ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவே மருந்து - அவரை.

+3
மனோஜ்
பிளேடு பக்கிரி
சரவணன்
7 posters

Go down

உணவே மருந்து - அவரை. Empty உணவே மருந்து - அவரை.

Post by சரவணன் Tue Jun 29, 2010 11:41 am


  • கொடிக்காய்களில் சிறந்தது.


  • மலிவான விலையில் நிறைய ஊட்டச்சத்தினை தருகிறது. புரதம், சுண்ணாம்புச்சத்து, இரும்பு,வைட்டமின் சத்துக்கள் இதில் ஒருங்கே உள்ளன.


  • மிக எளிதில் செரிமானம் ஆகக் கூடியது.பலவீனமான குடல் உள்ளவர்களும், இரவுநேரத்திலும், பத்திய உணவாகவும் உட்க்கொள்ளலாம்.


  • முத்திய அவரையை விட, பிஞ்சு அவரை நல்லது.


  • வெண்ணிற அவரை - வாயு, பித்தம், இவற்றை கண்டிக்கும்.உள்ளுறுப்புகளின் அழற்சியை போக்கும்.எரிச்சலை அடக்கும்.


  • நீரிழிவு நோய், பேதித்தொல்லை, அடிக்கடி தலை நோய் வருதல், ஜீரணக் கோளாறு, இவற்றிற்கு அவரையை உணவில் அடிக்கடி சேர்ப்பது நல்லது.


  • அஸ்ஸாமில் காத்து வலிக்கும், தொண்டை வலிக்கும் அவரைக்காயின் சாரை பயன்படுத்துகிறார்கள்.


  • ரத்தக் கொதிப்பை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது அண்மைய கண்டுபிடிப்பு.

அவரையைப் பற்றிய பழைய வைத்திய நூல் குறிப்பு : - கங்குல் உணவிற்கும் கறிக்கும் முறைகளுக்கும் பொங்குதிரி தொடதோர் புண்சுரத்தோர் - தங்களுக்கும் கண்முதிரைப் பிள்ளைநோய் காரருக்குங் காழுறையா வெண்முதிரைப் பிஞ்சாம்விதி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உணவே மருந்து - அவரை. Empty Re: உணவே மருந்து - அவரை.

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 11:44 am

குறிப்புக்கு நன்றி உணவே மருந்து - அவரை. 678642 உணவே மருந்து - அவரை. 678642 உணவே மருந்து - அவரை. 678642 உணவே மருந்து - அவரை. 678642 உணவே மருந்து - அவரை. 678642



உணவே மருந்து - அவரை. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உணவே மருந்து - அவரை. Empty Re: உணவே மருந்து - அவரை.

Post by மனோஜ் Tue Jun 29, 2010 1:10 pm

தகவலுக்கு நன்றி !

பிச்ச வைத்தியர் தொழில் சைடு பிஸினசா



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

உணவே மருந்து - அவரை. Empty Re: உணவே மருந்து - அவரை.

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 1:15 pm

மனோஜ் wrote:தகவலுக்கு நன்றி !

பிச்ச வைத்தியர் தொழில் சைடு பிஸினசா


எங்கயோ பிச்ச பிச்சை எடுத்த அவரை கொஞ்சம் இருக்குனு நினைக்கிறேன்....



உணவே மருந்து - அவரை. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உணவே மருந்து - அவரை. Empty Re: உணவே மருந்து - அவரை.

Post by சரவணன் Wed Jul 07, 2010 9:03 pm

நன்றி பிளேடு & மனோஜ்! உணவே மருந்து - அவரை. 678642 உணவே மருந்து - அவரை. 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உணவே மருந்து - அவரை. Empty Re: உணவே மருந்து - அவரை.

Post by Aathira Wed Jul 07, 2010 9:24 pm

மிக அருமையான தகவல்களை அள்ளித்தெளித்துக் கொண்டிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.


உணவே மருந்து - அவரை. Aஉணவே மருந்து - அவரை. Aஉணவே மருந்து - அவரை. Tஉணவே மருந்து - அவரை. Hஉணவே மருந்து - அவரை. Iஉணவே மருந்து - அவரை. Rஉணவே மருந்து - அவரை. Aஉணவே மருந்து - அவரை. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உணவே மருந்து - அவரை. Empty Re: உணவே மருந்து - அவரை.

Post by T.N.Balasubramanian Wed Jul 07, 2010 11:45 pm

"அவரை" யை பற்றி பயனுள்ள தகவல் கொடுத்த , அவரை, வாழ்த்திடுவோம். ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உணவே மருந்து - அவரை. Empty Re: உணவே மருந்து - அவரை.

Post by karuppu Thu Jul 08, 2010 8:59 am

உணவே மருந்து - அவரை. 677196 உணவே மருந்து - அவரை. 677196 உணவே மருந்து - அவரை. 677196
karuppu
karuppu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010

Back to top Go down

உணவே மருந்து - அவரை. Empty Re: உணவே மருந்து - அவரை.

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jul 08, 2010 9:16 am

உணவே மருந்து - அவரை. 677196 உணவே மருந்து - அவரை. 677196 உணவே மருந்து - அவரை. 677196
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

உணவே மருந்து - அவரை. Empty Re: உணவே மருந்து - அவரை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum