Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
+2
அன்பு தளபதி
ரபீக்
6 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
First topic message reminder :
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அதிக வேலைப் பளு காரணமாக கூடுதலாக கவனித்து வந்த மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை விட்டு விலகினார்.
இது குறித்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜனார்த்தன் திவேதி ''பிரணாப் முகர்ஜியின் கூடுதல் வேலைப் பளு காரணமாக அவரது ராஜினாமாவை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டதாகவும், மேலும் மேற்கு வங்க மாநில சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் மனாஸ் ரஞ்சன் பூனியாவை மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமனம் செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த வருடம் மேற்கு வங்க மாநிலத்துக்கு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாற்றப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. மேலும் பூனியா நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு நெருக்கமானவராக கருதப் படுபவர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
ரிபாஸ் wrote:maniajith007 wrote:ரிபாஸ் wrote:
மாப்பு இப்போ தொழில் ரொம்ப டல்லு.....
நாமளும் ஒரு கட்சி ஆரம்பிச்ச என்ன....?
அப்ப நட்டு உருப்பட்ட மாதிரித்தான் இனி கொட்டுமே சார் இது
மகளீர் அணி தலைவி அனுஷ்க கட்சிக்கு வரீங்களா இல்லையா
அதுலதான் அல்றேஅடி இருக்கேன் மணி வேறு ஏதும் கட்சி இல்லையா புதுசா ஏதும் தமனா அல்லது சமந்தா கட்சி இல்லையா [/quote]
எங்கே தமன்னா எங்கே தமன்னா கண்ணு காட்டுங்கப்பா [/quote]
எப்படி மணி நம்ம கட்ச்சி தலைவி சும்மா கும்முன்னு
[/quote]
கட்சி நிதியிலேர்ந்து தமனாவுக்கு டிரஸ் வாங்க பணம் ஒதுக்குங்க
Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
maniajith007 wrote:ரிபாஸ் wrote:
ஓகே ஆனா நான் தேர்தல்ல நிக்க மாட்டேன் என்னை நீங்க பிரதமர் ஆக்கணும் ஓகே ன்ன டீல்
ஆகா அப்ப நானும் வாறன் நானும் வரேன் ஒகே வா எனக்கு என்ன போஸ்ட் தெருவிங்க மணி
போஸ்டர் ஓட்டுறது[/quote]
ஏன் மாப்புள இந்த கொல வெறி உனக்கு என்ன பார்த்தா போஸ்டர் ஓட்டுறவன் மாதிரியா இருக்கேன் இப்படி சொல்லுறாய் [/quote]
அப்ப இது ஒகே வா மணி சொல்லுங்க பெசிடுவோமா நம்ம கட்ச்சிக்கு
சரி விடுங்க அப்போ பானேர் கட்டுங்க [/quote]
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:
ஓகே ஆனா நான் தேர்தல்ல நிக்க மாட்டேன் என்னை நீங்க பிரதமர் ஆக்கணும் ஓகே ன்ன டீல்
ஆகா அப்ப நானும் வாறன் நானும் வரேன் ஒகே வா எனக்கு என்ன போஸ்ட் தெருவிங்க மணி
போஸ்டர் ஓட்டுறது
ஏன் மாப்புள இந்த கொல வெறி உனக்கு என்ன பார்த்தா போஸ்டர் ஓட்டுறவன் மாதிரியா இருக்கேன் இப்படி சொல்லுறாய் [/quote]
உனக்கு புடிகலேன்னா சொல்லு.... அந்த போ .ஒ பதவிய மணி சார்க்கு
கொடுத்திருவோம்[/quote]
ஒகே மாப்புள இதுக்கு நான் ஒகே சொல்லுறேன் [/quote]
எதுக்கும் மணி சார் கிட்ட ஒரு தடவை கேட்போம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
புதுசா ஏதும் தமனா அல்லது சமந்தா கட்சி இல்லையா [/quote]
எங்கே தமன்னா எங்கே தமன்னா கண்ணு காட்டுங்கப்பா [/quote]
எப்படி மணி நம்ம கட்ச்சி தலைவி சும்மா கும்முன்னு
[/quote]
கட்சி நிதியிலேர்ந்து தமனாவுக்கு டிரஸ் வாங்க பணம் ஒதுக்குங்க [/quote]
அதுதான் நமது முதல் கட்ட நடவடிக்கை மணி நீங்க சொன்னா நான் அத செய்வேன் மணி
எங்கே தமன்னா எங்கே தமன்னா கண்ணு காட்டுங்கப்பா [/quote]
எப்படி மணி நம்ம கட்ச்சி தலைவி சும்மா கும்முன்னு
[/quote]
கட்சி நிதியிலேர்ந்து தமனாவுக்கு டிரஸ் வாங்க பணம் ஒதுக்குங்க [/quote]
அதுதான் நமது முதல் கட்ட நடவடிக்கை மணி நீங்க சொன்னா நான் அத செய்வேன் மணி
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:
ஓகே ஆனா நான் தேர்தல்ல நிக்க மாட்டேன் என்னை நீங்க பிரதமர் ஆக்கணும் ஓகே ன்ன டீல்
ஆகா அப்ப நானும் வாறன் நானும் வரேன் ஒகே வா எனக்கு என்ன போஸ்ட் தெருவிங்க மணி
போஸ்டர் ஓட்டுறது
ஏன் மாப்புள இந்த கொல வெறி உனக்கு என்ன பார்த்தா போஸ்டர் ஓட்டுறவன் மாதிரியா இருக்கேன் இப்படி சொல்லுறாய்
உனக்கு புடிகலேன்னா சொல்லு.... அந்த போ .ஒ பதவிய மணி சார்க்கு
கொடுத்திருவோம்[/quote]
ஒகே மாப்புள இதுக்கு நான் ஒகே சொல்லுறேன் [/quote]
எதுக்கும் மணி சார் கிட்ட ஒரு தடவை கேட்போம்[/quote]
போஸ்ட் ஓட்டறேன் ஓகே பசை வாலி நீங்க ரெண்டு பெரும் தூக்கணும் ஒக்வா அப்புறம் தமன்னா போஸ்டர் மட்டும்தான் ஓட்டுவேன்
Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:
ஓகே ஆனா நான் தேர்தல்ல நிக்க மாட்டேன் என்னை நீங்க பிரதமர் ஆக்கணும் ஓகே ன்ன டீல்
ஆகா அப்ப நானும் வாறன் நானும் வரேன் ஒகே வா எனக்கு என்ன போஸ்ட் தெருவிங்க மணி
போஸ்டர் ஓட்டுறது
ஏன் மாப்புள இந்த கொல வெறி உனக்கு என்ன பார்த்தா போஸ்டர் ஓட்டுறவன் மாதிரியா இருக்கேன் இப்படி சொல்லுறாய்
உனக்கு புடிகலேன்னா சொல்லு.... அந்த போ .ஒ பதவிய மணி சார்க்கு
கொடுத்திருவோம்
ஒகே மாப்புள இதுக்கு நான் ஒகே சொல்லுறேன் [/quote]
எதுக்கும் மணி சார் கிட்ட ஒரு தடவை கேட்போம்[/quote]
போஸ்ட் ஓட்டறேன் ஓகே பசை வாலி நீங்க ரெண்டு பெரும் தூக்கணும் ஒக்வா அப்புறம் தமன்னா போஸ்டர் மட்டும்தான் ஓட்டுவேன் [/quote]
ஏன் மணி இப்படி அடம் பிடிகிங்க உங்களுக்கு தமன்னா போஸ்டர் மட்டும்தான் ஒகே வா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:
ஓகே ஆனா நான் தேர்தல்ல நிக்க மாட்டேன் என்னை நீங்க பிரதமர் ஆக்கணும் ஓகே ன்ன டீல்
ஆகா அப்ப நானும் வாறன் நானும் வரேன் ஒகே வா எனக்கு என்ன போஸ்ட் தெருவிங்க மணி
போஸ்டர் ஓட்டுறது
ஏன் மாப்புள இந்த கொல வெறி உனக்கு என்ன பார்த்தா போஸ்டர் ஓட்டுறவன் மாதிரியா இருக்கேன் இப்படி சொல்லுறாய்
உனக்கு புடிகலேன்னா சொல்லு.... அந்த போ .ஒ பதவிய மணி சார்க்கு
கொடுத்திருவோம்
ஒகே மாப்புள இதுக்கு நான் ஒகே சொல்லுறேன் [/quote]
எதுக்கும் மணி சார் கிட்ட ஒரு தடவை கேட்போம்[/quote]
போஸ்ட் ஓட்டறேன் ஓகே பசை வாலி நீங்க ரெண்டு பெரும் தூக்கணும் ஒக்வா அப்புறம் தமன்னா போஸ்டர் மட்டும்தான் ஓட்டுவேன் [/quote]
கட்சி ஆரம்பிக்கவே இல்ல ... அதுக்குள்ள இவ்ளோ பில்டப்பா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
ஆகா இப்பவே பதவி சண்டை வந்துடிசே ரெண்டு பேரையும் கலட்டி விட்டு கட்சி நிதியோடையும் தமன்னவோடையும் எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்
Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
maniajith007 wrote:ஆகா இப்பவே பதவி சண்டை வந்துடிசே ரெண்டு பேரையும் கலட்டி விட்டு கட்சி நிதியோடையும் தமன்னவோடையும் எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்
நான் நமீதா கூட கூட்டணி வைக்க போறேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:ஆகா இப்பவே பதவி சண்டை வந்துடிசே ரெண்டு பேரையும் கலட்டி விட்டு கட்சி நிதியோடையும் தமன்னவோடையும் எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்
நான் நமீதா கூட கூட்டணி வைக்க போறேன்
அதெல்லாம் வைட்டான இடம் நமக்கு தங்காது
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஜனாதிபதி பதவி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி: சோனியா அறிவிப்பு!
» நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
» பிரணாப் முகர்ஜி அவர்கள் காலமானார்.
» பிரணாப் முகர்ஜி உரையில் 10 துளிகள்
» நாங்கள்தான் சிங்கள ராணுவத்தை வழி நடத்தினோம்- பிரணாப் முகர்ஜி
» நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
» பிரணாப் முகர்ஜி அவர்கள் காலமானார்.
» பிரணாப் முகர்ஜி உரையில் 10 துளிகள்
» நாங்கள்தான் சிங்கள ராணுவத்தை வழி நடத்தினோம்- பிரணாப் முகர்ஜி
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|