புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_m10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_m10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_m10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_m10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_m10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_m10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_m10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jul 13, 2009 3:20 pm

புதுடில்லியில், மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர்வரை காயமடைந்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாலமே இன்று காலை 5.00 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. கட்டப்பட்டு வரும் இப்பாலத்தின் தூண்கள் சரிந்ததில் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகின்றது.

கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாரிய சீமெந்து ஸ்லெப்புக்குள் சிக்கியுள்ளனர். அதேவேளை பாரிய சீமெந்து ஸ்லெப்புகள் விழுந்த வேகத்தில் அருகில் இருந்த குடிநீர்க் குழாயும் உடைந்ததாகவும், இதையடுத்து அப்பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் India112

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் India112%20(3)

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் India112%20(2)

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 3:22 pm

ஹா.. ஹா.. ஹா... எல்லாம் அவன் செயல்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:29 pm

துக்கப்படுவதா சந்தோசப்படுவதா அநியாயம்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 3:32 pm

ruban1 wrote:துக்கப்படுவதா சந்தோசப்படுவதா அநியாயம்

இதுக்கெல்லாம் குழம்பாதிங்க நண்பரே... நம்மள்ள 1000இ 10 000 என்று சாகும் போதும் காயப்படும் போதும் டெல்லியில இருந்து என்ன செய்தார்கள்?.. வெறும் 5ம் 15ம் தானே... எவ்வளவோ இலட்சக்கணக்கான இளப்புக்களை சந்தித்த எமக்கு இது பெரிதா... எமது மனங்கள் எப்போதோ கல்லாக ஆக்கப்பட்டு விட்டன...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:36 pm

இருந்தாலும் நண்பா பாவம் மக்கள் அவர்கள் என்ன செய்தார்கள் இந்திய அரசும் தமிழ்நாட்டு அரசும் றோ அமைப்புமே தமிழருக்கு எதிரி. அவர்களில் யாரும் ஒருவர் இறந்திருப்பின் நான் வேட்டே கொளுத்தியிருப்பேன் இங்கே . சிரி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 13, 2009 3:37 pm

வேடிக்கை பார்த்தவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்க இவர்கள் மேல் என்ன கோபம்
..............................இத்தாலி தான் அழியனும்......இது எங்க தாய் நாடு

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:39 pm

நிங்கள் சொல்லவும் சரிதான் அதற்காக இந்திய செய்த தவறுகளை எங்களால் மன்னிக்கவே முடியாது உடுட்டுக்கட்டை அடி வ

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 13, 2009 3:39 pm

அஹிம்சாவாத கொள்கையின் அருமை புரிய வேண்டிய நேரமிது!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 3:41 pm

விடுங்க மங்கை உங்க தாய்நாடு என்று உதடு மட்டும் தான் சொல்லும் ஆனால் இன்னும் வெள்ளையனிடம் அடிமையா தானே இருக்கிறீங்க.?? இதில வேற ஓரு சுதந்திர தினம் குடியரசு தினம் எதுக்கு இது எல்லாம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:42 pm

மகிழ்ச்சி
சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக