ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர்

4 posters

Go down

இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர் Empty இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர்

Post by ரபீக் Tue Jun 29, 2010 11:35 am

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் காஷ்மீரை சேர்ந்த மாடலிங் பெண் சுனந்தாவை காதலிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன.

அவருக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் கொச்சி அணி பங்குகளை வாங்கி கொடுக்க சசிதரூர் தனது மத்திய மந்திரி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் புகார்கள் வந்தன. இதனால் தான் சசிதரூர் மத்திய மந்திரி பதவி இழந்தார்.

ஆனால் சசிதரூர், சுனந்தா இருவருமே நாங்கள் நண்பர்கள், காதலர்கள் அல்ல என்று முதலில் கூறி வந்தனர்.

ஆனால் இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் பெங்களூரில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல்கள் கூறியது.

இதற்கிடையே இமாச்சல பிரதேசம் கசோலில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் சசிதரூர் சுனந்தாவுடன் 2 நாட்கள் தங்கினார். அப்போது அவர்கள் குடும்பத்தினரும் அவர்களுடன் இருந்தனர்.
கடந்த 27-ந்தேதி இங்கு வந்தவர்கள் நேற்றுதான் அங்கிருந்து சென்றனர். ஏதோ முக்கிய நிகழ்ச்சியாகத் தான் இருவரும் குடும்பத்தினருடன் வந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இருவரும் மோதிரம் மாற்றி கொள்ளும் நிகழ்ச்சி பண்ணை வீட்டில் நடந்திருக்கலாம் என்று நெருங்கிய வட்டார தகவல்கள் கூறுகின்றன. ஆனால் உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர் Empty Re: இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர்

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Jun 29, 2010 11:52 am

இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர் 56667
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர் Empty Re: இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர்

Post by சரவணன் Tue Jun 29, 2010 11:55 am

இது அவர்களுடைய சொந்த விடயம்,
இதை விளம்பரப்படுத்துவது செய்தித் தாள்களுக்கு அழகல்ல.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர் Empty Re: இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர்

Post by நவீன் Tue Jun 29, 2010 4:49 pm

இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர் 56667 இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர் 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர் Empty Re: இமாச்சல பிரதேசம் பண்ணை வீட்டில் காதலியுடன் சசிதரூர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum