ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!

+2
அன்பு தளபதி
ரபீக்
6 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Empty பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!

Post by ரபீக் Tue Jun 29, 2010 1:26 pm

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அதிக வேலைப் பளு காரணமாக கூடுதலாக கவனித்து வந்த மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை விட்டு விலகினார்.



இது குறித்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜனார்த்தன் திவேதி ''பிரணாப் முகர்ஜியின் கூடுதல் வேலைப் பளு காரணமாக அவரது ராஜினாமாவை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டதாகவும், மேலும் மேற்கு வங்க மாநில சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் மனாஸ் ரஞ்சன் பூனியாவை மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமனம் செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த வருடம் மேற்கு வங்க மாநிலத்துக்கு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாற்றப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. மேலும் பூனியா நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு நெருக்கமானவராக கருதப் படுபவர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Empty Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 1:40 pm

இவருக்கு அப்படியென்ன வேலை பளு இவர் வேலை கலை பக்குரதுக்கு அதிகாரிங்க இருக்காங்க கட்சியில வட்டம் மாவட்டம்னு ஆளுங்க இருக்காங்க டீவி ல பெட்டி குடுக்குறதும் வெளிநாடு போறதும்தான் ஓவர் வேல இதுல என்ன பளு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Empty Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 1:42 pm

maniajith007 wrote:இவருக்கு அப்படியென்ன வேலை பளு இவர் வேலை கலை பக்குரதுக்கு அதிகாரிங்க இருக்காங்க கட்சியில வட்டம் மாவட்டம்னு ஆளுங்க இருக்காங்க டீவி ல பெட்டி குடுக்குறதும் வெளிநாடு போறதும்தான் ஓவர் வேல இதுல என்ன பளு

எல்லாம் ஒரு பில்டப்பூ தான்



பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Empty Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 1:44 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இவருக்கு அப்படியென்ன வேலை பளு இவர் வேலை கலை பக்குரதுக்கு அதிகாரிங்க இருக்காங்க கட்சியில வட்டம் மாவட்டம்னு ஆளுங்க இருக்காங்க டீவி ல பெட்டி குடுக்குறதும் வெளிநாடு போறதும்தான் ஓவர் வேல இதுல என்ன பளு

எல்லாம் ஒரு பில்டப்பூ தான்

உங்களை போலவே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Empty Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 1:45 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இவருக்கு அப்படியென்ன வேலை பளு இவர் வேலை கலை பக்குரதுக்கு அதிகாரிங்க இருக்காங்க கட்சியில வட்டம் மாவட்டம்னு ஆளுங்க இருக்காங்க டீவி ல பெட்டி குடுக்குறதும் வெளிநாடு போறதும்தான் ஓவர் வேல இதுல என்ன பளு

எல்லாம் ஒரு பில்டப்பூ தான்

உங்களை போலவே

மாப்பு இப்போ தொழில் ரொம்ப டல்லு.....
நாமளும் ஒரு கட்சி ஆரம்பிச்ச என்ன....?



பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Empty Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 1:48 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இவருக்கு அப்படியென்ன வேலை பளு இவர் வேலை கலை பக்குரதுக்கு அதிகாரிங்க இருக்காங்க கட்சியில வட்டம் மாவட்டம்னு ஆளுங்க இருக்காங்க டீவி ல பெட்டி குடுக்குறதும் வெளிநாடு போறதும்தான் ஓவர் வேல இதுல என்ன பளு

எல்லாம் ஒரு பில்டப்பூ தான்

உங்களை போலவே

மாப்பு இப்போ தொழில் ரொம்ப டல்லு.....
நாமளும் ஒரு கட்சி ஆரம்பிச்ச என்ன....?

ஓகே ஆனா நான் தேர்தல்ல நிக்க மாட்டேன் என்னை நீங்க பிரதமர் ஆக்கணும் ஓகே ன்ன டீல்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Empty Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!

Post by ரிபாஸ் Tue Jun 29, 2010 1:49 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இவருக்கு அப்படியென்ன வேலை பளு இவர் வேலை கலை பக்குரதுக்கு அதிகாரிங்க இருக்காங்க கட்சியில வட்டம் மாவட்டம்னு ஆளுங்க இருக்காங்க டீவி ல பெட்டி குடுக்குறதும் வெளிநாடு போறதும்தான் ஓவர் வேல இதுல என்ன பளு

எல்லாம் ஒரு பில்டப்பூ தான்

உங்களை போலவே

மாப்பு இப்போ தொழில் ரொம்ப டல்லு.....
நாமளும் ஒரு கட்சி ஆரம்பிச்ச என்ன....?

அப்ப நாடு உருப்பட்ட மாதிரித்தான் இனி கொட்டுமே சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Empty Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 1:50 pm

ரிபாஸ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இவருக்கு அப்படியென்ன வேலை பளு இவர் வேலை கலை பக்குரதுக்கு அதிகாரிங்க இருக்காங்க கட்சியில வட்டம் மாவட்டம்னு ஆளுங்க இருக்காங்க டீவி ல பெட்டி குடுக்குறதும் வெளிநாடு போறதும்தான் ஓவர் வேல இதுல என்ன பளு

எல்லாம் ஒரு பில்டப்பூ தான்

உங்களை போலவே

மாப்பு இப்போ தொழில் ரொம்ப டல்லு.....
நாமளும் ஒரு கட்சி ஆரம்பிச்ச என்ன....?

அப்ப நட்டு உருப்பட்ட மாதிரித்தான் இனி கொட்டுமே சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மகளீர் அணி தலைவி அனுஷ்க கட்சிக்கு வரீங்களா இல்லையா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Empty Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!

Post by ரிபாஸ் Tue Jun 29, 2010 1:51 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இவருக்கு அப்படியென்ன வேலை பளு இவர் வேலை கலை பக்குரதுக்கு அதிகாரிங்க இருக்காங்க கட்சியில வட்டம் மாவட்டம்னு ஆளுங்க இருக்காங்க டீவி ல பெட்டி குடுக்குறதும் வெளிநாடு போறதும்தான் ஓவர் வேல இதுல என்ன பளு

எல்லாம் ஒரு பில்டப்பூ தான்

உங்களை போலவே

மாப்பு இப்போ தொழில் ரொம்ப டல்லு.....
நாமளும் ஒரு கட்சி ஆரம்பிச்ச என்ன....?

ஓகே ஆனா நான் தேர்தல்ல நிக்க மாட்டேன் என்னை நீங்க பிரதமர் ஆக்கணும் ஓகே ன்ன டீல்

ஆகா அப்ப நானும் வாறன் நானும் வரேன் ஒகே வா எனக்கு என்ன போஸ்ட் தெருவிங்க மணி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Empty Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 1:52 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இவருக்கு அப்படியென்ன வேலை பளு இவர் வேலை கலை பக்குரதுக்கு அதிகாரிங்க இருக்காங்க கட்சியில வட்டம் மாவட்டம்னு ஆளுங்க இருக்காங்க டீவி ல பெட்டி குடுக்குறதும் வெளிநாடு போறதும்தான் ஓவர் வேல இதுல என்ன பளு

எல்லாம் ஒரு பில்டப்பூ தான்

உங்களை போலவே

மாப்பு இப்போ தொழில் ரொம்ப டல்லு.....
நாமளும் ஒரு கட்சி ஆரம்பிச்ச என்ன....?

ஓகே ஆனா நான் தேர்தல்ல நிக்க மாட்டேன் என்னை நீங்க பிரதமர் ஆக்கணும் ஓகே ன்ன டீல்

நோகாம நொங்கு திங்க பாக்குறீங்களா



பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!  Empty Re: பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum