_smile



கோதுமை அல்வா   - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோதுமை அல்வா   - Page 2 Empty Re: கோதுமை அல்வா

Post by சாந்தன் Tue Jun 29, 2010 4:29 pm

அப்ப எல்லாரும் எல்லாருக்கும் அல்வா கொடுக்க போறீங்க ஏன்ன நான் சொல்வது சரி தானே ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கோதுமை அல்வா   - Page 2 Empty Re: கோதுமை அல்வா

Post by சரவணன் Tue Jun 29, 2010 4:30 pm

பிளேடு பக்கிரி wrote:நானும் இந்த அக்கா சொன்னது போல பண்ணுனேன் ஆனா அல்வா வரலயே....
பிச்ச நீ ட்ரை பண்ணி பார்த்தியா...? கோதுமை அல்வா   - Page 2 Icon_smile
அத ஏன்ய்யா கேட்க்குற.....
செஞ்சு சாப்ட்டு பாத்தேன், வாய் ஒட்டுனதுதான்,திறக்கவே முடியலை......


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கோதுமை அல்வா   - Page 2 Empty Re: கோதுமை அல்வா

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 4:32 pm

பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:நானும் இந்த அக்கா சொன்னது போல பண்ணுனேன் ஆனா அல்வா வரலயே....
பிச்ச நீ ட்ரை பண்ணி பார்த்தியா...? கோதுமை அல்வா   - Page 2 Icon_smile
அத ஏன்ய்யா கேட்க்குற.....
செஞ்சு சாப்ட்டு பாத்தேன், வாய் ஒட்டுனதுதான்,திறக்கவே முடியலை......

மாப்ள ஈகரைல ஒரு வேண்டுகோள் வைக்கணும்டா.
என்னனு கேளு........



கோதுமை அல்வா   - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோதுமை அல்வா   - Page 2 Empty Re: கோதுமை அல்வா

Post by சாந்தன் Tue Jun 29, 2010 4:33 pm

பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:நானும் இந்த அக்கா சொன்னது போல பண்ணுனேன் ஆனா அல்வா வரலயே....
பிச்ச நீ ட்ரை பண்ணி பார்த்தியா...? கோதுமை அல்வா   - Page 2 Icon_smile
அத ஏன்ய்யா கேட்க்குற.....
செஞ்சு சாப்ட்டு பாத்தேன், வாய் ஒட்டுனதுதான்,திறக்கவே முடியலை......

நிம்மதிப்பா ..... கோதுமை அல்வா   - Page 2 755837 கோதுமை அல்வா   - Page 2 755837 கோதுமை அல்வா   - Page 2 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கோதுமை அல்வா   - Page 2 Empty Re: கோதுமை அல்வா

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 4:35 pm

நிர்மல் wrote:
பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:நானும் இந்த அக்கா சொன்னது போல பண்ணுனேன் ஆனா அல்வா வரலயே....
பிச்ச நீ ட்ரை பண்ணி பார்த்தியா...? கோதுமை அல்வா   - Page 2 Icon_smile
அத ஏன்ய்யா கேட்க்குற.....
செஞ்சு சாப்ட்டு பாத்தேன், வாய் ஒட்டுனதுதான்,திறக்கவே முடியலை......

நிம்மதிப்பா ..... கோதுமை அல்வா   - Page 2 755837 கோதுமை அல்வா   - Page 2 755837 கோதுமை அல்வா   - Page 2 755837

"தல ஒரு உயிரு போராடிகிட்டு இருக்கு... நீங்க இப்படி சொல்றீங்க...?



கோதுமை அல்வா   - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோதுமை அல்வா   - Page 2 Empty Re: கோதுமை அல்வா

Post by navin jk Tue Jun 29, 2010 4:38 pm

பக்கிரி பிரதர் அது அல்வா இல்ல அல்வா மாதிரி ட்ரை பண்ண கூடாது ஓகே வா தேவை இல்லாம லைப் லா ரிஸ்க் எடுக்க கூடாது ஓகே கோதுமை அல்வா   - Page 2 Icon_rr
avatar
navin jk
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 28/06/2010

Back to top Go down

கோதுமை அல்வா   - Page 2 Empty Re: கோதுமை அல்வா

Post by சாந்தன் Tue Jun 29, 2010 4:39 pm

அது அவ்வளவு சீக்கிரம் போற ஆளு இல்ல பாலா ....
நழுவிட்டு சீக்கிரம் வந்துரும் பாருங்க ....
சரா கம் பேபி கம் குய்க்


Last edited by நிர்மல் on Tue Jun 29, 2010 4:45 pm; edited 1 time in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கோதுமை அல்வா   - Page 2 Empty Re: கோதுமை அல்வா

Post by navin jk Tue Jun 29, 2010 4:41 pm

மீனா சொன்னது அல்வா இல்ல போஸ்டர் பேஸ்ட் மா !!!!!!!!!
avatar
navin jk
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 28/06/2010

Back to top Go down

கோதுமை அல்வா   - Page 2 Empty Re: கோதுமை அல்வா

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 4:43 pm

navin jk wrote:பக்கிரி பிரதர் அது அல்வா இல்ல அல்வா மாதிரி ட்ரை பண்ண கூடாது ஓகே வா தேவை இல்லாம லைப் லா ரிஸ்க் எடுக்க கூடாது ஓகே கோதுமை அல்வா   - Page 2 Icon_rr

அது முதல்லலேய் அது அல்வா இல்ல அல்வா மாதிரின்னு சொன்ன நான் ட்ரை
பண்ணிருக்க மாட்டேன்....
இனி பேசி என்ன பலன்...? தலைமுடியும் இப்படி ஆய்டுச்சு கோதுமை அல்வா   - Page 2 Icon_rr



கோதுமை அல்வா   - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோதுமை அல்வா   - Page 2 Empty Re: கோதுமை அல்வா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum