ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி

3 posters

Go down

பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி Empty பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி

Post by அருண் Tue Jun 29, 2010 2:50 pm


பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி

வாஷிங்டன் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியை, அமெரிக்க அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்திஉள்ளது. இந்த சிறுமி, விமானத்தில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசிப்பவர் டாக்டர் சந்தோஷ் தாமஸ். இவரது ஆறு வயது மகள் அலிஷா. தாமஸ், சமீபத்தில் தனது மகளுடன் விமானத்தில் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய சென்றார். அங்கிருந்த டிராவல் ஏஜன்ட் அலிஷாவுக்கு விமான டிக்கெட் வழங்க மறுத்து விட்டார்.சிறுமி அலிஷாவின் பெயரை பயங்கரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் அமெரிக்க அரசு சேர்த்துள்ளதாகவும், அலிஷா விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதைக் கேட்ட தாமஸ், ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தார். இதையடுத்து, இந்த பயங்கரவாத பட்டியலை தயாரித்த அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையை அணுகி, விளக்கம் கேட்டார்.இதற்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை அதிகாரிகள், சிறுமியின் பெயர் பயங்கரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் இடம் பெற்றது உண்மை தான் என, ஒப்புக் கொண்டதோடு, இந்த பட்டியலில் இருந்து அலிஷாவின் பெயரை நீக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து தாமஸ் கூறுகையில்,"ஆறு வயது சிறுமி யாரை அச்சுறுத்த முடியும். வேண்டுமானால், தனது சகோதரியை அச்சுறுத்தலாம். அமெரிக்க அரசை அச்சுறுத்த முடியுமா'என்றார்.

இந்நிலையில், அலிஷா விமானத்தில் செல்வதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும், ஒவ்வொரு முறை விமானத்தில் செல்லும் போதும், கடுமையான பரிசோதனைகளுக்கு பின்னரே அவருக்கு அனுமதி அளிக்கப்படும். சிறுமியின் பெயர், பயங்கரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் என்ன காரணத்துக்காக சேர்க்கப் பட்டது என்பது தொடர்பான விவரங்களை அமெரிக்க அரசு தெரிவிக்கவில்லை.
என்றும் அன்புடன் ; அருண்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி Empty Re: பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி

Post by ஹாசிம் Tue Jun 29, 2010 2:53 pm

தகவலுக்கு நன்றி

சிறுமியையும் பாராது பயங்கரவாதியாக்கினால் அவர்களை என்ன வென்று சொல்வது பயங்கரவாதத்திற்கு தீனி போடுபவர்கள் அவர்கள்தானே


நேசமுடன் ஹாசிம்
பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி Empty Re: பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி

Post by நவீன் Tue Jun 29, 2010 4:40 pm

பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி Affraid
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி Empty Re: பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum