ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)

+8
அன்பு தளபதி
ரபீக்
பிளேடு பக்கிரி
தமிழ்ப்ரியன் விஜி
மீனா
mohan-தாஸ்
சபீர்
ஹாசிம்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Empty பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)

Post by ஹாசிம் Tue Jun 29, 2010 10:03 am

First topic message reminder :

மனைவி - ஏங்க! முன்னாடி எல்லாம் சனி, ஞாயிறு ஆனால் தமிழருவில எதுவும் புது படம் போட்டு காட்டுவீங்க. நண்பர்களோட போன்ல அரட்டை அடிப்பீங்க மணிக்கணக்குல. இப்போ ரெண்டு வாரமா LapTop விட்டு அசைய மாட்டுறீங்க. என்னதான் ப்ளாக் எழுதி கிழிக்கிறிங்க?

நான் - இது வரைக்கும் பத்து ப்ளாக் எழுதிட்டேன்மா.

மனைவி - எழுதி என்ன ஆக போகுது?

நான் - முப்பது பேர் என்னை Follow பண்ணுராங்கமா?

மனைவி- பண்ணி என்ன ஆக போகுது?

நான் - நாலாயிரம் ஹிட் ஆயிருக்குமா.

மனைவி - ஹிட் ஆகி என்ன ஆக போகுது?

நான் - நிறைய பேரு வோட்டு போடுவாங்கமா.

மனைவி- வோட்டு போட்டு என்ன ஆக போகுது?

நான் - நிறைய பேரு படிப்பாங்கமா.

மனைவி - படிச்சி என்ன ஆக போகுது?

நான் - பிரபல பதிவர் ஆயிருவேன்.

மனைவி - பிரபல பதிவர் ஆகி என்ன ஆக போகுது?

நான் - ஒன்னும் ஆகாது! ஒரு பொழுது போக்கு தான். இதுக்காக எனக்கு என்ன கடற்கரையில் சிலையா வைக்க போறாங்க? ஏதோ காந்தி சிலைக்கு கீழே பதிவர் கூட்டம் நடந்தா கூப்பிடுவாங்க. அவ்ளோதான்.

மனைவி - அதை முன்னாடியே சொல்றது. சரி சரி என்னை பத்தியும் அப்பப்போ எழுதணும், ஓகேவா?

நான் - ????? நான் ரெடி! நீங்க ரெடியா?


நேசமுடன் ஹாசிம்
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Empty Re: பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)

Post by ரிபாஸ் Tue Jun 29, 2010 1:32 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Empty Re: பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)

Post by ஹாசிம் Tue Jun 29, 2010 1:32 pm

maniajith007 wrote:
ஹாசிம் wrote:
maniajith007 wrote:மனைவிஅமைவதெல்லாம் ் இறைவன் கொடுத்த வரம்
அப்படித்தான் நினைக்கிறேன் உங்களுக்கு எப்படியோ

என்ன நினைக்கிறேன் கயவைக்கிறேன் சொல்றீங்க

என்ன சொல்றிங்க
காயவெக்கிறிங்காளா? என்னத்த


நேசமுடன் ஹாசிம்
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Empty Re: பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 1:33 pm

ஹாசிம் wrote:
maniajith007 wrote:
ஹாசிம் wrote:
maniajith007 wrote:மனைவிஅமைவதெல்லாம் ் இறைவன் கொடுத்த வரம்
அப்படித்தான் நினைக்கிறேன் உங்களுக்கு எப்படியோ

என்ன நினைக்கிறேன் கயவைக்கிறேன் சொல்றீங்க

என்ன சொல்றிங்க
காயவெக்கிறிங்காளா? என்னத்த

மனசை துவைச்சி எடுத்தாட்டாங்க போங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Empty Re: பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)

Post by ஹாசிம் Tue Jun 29, 2010 1:34 pm

maniajith007 wrote:
ஹாசிம் wrote:
maniajith007 wrote:
ஹாசிம் wrote:
maniajith007 wrote:மனைவிஅமைவதெல்லாம் ் இறைவன் கொடுத்த வரம்
அப்படித்தான் நினைக்கிறேன் உங்களுக்கு எப்படியோ

என்ன நினைக்கிறேன் கயவைக்கிறேன் சொல்றீங்க

என்ன சொல்றிங்க
காயவெக்கிறிங்காளா? என்னத்த

மனசை துவைச்சி எடுத்தாட்டாங்க போங்க

எதுக்குங்க துவக்கிறவக்கிட்ட போனிங்க
வேற ஆள் கிடைக்கல்லியா


நேசமுடன் ஹாசிம்
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Empty Re: பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 1:35 pm

ஹாசிம் wrote:
maniajith007 wrote:
ஹாசிம் wrote:
maniajith007 wrote:
ஹாசிம் wrote:
maniajith007 wrote:மனைவிஅமைவதெல்லாம் ் இறைவன் கொடுத்த வரம்
அப்படித்தான் நினைக்கிறேன் உங்களுக்கு எப்படியோ

என்ன நினைக்கிறேன் கயவைக்கிறேன் சொல்றீங்க

என்ன சொல்றிங்க
காயவெக்கிறிங்காளா? என்னத்த

மனசை துவைச்சி எடுத்தாட்டாங்க போங்க

எதுக்குங்க துவக்கிறவக்கிட்ட போனிங்க
வேற ஆள் கிடைக்கல்லியா

கிடைக்கலை அங்கே வரட்டுமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Empty Re: பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)

Post by ஹாசிம் Tue Jun 29, 2010 2:50 pm

maniajith007 wrote:

கிடைக்கலை அங்கே வரட்டுமா

கண்டிப்பா உங்களுக்கில்லாததா வெல்கம்.


நேசமுடன் ஹாசிம்
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Empty Re: பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 3:03 pm

ஹாசிம் wrote:
maniajith007 wrote:

கிடைக்கலை அங்கே வரட்டுமா

கண்டிப்பா உங்களுக்கில்லாததா வெல்கம்.

யு ஆர் மை பெஸ்ட் பிரெண்ட்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Empty Re: பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)

Post by நிலாசகி Tue Jun 29, 2010 3:10 pm

மனைவி - அதை முன்னாடியே சொல்றது. சரி சரி
என்னை பத்தியும் அப்பப்போ எழுதணும், ஓகேவா?

நான்
- ????? நான் ரெடி! நீங்க ரெடியா?

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Icon_lol
உன்ன பத்தி எழுதுனாதான் சுவாரசியமா இருக்குனு பின்னோட்டம்
போடுறாங்க..நீதான் என் பதிவின் காமெடி பீசு

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 168300


தீதும் நன்றும் பிறர் தர வாரா பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Empty Re: பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 29, 2010 3:24 pm

ஹாசிம் wrote:மனைவி - ஏங்க! முன்னாடி எல்லாம் சனி, ஞாயிறு ஆனால் தமிழருவில எதுவும் புது படம் போட்டு காட்டுவீங்க. நண்பர்களோட போன்ல அரட்டை அடிப்பீங்க மணிக்கணக்குல. இப்போ ரெண்டு வாரமா LapTop விட்டு அசைய மாட்டுறீங்க. என்னதான் ப்ளாக் எழுதி கிழிக்கிறிங்க?

நான் - இது வரைக்கும் பத்து ப்ளாக் எழுதிட்டேன்மா.

மனைவி - எழுதி என்ன ஆக போகுது?

நான் - முப்பது பேர் என்னை Follow பண்ணுராங்கமா?

மனைவி- பண்ணி என்ன ஆக போகுது?

நான் - நாலாயிரம் ஹிட் ஆயிருக்குமா.

மனைவி - ஹிட் ஆகி என்ன ஆக போகுது?

நான் - நிறைய பேரு வோட்டு போடுவாங்கமா.

மனைவி- வோட்டு போட்டு என்ன ஆக போகுது?

நான் - நிறைய பேரு படிப்பாங்கமா.

மனைவி - படிச்சி என்ன ஆக போகுது?

நான் - பிரபல பதிவர் ஆயிருவேன்.

மனைவி - பிரபல பதிவர் ஆகி என்ன ஆக போகுது?

நான் - ஒன்னும் ஆகாது! ஒரு பொழுது போக்கு தான். இதுக்காக எனக்கு என்ன கடற்கரையில் சிலையா வைக்க போறாங்க? ஏதோ காந்தி சிலைக்கு கீழே பதிவர் கூட்டம் நடந்தா கூப்பிடுவாங்க. அவ்ளோதான்.

மனைவி - அதை முன்னாடியே சொல்றது. சரி சரி என்னை பத்தியும் அப்பப்போ எழுதணும், ஓகேவா?

நான் - ????? நான் ரெடி! நீங்க ரெடியா?

மனைவி - நான் செய்யாத சமையலை செய்த மாதிரியும் செய்யாத வீட்டு வேலை எல்லாம் நல்லா செய்ற மாதிரியும் உங்களுக்கு அடங்கி பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 816814 இருக்கும் நல்ல பொண்ணாவும் என்னை பத்தி எழுதனும் சரியா?? இல்லன்னா பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 246975 என்ன நடக்கும் தெரியுமுல்ல??? பயம் இருக்கட்டும் பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 139731


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Empty Re: பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)

Post by நவீன் Tue Jun 29, 2010 4:39 pm

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 168300 பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 168300 பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 168300 பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 168300 பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 168300 பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 168300 பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) - Page 2 Empty Re: பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum