ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்வலி...

+11
balakarthik
Aathira
Jotheshree
உதயசுதா
பிளேடு பக்கிரி
கா.ந.கல்யாணசுந்தரம்
உமா
சபீர்
ரிபாஸ்
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உயிர்வலி... - Page 2 Empty உயிர்வலி...

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 5:05 pm

First topic message reminder :

உயிர்வலி....

மனம் மரத்து தான் போகிறது
உயிர்விடும் வழி தேடுகிறது
வலியும் வேதனையும் கூடுகிறது
வேண்டாததை நினைக்க வைக்கிறது

சம்மட்டி அடி இதயத்தில் அறைகிறது
உடம்பு மேலும் கனத்து போகிறது
உயிர் உடலை துறந்துவிட
மனதிடம் பேராசையோடு யாசிக்கிறது

திருவிளையாடல் இவ்வளவுதானா?
இறைவனை நோக்கி தொழுகிறது
கைகள் பின்னப்பட்ட நிலையிலும்
முறையிட்டு அழுது தொலைக்கிறது

பண்பட்ட மனதாயிருக்க முயல்கிறது
முடியாததால் கண்ணீர் கரைபுரள்கிறது
இனியும் உயிரோடு இருக்கப்பிடிக்காது
உயிர்வலி போகும்வரை கதறிதீர்க்கிறது.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிர்வலி... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர்வலி... - Page 2 Empty Re: உயிர்வலி...

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 4:14 pm

உதயசுதா wrote:மஞ்சு நானும் நீங்க வந்த நாள் முதலா பார்த்துட்டே இருக்கேன்.உங்க ஒரு சில கவிதைகளை தவிர மத்த எல்லா கவிதைகளும் என்னை அழ வைக்கிறதாவே இருக்கு.
இதுக்குன்னே உங்க மேல வழக்கு போடறதுக்கு ஏதாவது வழி
இருக்கான்னு பார்க்கணும்.
உயிர்வலி... - Page 2 67637 உயிர்வலி... - Page 2 67637 உயிர்வலி... - Page 2 67637

சாரிப்பா சுதா..... மனதின் உணர்வுகளை அப்படியே கொட்டிட்டேன் கவிதையா.... ஹுஹும் இனிமே அப்படி ஆகாதுப்பா... உயிர்வலி... - Page 2 67637 அதுக்காக நீங்களும் அழனுமா? கஷ்டமா இருக்குல்ல எனக்கு? சிரிங்க சந்தோஷமா இருங்கப்பா.. அதுதான் மனசுக்கும் உடம்புக்கும் நல்லதுப்பா... உயிர்வலி... - Page 2 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிர்வலி... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர்வலி... - Page 2 Empty Re: உயிர்வலி...

Post by பிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 4:20 pm

மஞ்சுபாஷிணி wrote:

உயிர்வலி... - Page 2 0

நீங்க அழுதா நானும் அழுதுருவேன் உயிர்வலி... - Page 2 67637 உயிர்வலி... - Page 2 67637 உயிர்வலி... - Page 2 67637 உயிர்வலி... - Page 2 67637

உயிர்வலி... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உயிர்வலி... - Page 2 Empty Re: உயிர்வலி...

Post by Aathira Mon Jul 19, 2010 7:09 pm

உதய சுதா கூறுவது போல மனதை கடினமாக்கும் கவிதை மஞ்சு.. எனக்கும் பொருத்தமானதே...நன்றி பகிர்ந்தமைக்கு.. உயிர்வலி... - Page 2 678642

உயிர்வலி... - Page 2 Aஉயிர்வலி... - Page 2 Aஉயிர்வலி... - Page 2 Tஉயிர்வலி... - Page 2 Hஉயிர்வலி... - Page 2 Iஉயிர்வலி... - Page 2 Rஉயிர்வலி... - Page 2 Aஉயிர்வலி... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உயிர்வலி... - Page 2 Empty Re: உயிர்வலி...

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 7:23 pm

உதயசுதா wrote:மஞ்சு நானும் நீங்க வந்த நாள் முதலா பார்த்துட்டே இருக்கேன்.உங்க ஒரு சில கவிதைகளை தவிர மத்த எல்லா கவிதைகளும் என்னை அழ வைக்கிறதாவே இருக்கு.
இதுக்குன்னே உங்க மேல வழக்கு போடறதுக்கு ஏதாவது வழி
இருக்கான்னு பார்க்கணும்.
உயிர்வலி... - Page 2 67637 உயிர்வலி... - Page 2 67637 உயிர்வலி... - Page 2 67637

உயிர்வலி... - Page 2 942 அழக்கூடாது சமர்த்தா இருக்கணும்பா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிர்வலி... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர்வலி... - Page 2 Empty Re: உயிர்வலி...

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 7:25 pm

Aathira wrote:உதய சுதா கூறுவது போல மனதை கடினமாக்கும் கவிதை மஞ்சு.. எனக்கும் பொருத்தமானதே...நன்றி பகிர்ந்தமைக்கு.. உயிர்வலி... - Page 2 678642

அழகிய சந்தோஷ சிரிப்புக்கு பின் சோகமா சோகம் வேண்டாம்பா சோகம் உங்களுக்கு பொருத்தமில்லை... உயிர்வலி... - Page 2 942

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிர்வலி... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர்வலி... - Page 2 Empty Re: உயிர்வலி...

Post by balakarthik Mon Jul 19, 2010 7:25 pm

மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:மஞ்சு நானும் நீங்க வந்த நாள் முதலா பார்த்துட்டே இருக்கேன்.உங்க ஒரு சில கவிதைகளை தவிர மத்த எல்லா கவிதைகளும் என்னை அழ வைக்கிறதாவே இருக்கு.
இதுக்குன்னே உங்க மேல வழக்கு போடறதுக்கு ஏதாவது வழி
இருக்கான்னு பார்க்கணும்.
உயிர்வலி... - Page 2 67637 உயிர்வலி... - Page 2 67637 உயிர்வலி... - Page 2 67637

உயிர்வலி... - Page 2 942 அழக்கூடாது சமர்த்தா இருக்கணும்பா....

அது சரி செயரதையும் செஞ்சுட்டு லொள்ள பாரு

ஈகரை தமிழ் களஞ்சியம் உயிர்வலி... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உயிர்வலி... - Page 2 Empty Re: உயிர்வலி...

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 7:34 pm

balakarthik wrote: அது சரி செயரதையும் செஞ்சுட்டு லொள்ள பாரு

உயிர்வலி... - Page 2 572280

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிர்வலி... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர்வலி... - Page 2 Empty Re: உயிர்வலி...

Post by balakarthik Mon Jul 19, 2010 7:38 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote: அது சரி செயரதையும் செஞ்சுட்டு லொள்ள பாரு

உயிர்வலி... - Page 2 572280

இதுக்கெல்லாம் நான் சமாதானம் ஆகமாட்டேன் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஈகரை தமிழ் களஞ்சியம் உயிர்வலி... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உயிர்வலி... - Page 2 Empty Re: உயிர்வலி...

Post by எஸ்.அஸ்லி Mon Jul 19, 2010 7:51 pm

பண்பட்ட மனதாயிருக்க முயல்கிறது
முடியாததால் கண்ணீர் கரைபுரள்கிறது
இனியும் உயிரோடு இருக்கப்பிடிக்காது
உயிர்வலி போகும்வரை கதறிதீர்க்கிறது..... அருமை. உயிர்வலி... - Page 2 440806

உயிர்வலி... - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

உயிர்வலி... - Page 2 Empty Re: உயிர்வலி...

Post by kalaimoon70 Tue Jul 20, 2010 1:32 am

வலிகள் சொல்லும் வரிகள் அருமை ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உயிர்வலி... - Page 2 Empty Re: உயிர்வலி...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum