ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

+2
அன்பு தளபதி
Tamilzhan
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Empty சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

Post by Tamilzhan Tue Jun 29, 2010 11:40 am

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Brewers

கீழே நீங்கள் படிக்க இருக்கும் செய்தி உங்கள் பார்வைக்கு ஏதோ "மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது போல்" இருக்கலாம். இது சிட்டுக்குருவிக்கு மட்டுமல்ல மனித இனத்திற்கும் ஒரு அதிர்ச்சி தகவல் தான்.

இன்றைய கால நவீன உலகில் பல புதிய, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளொன்றாக உலக வர்த்தக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு அதை மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒன்று தான் கைபேசி/மொபைல் போன்கள். உலக உருண்டை என்னும் ஒரு வீட்டை விரல் நுனி என்னும் சாவி கொண்டு திறந்து விடலாம் என்பது போல் வகைவகையான, வண்ணவண்ண கைபேசிகள் இன்று வந்து விட்டன.

அதை பட்டி தொட்டிகளில் எல்லாம் பாமரனும் பயன்படுத்தச் செய்வதற்காக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அதன் சேவையை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன் தொலைத்தொடர்பு சேவை தங்குதடையின்றி நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கிடைக்கச்செய்ய அதன் உயர்ந்த கோபுரங்கள் மூலம் செயற்கைக்கோளிலிருந்து மின்காந்த அலைகளைப்பெற்றுத்தருவதற்காக எல்லா இடங்களிலும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் (மாதம் ஒரு கனிசமான தொகையை இடத்தின் உரிமையாளருக்கு கொடுக்கும் வகையில்)நிறுவப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள பறவைகள் பாதுகாப்பு மையம் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நீண்ட ஆய்விற்குப்பிறகு ஒரு அதிர்ச்சியான தகவலை தந்துள்ளது. அது என்னவெனில் உயரமாக நிறுவப்படும் அதிக மின்காந்த (அலை) சக்தி கொண்ட செல்போன் கோபுரங்களால் பறவையினம் மெல்ல,மெல்ல அழிந்து வருவதாகவும் குறிப்பாக சிட்டுக்குருவி இனம் விரைவில் அழிந்து விடும் என்றும் தெரிவித்துள்ளது. அம்மையம் நம் நாட்டில் கேரள மாநிலத்தின் ஒரு பகுதியில் இக்கோபுரங்கள் காரணமாக பறவைகள் இனம் குறிப்பிட்ட அப்பகுதியில் அழிந்து விட்டதாக தெரிவித்துள்ளது. (தகவல்: தினமணி)

இதுபோன்ற உயர்காந்த மின்னலை கொண்ட கோபுரங்களை நிறுவுவதால் வரும் வருமானங்கள் மட்டுமே நம் கண்களுக்கு தெளிவாக தெரிகிறதே தவிர அதனால் வரும் பல விபரீதங்கள் கண்களுக்குத்தெரிவதும் இல்லை. அதை தெரிந்தாலும் பெரிது படுத்த நம் உள்ளம் என்றும் விரும்புவதில்லை.

இன்று மனித இனம் புற்றுநோயின் பல வகைகள் மூலம் சொல்லாத்துயரை அடைந்து அன்றாடம் மடிந்து வரும் இவ்வேளையில் வாயில்லா ஜீவன் சிட்டுக்குருவிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? என்று நாம் கேட்கவில்லை அறிவியலின் நவீன கண்டுபிடிப்புகள் கேட்கலாம்.


மு.செ.மு. நெய்னா முஹம்மது சவுதியிலிருந்து.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Empty Re: சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 11:43 am

அப்பொழுது வரும்காலத்தில் சிட்டுக்குருவிகளை மிருக கட்சிசளைகளில் இல்லை புகைப்படங்களில் மட்டுமே பார்க்கலாம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Empty Re: சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

Post by ரிபாஸ் Tue Jun 29, 2010 11:45 am

maniajith007 wrote:அப்பொழுது வரும்காலத்தில் சிட்டுக்குருவிகளை மிருக கட்சிசளைகளில் இல்லை புகைப்படங்களில் மட்டுமே பார்க்கலாம்

சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Empty Re: சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

Post by சரவணன் Tue Jun 29, 2010 11:53 am

விஞ்ஞானம் உயிரினங்களையும், உலகையும் அழிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறது என்பதே உண்மை.

நல்ல கட்டுரை, நன்றி!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Empty Re: சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

Post by srinihasan Tue Jun 29, 2010 11:54 am

ஆமாம் உண்மையான ஒன்று.... உணரவேண்டிய ஒன்று...

http://www.eegarai.net/-f32/--t25558.htm#228353
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Empty Re: சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

Post by ரிபாஸ் Tue Jun 29, 2010 11:54 am

பிச்ச wrote:விஞ்ஞானம் உயிரினங்களையும், உலகையும் அழிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறது என்பதே உண்மை.

நல்ல கட்டுரை, நன்றி!!!

உங்களையும் அதுல சேர்க்கலாமா சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Empty Re: சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

Post by Tamilzhan Tue Jun 29, 2010 11:59 am

ரிபாஸ் wrote:
பிச்ச wrote:விஞ்ஞானம் உயிரினங்களையும், உலகையும் அழிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறது என்பதே உண்மை.

நல்ல கட்டுரை, நன்றி!!!

உங்களையும் அதுல சேர்க்கலாமா சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Icon_lol சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Icon_lol

சிட்டு குருவி லேகியம் சாப்பிடுபவரை இதில் எப்படி சேர்ப்பது..? சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Empty Re: சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 12:00 pm

எதுல சேர்க்கலாமா



சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Empty Re: சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

Post by சரவணன் Tue Jun 29, 2010 12:01 pm

ஆஹா, ஊரு ஒன்னு கூடிட்டுப்பா......அலாட் ஆறுமுகம், இனி ரொம்ப அலாட்டா இருக்கணும்...! சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Affraid


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Empty Re: சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

Post by ரிபாஸ் Tue Jun 29, 2010 12:02 pm

Tamilzhan wrote:
ரிபாஸ் wrote:
பிச்ச wrote:விஞ்ஞானம் உயிரினங்களையும், உலகையும் அழிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறது என்பதே உண்மை.

நல்ல கட்டுரை, நன்றி!!!

உங்களையும் அதுல சேர்க்கலாமா சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Icon_lol சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Icon_lol

சிட்டு குருவி லேகியம் சாப்பிடுபவரை இதில் எப்படி சேர்ப்பது..? சிரி

இல்ல ''தலைவா ' அவரும் அப்படிதான் உங்களுக்கு தெரியும் தானே


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?  Empty Re: சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum