ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபரீத விவாகம்

+7
paarthaa077
செரின்
mathans
sudhakaran
நிலாசகி
சிவா
ரூபன்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

விபரீத விவாகம் Empty விபரீத விவாகம்

Post by ரூபன் Mon Jul 13, 2009 11:03 pm

நியூயார்க், ஜூலை 10: நாயை நல்ல நண்பன் என்று சொல்வார்கள். ஆனால் கானா நாட்டைச் சேர்ந்த அம்மணி ஒருவரோ நாயையே திருமணம் செய்து கொண்டு சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறாராம்.
.
எமிலி என்னும் அந்த அம்மணி, தான் வளர்த்து வந்த 18 மாத நாயோடு சமீபத்தில் திருமணம் செய்து கொண்டாராம். அந்த அம்மணி, தன்னுடைய தந்தையின் குணாதிசயம் கொண்ட ஒரு வரையே கல்யாணம் செய்து கொள்ள நினைத்திருந்தாராம்.

தன்னுடைய நாய்க்குத்தான் அந்த குணம் இருப்பதாக நினைத்து அதனையே அவர் திருமணமும் செய்து கொண்டாராம். அவருடைய செயல் முட்டாள்தனமானது என்று எதிர்ப்பு தெரிவித்து குடும்ப உறுப்பினர்கள் இந்த விபரீத திருமணத்தில் பங்கேற்க மறுத்து விட்டனராம். இந்த திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக் கிறதாம். பலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

விபரீத விவாகம் Empty Re: விபரீத விவாகம்

Post by சிவா Mon Jul 13, 2009 11:06 pm

இதெல்லாம் வாழ்க்கையில சகசமப்பா!!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விபரீத விவாகம் Empty Re: விபரீத விவாகம்

Post by ரூபன் Mon Jul 13, 2009 11:07 pm

இப்பவேல்லோ புரியுது பெரியப்பு அங்க என்ன நடக்குது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

விபரீத விவாகம் Empty Re: விபரீத விவாகம்

Post by சிவா Mon Jul 13, 2009 11:10 pm

பதில் சொன்னா சென்சார் ஆயிடும்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்....
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விபரீத விவாகம் Empty Re: விபரீத விவாகம்

Post by நிலாசகி Mon Jul 13, 2009 11:10 pm

சிரி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விபரீத விவாகம் Empty Re: விபரீத விவாகம்

Post by ரூபன் Mon Jul 13, 2009 11:12 pm

சிவா wrote:பதில் சொன்னா சென்சார் ஆயிடும்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்....

குதூகலம் குதூகலம் குதூகலம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

விபரீத விவாகம் Empty Re: விபரீத விவாகம்

Post by sudhakaran Tue Jul 14, 2009 2:27 am

ஆஹா...என்ன கொடுமை சார் இது...
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

விபரீத விவாகம் Empty Re: விபரீத விவாகம்

Post by mathans Tue Jul 14, 2009 5:45 am

அந்த பொண்ணு ரொம்ப துணிவுள்ள பொண்ணு அதுதான் எல்லோருக்கும் தெரியும் படி கல்யாணம் பண்ணி இருக்கு இப்படி நாய்குட குடும்பம் நடத்துற ஆண் பெண் இந்த உலகில் ரொம்ப பேர் இருக்காங்க யாரும் வெளியே சொல்லுரதில்லெய் அவளவுதான் இதுக்கு நிறைய ஆதாரம் இருக்கு பாக்க நீங்கள் தயாரா இருந்த இடம் சொல்லலாம் ... ஆகா கிளம்பிட்டங்கப்பா
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

விபரீத விவாகம் Empty Re: விபரீத விவாகம்

Post by செரின் Tue Jul 14, 2009 1:18 pm

இது என்ன பொிய விசயம் திருமணம் முடிந்த பல தம்பதியர் நாயை தானே தாம் திருமணம் செய்ததாக திட்டித் தீர்துக் கொள்கிறார்கள்..

அம்மணி திட்டுவதற்கு இடம் வைக்காமல் நேரடியாக நாயையே திருமணம் செய்து கொண்டார்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

விபரீத விவாகம் Empty Re: விபரீத விவாகம்

Post by paarthaa077 Thu Jul 16, 2009 4:38 pm

சிவா wrote:பதில் சொன்னா சென்சார் ஆயிடும்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்....

நானும் இதையே சொல்லிக்கிறேனுங்கோ....
paarthaa077
paarthaa077
பண்பாளர்


பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Back to top Go down

விபரீத விவாகம் Empty Re: விபரீத விவாகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum