ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை

4 posters

Go down

பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை  Empty பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை

Post by ரபீக் Tue Jun 29, 2010 11:39 am

பாண்டி பஜார் யோகாம் பாள் தெருவில் வசித்து வருபவர் சுமந்த்ரெட்டி (வயது 31). இவர் சமீபத்தில் வெளியான கோவா படத்தில் நடித்துள்ளார். இவர் நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

இவரிடம் வேலை செய்து வரும் சின்னையாவும், அவரது மனைவி பிரியாவும் வீட்டில் இருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது இருவ ரையும் காணவில்லை.

வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பூஜை பொருட்கள் கொள்ளையடிக் கப்பட்டிருந்தது. இப் பொருட்களுடன் இருவரும் தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து சுமந்த் ரெட்டி பாண்டி பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெசப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சீதாராமன். லாரி புரோக்கர். இவரது வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள், 15 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் வசித்து வருபவர் அகல்யாராவ் (வயது 69). இவர் மேற்கு மாம்பலம் வேலு தெருவில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற் பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் அகல்யா, வழி கேட்டார். நான் அங்குதான் செல்கிறேன் என கூறி அகல்யாவை மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஏற்றிச் சென்றார்.

பின்னர் இருட்டான பகுதியில் வைத்து 8 பவுன் செயினை பறித்துக் கொண்டு வாலிபர் தப்பி விட்டார். குமரன் நகர் போலீசார் வழிப்பறி திருடனை தேடி வருகிறார்கள்.

நங்கநல்லூரைச் சேர்ந் தவர் மஞ்சுளா. இவர் சின்ன மலையில் இருந்து சைதாப் பேட்டைக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது கைப்பையை ஒரு பெண் பிக்பாக்கெட் அடித்து விட்டு தப்பிச் சென்றார். அதில் 4 பவுன் நகை, 11 ஆயிரம் பணம் இருந்தது.

இதேபோல திருவல்லிக் கேணியில் இளம்பெண் ஒருவரிடம் 3 பவுன் செயின் பறிக்கப்பட்டுள்ளது.அசோக்நகரில் கியாஸ் ஏஜென்சியில் 423 ரெகுலேட் டர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் 6 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். ஓடும் பஸ்களில் பிக்பாக்கெட் அடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. பிக் பாக்கெட் திருடர்களை பிடிக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் மாறுவேடத்தில் பஸ்சில் கண்காணித்தனர்.

ஆனால் பிக்பாக்கெட்டை மட்டும் கட்டுப்படுத்த முடிய வில்லை.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை  Empty Re: பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 11:42 am

தகவலுக்கு நன்றி பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை  678642



பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை  Empty Re: பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 11:48 am

பிளேடு பக்கிரி wrote:தகவலுக்கு நன்றி பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை  678642

எனக்கு blade பக்கிரி மேலதான் சந்தேகம் நன்றி சொல்லுறாரே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை  Empty Re: பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை

Post by ரிபாஸ் Tue Jun 29, 2010 11:57 am

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:தகவலுக்கு நன்றி பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை  678642

எனக்கு blade பக்கிரி மேலதான் சந்தேகம் நன்றி சொல்லுறாரே

எனக்கும் ஒரு மைல்டா சந்தேகம் வந்தது நீங்க இப்படி பப்ளிக்ல சொல்லிடிங்களே மணி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை  Empty Re: பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 12:06 pm

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:தகவலுக்கு நன்றி பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை  678642

எனக்கு blade பக்கிரி மேலதான் சந்தேகம் நன்றி சொல்லுறாரே

எனக்கும் ஒரு மைல்டா சந்தேகம் வந்தது நீங்க இப்படி பப்ளிக்ல சொல்லிடிங்களே மணி

ஜி நாங்கெல்லாம் பார்த்தாலே படக்குன்னு சொல்லிடுவோம் ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை  Empty Re: பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விருதுநகர் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் கொள்ளை: திருவிழாவுக்கு சென்றபோது மர்ம ஆசாமிகள் கைவரிசை
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» ராணுவ அதிகாரி வீட்டில் கொள்ளை
» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
» ஓடும் ரயிலில் நடிகை ரோஜாவிடம் கைவரிசை: பல லட்சம் ரூபாய் வைர நகைகள் கொள்ளை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum