ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறுத்திச்சென்றாய் வீதியில்..........

+13
அப்புகுட்டி
சரவணன்
srinihasan
சபீர்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
mohan-தாஸ்
ரிபாஸ்
ரபீக்
மீனா
ஹாசிம்
17 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Empty நிறுத்திச்சென்றாய் வீதியில்..........

Post by ஹாசிம் Tue Jun 29, 2010 10:34 am

First topic message reminder :

கணவன் என்று
கண்ணியம் காத்தாய்
கலவையின் விளிம்பில்
கைக்குழந்தையும் தந்தாய்

கூட இருந்து கூண்டுக்கிளியாய்
சேர்ந்தே சாவாய் என
சிரித்து மகிழ்ந்த போது
இதோ வருகிறேன் என்று சென்றாய்

உள்ளதைக்கொண்டு
உலகை வெல்ல
உன்னால் முடியாத காரணம் கூறி
நிறுத்திச்சென்றாய் வீதியில்

வருடம ஐந்துதான் கடந்தது
வருவாய் என்றிருந்தேன்
கஸ்டம் மட்டுமே எஞ்சுகிறது என்று
கன்னியருடன் குதூகலிக்கிறாய் அங்கு

குழந்தைகளும் மறந்தாய்
குடுப்பமும் மறந்தாய்
குட்டியும் பெட்டியுமாய்
கும்மாளம் அடிக்கிறாய்

என்னிலை புரியாது உனக்கு
பட்டிணி என்னை வாட்ட
குழந்தையின் எதிர்காலம் திண்டாட
செல்கிறேன்டா வேலைக்கு நானும்

காலம்தான் வென்றான்
தோற்றவள் நானானேன்
இன்று உன் சல்லாபத்தில் வென்றிருக்கிறாய்
காலனே உனை அழைப்பான்
என்பதை மறந்திருக்கிறாய்.....


நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Empty Re: நிறுத்திச்சென்றாய் வீதியில்..........

Post by ஹாசிம் Thu Jul 01, 2010 10:42 pm

இளமாறன் wrote:ஆதங்கம் அழகான கவிதை நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 154550 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 154550

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Empty Re: நிறுத்திச்சென்றாய் வீதியில்..........

Post by Aathira Thu Jul 01, 2010 11:09 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் உங்கள் சமுதாயக்கண்ணோட்டத்தான ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போதே உங்களின் உயர்ந்த நோக்கம் நான் அறிவேன்பா... படிக்கும் எல்லோரும் இது போன்று தம்மை நல்லவராய் சரி செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைய அருமையாய் படைத்த வரிகள்பா உங்கள் கவிதைகள்....

நானும் இதை ஆமோதிக்கிறேன்.. இன்னும் இது போன்ற தொண்டு தொடர வாழ்த்தும் நன்றியும் ஹாசிம்,.. கணத்த இதயத்துடனும் நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 440806 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 440806 பனித்த க்ண்களுடனும்.. நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 67637 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 67637


நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Aநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Aநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Tநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Hநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Iநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Rநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Aநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Empty Re: நிறுத்திச்சென்றாய் வீதியில்..........

Post by சிவா Fri Jul 02, 2010 2:06 am

மஞ்சுபாஷிணி wrote:இளவயது என்று இருந்து
இன்பத்தில் நீயும் திளைத்து
இணையை கைவிட்டுச் சென்று
இல்லத்தை மறந்தாய் நன்று

நின்னையே கதியென்று வந்தேன்
நிலையில்லா இன்பத்தால் நீயும்
நிம்மதி கிடைக்கும் என்று நினைத்து
நிறுத்திவிட்டாய் நடுத்தெருவில் என்னை

காலனறிவான் உன் கோலம்
காசுகொடுத்து சல்லாபம் புரிந்தாலும்
காமம் உன்கண்ணை மறைத்தாலும்
காதல் இன்றி மடிவாய் நீயும்

ஒரு கயவனை தோலுரித்து காட்டிவிட்டீர்கள் ஹாசிம் மிக அருமையான மனம் தைக்கும் வரிகளால்.......

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்... தொடரட்டும் உங்கள் வேள்வி... நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 154550

சியர்ஸ் சியர்ஸ்

மிகவும் அருமை ஹாசிம்!


நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Empty Re: நிறுத்திச்சென்றாய் வீதியில்..........

Post by ஹாசிம் Fri Jul 02, 2010 11:17 am

Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் உங்கள் சமுதாயக்கண்ணோட்டத்தான ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போதே உங்களின் உயர்ந்த நோக்கம் நான் அறிவேன்பா... படிக்கும் எல்லோரும் இது போன்று தம்மை நல்லவராய் சரி செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைய அருமையாய் படைத்த வரிகள்பா உங்கள் கவிதைகள்....

நானும் இதை ஆமோதிக்கிறேன்.. இன்னும் இது போன்ற தொண்டு தொடர வாழ்த்தும் நன்றியும் ஹாசிம்,.. கணத்த இதயத்துடனும் நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 440806 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 440806 பனித்த க்ண்களுடனும்.. நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 67637 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 67637

மிக்க நன்றி அக்கா தங்களின் மேலான கரிசனைக்கு நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Empty Re: நிறுத்திச்சென்றாய் வீதியில்..........

Post by ஹாசிம் Fri Jul 02, 2010 11:18 am

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:இளவயது என்று இருந்து
இன்பத்தில் நீயும் திளைத்து
இணையை கைவிட்டுச் சென்று
இல்லத்தை மறந்தாய் நன்று

நின்னையே கதியென்று வந்தேன்
நிலையில்லா இன்பத்தால் நீயும்
நிம்மதி கிடைக்கும் என்று நினைத்து
நிறுத்திவிட்டாய் நடுத்தெருவில் என்னை

காலனறிவான் உன் கோலம்
காசுகொடுத்து சல்லாபம் புரிந்தாலும்
காமம் உன்கண்ணை மறைத்தாலும்
காதல் இன்றி மடிவாய் நீயும்

ஒரு கயவனை தோலுரித்து காட்டிவிட்டீர்கள் ஹாசிம் மிக அருமையான மனம் தைக்கும் வரிகளால்.......

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்... தொடரட்டும் உங்கள் வேள்வி... நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 154550

சியர்ஸ் சியர்ஸ்

மிகவும் அருமை ஹாசிம்!

மிக்க நன்றி அண்ணா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Empty Re: நிறுத்திச்சென்றாய் வீதியில்..........

Post by எஸ்.அஸ்லி Fri Jul 02, 2010 11:41 am

அருமையான வரிகள்.வாழ்த்துக்கள். நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 677196


நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Empty Re: நிறுத்திச்சென்றாய் வீதியில்..........

Post by ஹாசிம் Sat Jul 03, 2010 1:58 pm

எஸ்.அஸ்லி wrote:அருமையான வரிகள்.வாழ்த்துக்கள். நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 677196

நன்றி அஸ்லி நன்றி அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 4 Empty Re: நிறுத்திச்சென்றாய் வீதியில்..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum