புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்வெளி ஓட்டல்
Page 1 of 1 •
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
அறிவியலின் மிக வேகமான வளர்ச்சி காரணமாக அடுத்த தலைமுறையினர் சுற்றுலா சென்றால் நிலவு, செவ்வாய் என்று வேற்று கிரகத்திற்குத்தான் செல்வார்கள் என்று நம்பலாம். தற்போது சுமார் 100 கோடி ரூபாய் கொடுத்தால் விண்வெளி சுற்றுலா செல்ல முடியும். அமெரிக்கா மற்றும் ரஷியா அனுப்பும் விண்கலனில் பயணம் செய்து விண்வெளியில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச்சென்று தங்கி வரலாம்.
இவர்களைப் போன்ற பயணிகளுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் விண்வெளியில் ஒரு ஓட்டல் கட்ட இருக்கிறார்கள். லண்டனை சேர்ந்த இம்பீரியல் கல்லூரி மற்றும் ராயல் கல்லூரியில் 'இன்னோவேசன் டிசைன் என்ஜினீயரிங்' (புதுமை வடிவமைப்பு பொறியியல்) முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் இதற்கான திட்டத்தில் இறங்கி உள்ளனர்.
இவர்களுக்கு நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி டேனியல்பெட்டினி வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த விண்வெளி ஓட்டல் பூமியில் இருந்து 100 மைல் உயரத்தில் நிறுவப்பட உள்ளது. ஓட்டலுக்கான ஒரு பகுதி திட்டங்களை மாணவர்கள் முடித்துவிட்டனர். அறைகள் மற்றும் ஓட்டலின் முழு வடிவத்தை கம்ப்ïட்டரின் உதவியுடன் வடிவமைத்து இருக்கிறார்கள்.
இந்த ஓட்டலில் சுற்றுலா பயணிகளுக்கான பல சிறப்பு வசதிகளை மாணவர்களே வடிவமைத்து உள்ளனர். விண்வெளி ஈர்ப்புவிசையும், புவியில் உள்ள ஈர்ப்புவிசையும் ஒன்றுபோல் இருக்காது. எனவே இந்த விண்வெளி ஓட்டலில் பூமியில் இருப்பது போன்று தங்கும் அளவுக்கு புவியீர்ப்பு வசதி தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கான உடையிலும் சிறப்பு இருக்கிறது. இதுகுறித்து ஆய்வில் ஈடுபடும் மாணவி கேத்ரின் பாம்கார்டின் கூறும்போது, 'சுற்றுலாப்பயணிகளுக்காக சிறப்பு உடை தயாரித்து இருக்கிறோம். அங்கு வாஷிங்மெசினை பயன்படுத்தி எல்லாம் துணியை துவைக்க முடியாது. அதற்கு பதிலாக நமது தோல் வெளியிடும் சுவாசம் மற்றும் வியர்வையை பயன்படுத்தியே தானாக சுத்தம் செய்து அழுக்கை போக்கிக் கொள்ளும் வகையில் உடை வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே அழுக்கு மற்றும் கறையைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை' என்றார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1