ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பேசுமோ??

4 posters

Go down

என்ன பேசுமோ?? Empty என்ன பேசுமோ??

Post by குடந்தை மணி Mon Jun 28, 2010 9:07 pm

உட்கார்ந்த அவளின் கால்கள்
ஒன்றன்மீது ஒன்றிருக்க ...
எங்கிருந்தோ வரும் பாட்டின் தாள கதிக்கு பாதங்கள் தரையை தட்டிபார்க்க
அவளின் கொலுசுகள் இரண்டும் என்ன பேசுமோ??

வீசும் தென்றல் அவள் கருங்குழலை..கலைத்து செல்ல..
அவளின் செம்பஞ்சு நிறமொத்த விரல்கள்
கற்றைகுழலை சரி செய்ய....
கைவளைகள் என்ன பேசுமோ??


எப்பொழுதும் பூத்த நறுமுகையுடன்
கலகலத்து தலையசைத்து பேசுகையில் ..
அவள் காதனிகள் இரண்டும்
காற்றோடு என்ன பேசுமோ??


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

என்ன பேசுமோ?? Empty Re: என்ன பேசுமோ??

Post by அன்பு தளபதி Mon Jun 28, 2010 9:49 pm

குடந்தை மணி wrote:
எப்பொழுதும் பூத்த நறுமுகையுடன்
கலகலத்து தலையசைத்து பேசுகையில் ..
அவள் காதனிகள் இரண்டும்
காற்றோடு என்ன பேசுமோ??

அற்புதமா இருக்குயா ரொம்ப ரசிச்சேன் நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்ன பேசுமோ?? Empty Re: என்ன பேசுமோ??

Post by சரவணன் Mon Jun 28, 2010 9:51 pm

என்ன பேசுமோ?? 677196 என்ன பேசுமோ?? 677196
அருமை.
நல்ல ரசனை.
வாழ்த்துகள் மேலும் தொடர..........


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்ன பேசுமோ?? Empty Re: என்ன பேசுமோ??

Post by இளமாறன் Mon Jun 28, 2010 10:51 pm

குடந்தை மணி wrote:


எப்பொழுதும் பூத்த நறுமுகையுடன்
கலகலத்து தலையசைத்து பேசுகையில் ..
அவள் காதனிகள் இரண்டும்
காற்றோடு என்ன பேசுமோ??

என்ன பேசுமோ?? 154550 என்ன பேசுமோ?? 154550 என்ன பேசுமோ?? 677196 என்ன பேசுமோ?? 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன பேசுமோ?? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என்ன பேசுமோ?? Empty Re: என்ன பேசுமோ??

Post by குடந்தை மணி Tue Jun 29, 2010 3:59 pm

பிச்ச wrote:என்ன பேசுமோ?? 677196 என்ன பேசுமோ?? 677196
அருமை.
நல்ல ரசனை.
வாழ்த்துகள் மேலும் தொடர..........

மிக்க நன்றி பிச்ச


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

என்ன பேசுமோ?? Empty Re: என்ன பேசுமோ??

Post by குடந்தை மணி Tue Jun 29, 2010 3:59 pm

maniajith007 wrote:
குடந்தை மணி wrote:
எப்பொழுதும் பூத்த நறுமுகையுடன்
கலகலத்து தலையசைத்து பேசுகையில் ..
அவள் காதனிகள் இரண்டும்
காற்றோடு என்ன பேசுமோ??

அற்புதமா இருக்குயா ரொம்ப ரசிச்சேன் நன்றி

நன்றி மணி


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

என்ன பேசுமோ?? Empty Re: என்ன பேசுமோ??

Post by சரவணன் Tue Jun 29, 2010 4:14 pm

குடந்தை மணி wrote:
பிச்ச wrote:என்ன பேசுமோ?? 677196 என்ன பேசுமோ?? 677196
அருமை.
நல்ல ரசனை.
வாழ்த்துகள் மேலும் தொடர..........

மிக்க நன்றி பிச்ச
ஏன் அண்ணே! இந்த கவிதை எல்லாம் எழுதுறீங்களே...இதெல்லாம் எங்கிருந்துன்னே எடுக்குறீங்க?......... என்ன பேசுமோ?? 230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்ன பேசுமோ?? Empty Re: என்ன பேசுமோ??

Post by குடந்தை மணி Tue Jun 29, 2010 4:16 pm

பைக்குள்ளே இருந்துதானையா!!!

மனப்பை!!!! புன்னகை


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

என்ன பேசுமோ?? Empty Re: என்ன பேசுமோ??

Post by சரவணன் Tue Jun 29, 2010 4:18 pm

குடந்தை மணி wrote:பைக்குள்ளே இருந்துதானையா!!!

மனப்பை!!!! புன்னகை
. என்ன பேசுமோ?? 230655 என்ன பேசுமோ?? 230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்ன பேசுமோ?? Empty Re: என்ன பேசுமோ??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum