புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா Poll_c10ரோஜா Poll_m10ரோஜா Poll_c10 
17 Posts - 89%
heezulia
ரோஜா Poll_c10ரோஜா Poll_m10ரோஜா Poll_c10 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா Poll_c10ரோஜா Poll_m10ரோஜா Poll_c10 
353 Posts - 79%
heezulia
ரோஜா Poll_c10ரோஜா Poll_m10ரோஜா Poll_c10 
48 Posts - 11%
mohamed nizamudeen
ரோஜா Poll_c10ரோஜா Poll_m10ரோஜா Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரோஜா Poll_c10ரோஜா Poll_m10ரோஜா Poll_c10 
8 Posts - 2%
prajai
ரோஜா Poll_c10ரோஜா Poll_m10ரோஜா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ரோஜா Poll_c10ரோஜா Poll_m10ரோஜா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ரோஜா Poll_c10ரோஜா Poll_m10ரோஜா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரோஜா Poll_c10ரோஜா Poll_m10ரோஜா Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரோஜா Poll_c10ரோஜா Poll_m10ரோஜா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ரோஜா Poll_c10ரோஜா Poll_m10ரோஜா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 28, 2010 1:45 pm

புதிய தோர் வண்ணம்
பதித்த நறுமணப் பூவே
பதியம் வைத் துனை
அதிகம் வளர்ப்பர் உலகோர்.
மதியமும் வாடாத, 'முக
மதியர்' விரும்பும் மலரே.

மெள்ள வருடப் போனால்
முள்ளால் பதம் பார்க்கிறாய்.
வளரும் காதலில் உன்பங்கு
தெளிவாய் உண்டு, ஐயமில்லை. ரோஜா 599303 ரோஜா 599303
உள்ளம் கவர் அழகினை
அள்ளித் தந்தது யாரோ? ரோஜா 154550 ரோஜா 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Jun 28, 2010 1:52 pm

தங்களுக்கு இக்கவியை படைக்கும் ஆற்றல் தந்த இறையே... அதற்கும் அழகினை தந்து... ரோஜா 154550

இறைவன் படைப்பில் எல்லாம் அழகு... உங்களின் வரியும் எல்லாம் அழகு... ரோஜா 678642

பிழையாய் கருத வேண்டாம்... மெல்ல என வரவேண்டும் என்பது என் கருத்து..

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 28, 2010 2:01 pm

ரோஜா 677196 ரோஜா 677196 ரோஜா 677196 ரோஜா 677196




ரோஜா Power-Star-Srinivasan
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 28, 2010 2:03 pm

அழகிய வாசனைவரிகள் நிறைந்த கவிதை வரிகள் தந்த நண்பனுக்கு நன்றி ரோஜா 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 28, 2010 4:02 pm

srinihasan wrote:தங்களுக்கு இக்கவியை படைக்கும் ஆற்றல் தந்த இறையே... அதற்கும் அழகினை தந்து... ரோஜா 154550

இறைவன் படைப்பில் எல்லாம் அழகு... உங்களின் வரியும் எல்லாம் அழகு... ரோஜா 678642

பிழையாய் கருத வேண்டாம்... மெல்ல என வரவேண்டும் என்பது என் கருத்து..


பாராட்டுக்களுக்கு நன்றிகள்.

மெள்ள என்பதும் சரியே.

'புள்ளும் சிலம்பின காண்' என்ற திருப்பாவையில்
" மெள்ள எழுந்து' என்ற சொற்றொடர் நான் கூறும் கருத்திலே அமைந்துள்ளது.

நீங்கள் கருத்து கூறியதில் பிழையில்லை. எனது கருத்திலும் பிழை இல்லை ரோஜா Icon_smile ரோஜா 678642 ரோஜா 154550

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 28, 2010 4:03 pm

பிளேடு பக்கிரி wrote:ரோஜா 677196 ரோஜா 677196 ரோஜா 677196 ரோஜா 677196

ரோஜா 678642 ரோஜா 678642 ரோஜா 678642 ரோஜா 678642 ரோஜா 154550

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 28, 2010 4:04 pm

சபீர் wrote:அழகிய வாசனைவரிகள் நிறைந்த கவிதை வரிகள் தந்த நண்பனுக்கு நன்றி ரோஜா 154550


ரோஜா 678642 ரோஜா 678642 ரோஜா 154550

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 28, 2010 4:07 pm

அழகான வரிகள் அன்ஸ்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 28, 2010 4:10 pm

பிச்ச wrote:அழகான வரிகள் அன்ஸ்!

நன்றி பிச் (இதற்குமேல் சுருக்க விரும்ப வில்லை) ரோஜா Icon_smile

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 28, 2010 4:11 pm

V.Annasamy wrote:
பிச்ச wrote:அழகான வரிகள் அன்ஸ்!

நன்றி பிச் (இதற்குமேல் சுருக்க விரும்ப வில்லை) ரோஜா Icon_smile
ரோஜா Icon_smile ரோஜா Icon_smile



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக