புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங் Poll_c10ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங் Poll_m10ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங் Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங் Poll_c10ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங் Poll_m10ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங் Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங் Poll_c10ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங் Poll_m10ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங் Poll_c10ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங் Poll_m10ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 29, 2010 3:34 pm

டோரன்டோவிலிருந்து திரும்பும் வழியில் (சிறப்பு விமானத்தில்): ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. அதை திரும்பப் பெறவும் முடியாது. இன்னும் கூட விலை உயரும் வாய்ப்புள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி விட்டார்.

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பெட்ரோல் விலை உயர்வு குறித்த எதிர்க்கட்சிகளின் கண்டனம் குறித்துக் கூறுகையில், மக்களுக்கு அதீத சலுகைகளை அளிப்பது இயலாத காரியம். தற்போதைய பெட்ரோல்,டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாது. இது இன்னும் கூட உயரும் வாய்ப்புள்ளது. எனவே தற்போதைய உயர்வை திரும்பப் பெறுவது இயலாத காரியம்.

நாம் சீர்திருத்தங்களை செய்தாக வேண்டிய கட்டத்தில் உள்ளோம். இதனால்தான் பெட்ரோல்,டீசல் விலை நிர்ணயம் மீதான அரசின் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளோம்.

மண்ணெண்ணை மற்றும் காஸ் சிலிண்டர் விலைகளும் கூட உயர்த்தப்பட்டுள்ளன. இதுவும் அவசியமாகும். மிகப் பெரிய அளவில் நாம் கொடுத்து வரும் மானியவிலையால் பல கடும் விளைவுகளை சந்தித்து வருகின்றோம்.

இந்த விலை உயர்வால் நிச்சயம் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். இருப்பினும் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் பெருமளவில் பாதிக்கப்படாமல் அரசு பார்த்துக் கொள்ளும். இதன் காரணமாகவே காஸ் சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணை விலை உயர்வை மட்டும் அளித்துள்ள அரசு அவற்றின் விலை நிர்ணயத்தை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முடிவு செய்தது.

விலை உயர்வு தொடர்பாக எங்கிருந்தும் அரசுக்கு நெருக்கடி வரவில்லை. நமது நாட்டுக்கு எது சரியோ அதைத்தான்அரசு செய்யும். பிற நாடுகளின் நிர்ப்பந்தத்திற்கு அரசு அடிபணியாது என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 29, 2010 4:37 pm

ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங் Affraid

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக