புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_lcapபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_voting_barபிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 10:03 am

மனைவி - ஏங்க! முன்னாடி எல்லாம் சனி, ஞாயிறு ஆனால் தமிழருவில எதுவும் புது படம் போட்டு காட்டுவீங்க. நண்பர்களோட போன்ல அரட்டை அடிப்பீங்க மணிக்கணக்குல. இப்போ ரெண்டு வாரமா LapTop விட்டு அசைய மாட்டுறீங்க. என்னதான் ப்ளாக் எழுதி கிழிக்கிறிங்க?

நான் - இது வரைக்கும் பத்து ப்ளாக் எழுதிட்டேன்மா.

மனைவி - எழுதி என்ன ஆக போகுது?

நான் - முப்பது பேர் என்னை Follow பண்ணுராங்கமா?

மனைவி- பண்ணி என்ன ஆக போகுது?

நான் - நாலாயிரம் ஹிட் ஆயிருக்குமா.

மனைவி - ஹிட் ஆகி என்ன ஆக போகுது?

நான் - நிறைய பேரு வோட்டு போடுவாங்கமா.

மனைவி- வோட்டு போட்டு என்ன ஆக போகுது?

நான் - நிறைய பேரு படிப்பாங்கமா.

மனைவி - படிச்சி என்ன ஆக போகுது?

நான் - பிரபல பதிவர் ஆயிருவேன்.

மனைவி - பிரபல பதிவர் ஆகி என்ன ஆக போகுது?

நான் - ஒன்னும் ஆகாது! ஒரு பொழுது போக்கு தான். இதுக்காக எனக்கு என்ன கடற்கரையில் சிலையா வைக்க போறாங்க? ஏதோ காந்தி சிலைக்கு கீழே பதிவர் கூட்டம் நடந்தா கூப்பிடுவாங்க. அவ்ளோதான்.

மனைவி - அதை முன்னாடியே சொல்றது. சரி சரி என்னை பத்தியும் அப்பப்போ எழுதணும், ஓகேவா?

நான் - ????? நான் ரெடி! நீங்க ரெடியா?




நேசமுடன் ஹாசிம்
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 29, 2010 10:19 am

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) 403484 பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) 403484 பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) 403484 பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) 403484 பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) 403484





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jun 29, 2010 10:20 am

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) 362913 பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) 168300 பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) 403484



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 29, 2010 10:25 am

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) 403484



அன்புடன்
மீனா
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jun 29, 2010 10:27 am

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) 403484
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) 403484

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 11:29 am

பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) 403484 பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) 403484




பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 29, 2010 11:47 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 29, 2010 12:08 pm

மனைவிஅமைவதெல்லாம் ் இறைவன் கொடுத்த வரம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 1:26 pm

maniajith007 wrote:மனைவிஅமைவதெல்லாம் ் இறைவன் கொடுத்த வரம்
அப்படித்தான் நினைக்கிறேன் உங்களுக்கு எப்படியோ



நேசமுடன் ஹாசிம்
பிரபல பதிவாளர் ஆகணுமா?--(நகைச்சுவை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 29, 2010 1:30 pm

ஹாசிம் wrote:
maniajith007 wrote:மனைவிஅமைவதெல்லாம் ் இறைவன் கொடுத்த வரம்
அப்படித்தான் நினைக்கிறேன் உங்களுக்கு எப்படியோ

என்ன நினைக்கிறேன் கயவைக்கிறேன் சொல்றீங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக