ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா

+3
பிளேடு பக்கிரி
srinihasan
V.Annasamy
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரோஜா - Page 2 Empty ரோஜா

Post by V.Annasamy Mon Jun 28, 2010 1:45 pm

First topic message reminder :

புதிய தோர் வண்ணம்
பதித்த நறுமணப் பூவே
பதியம் வைத் துனை
அதிகம் வளர்ப்பர் உலகோர்.
மதியமும் வாடாத, 'முக
மதியர்' விரும்பும் மலரே.

மெள்ள வருடப் போனால்
முள்ளால் பதம் பார்க்கிறாய்.
வளரும் காதலில் உன்பங்கு
தெளிவாய் உண்டு, ஐயமில்லை. ரோஜா - Page 2 599303 ரோஜா - Page 2 599303
உள்ளம் கவர் அழகினை
அள்ளித் தந்தது யாரோ? ரோஜா - Page 2 154550 ரோஜா - Page 2 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down


ரோஜா - Page 2 Empty Re: ரோஜா

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:16 pm

இறைவன் படைப்பில்
இனிய காதல் சாட்சியிது
இன்றலர்ந்த ரோஜாவை
இணை சூடிய அழகுமலர்
இன்பக் கவிதை வடிவில்
இன்றியமையானதானது சிறப்பு...

அன்பு பாராட்டுக்கள் அண்ணாசாமி... ரோஜா - Page 2 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரோஜா - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரோஜா - Page 2 Empty Re: ரோஜா

Post by V.Annasamy Mon Jun 28, 2010 4:19 pm

மஞ்சுபாஷிணி wrote:இறைவன் படைப்பில்
இனிய காதல் சாட்சியிது
இன்றலர்ந்த ரோஜாவை
இணை சூடிய அழகுமலர்
இன்பக் கவிதை வடிவில்
இன்றியமையானதானது சிறப்பு...

அன்பு பாராட்டுக்கள் அண்ணாசாமி... ரோஜா - Page 2 154550

இனிமை, இனிமை, இனிமை. ரோஜா - Page 2 677196 ரோஜா - Page 2 677196 ரோஜா - Page 2 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ரோஜா - Page 2 Empty Re: ரோஜா

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:41 pm

V.Annasamy wrote:புதிய தோர் வண்ணம்
பதித்த நறுமணப் பூவே
பதியம் வைத் துனை
அதிகம் வளர்ப்பர் உலகோர்.
மதியமும் வாடாத, 'முக
மதியர்' விரும்பும் மலரே.

மெள்ள வருடப் போனால்
முள்ளால் பதம் பார்க்கிறாய்.
வளரும் காதலில் உன்பங்கு
தெளிவாய் உண்டு, ஐயமில்லை. ரோஜா - Page 2 599303 ரோஜா - Page 2 599303
உள்ளம் கவர் அழகினை
அள்ளித் தந்தது யாரோ? ரோஜா - Page 2 154550 ரோஜா - Page 2 154550

V.Annasamy wrote:
மஞ்சுபாஷிணி wrote:
அன்பு பாராட்டுக்கள் அண்ணாசாமி... ரோஜா - Page 2 154550

இனிமை, இனிமை, இனிமை. ரோஜா - Page 2 677196 ரோஜா - Page 2 677196 ரோஜா - Page 2 677196

அன்பு நன்றிகள் அண்ணாசாமி.... முதல் பக்கத்தில் இருந்த அழகுக்கவிதை இந்தப்பக்கமும் இடம்பெறட்டுமே என்று கூட்டி வந்தேன்பா... ரோஜா - Page 2 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரோஜா - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரோஜா - Page 2 Empty Re: ரோஜா

Post by அப்புகுட்டி Mon Jun 28, 2010 4:43 pm

றோஜாவைப் பற்றி கவி பாடிய உங்களுக்கு இதோ அழகு ரோஜா மலர் என் அன்புப் பரிசு
அன்புடன்
அப்புகுட்டி.

Spoiler:


ரோஜா - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரோஜா - Page 2 Empty Re: ரோஜா

Post by V.Annasamy Mon Jun 28, 2010 4:45 pm

அன்பு நன்றிகள் அண்ணாசாமி.... முதல் பக்கத்தில் இருந்த அழகுக்கவிதை இந்தப்பக்கமும் இடம்பெறட்டுமே என்று கூட்டி வந்தேன்பா... ரோஜா - Page 2 154550

ரோஜா - Page 2 678642 ரோஜா - Page 2 678642 மஞ்சு
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ரோஜா - Page 2 Empty Re: ரோஜா

Post by V.Annasamy Mon Jun 28, 2010 4:49 pm

அப்புகுட்டி wrote:றோஜாவைப் பற்றி கவி பாடிய உங்களுக்கு இதோ அழகு ரோஜா மலர் என் அன்புப் பரிசு
அன்புடன்
அப்புகுட்டி.

Spoiler:

அப்புகுட்டி ரோஜா - Page 2 678642 ரோஜா - Page 2 678642 ரோஜா - Page 2 154550 ரோஜா - Page 2 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ரோஜா - Page 2 Empty Re: ரோஜா

Post by srinihasan Tue Jun 29, 2010 12:06 pm

V.Annasamy wrote:
srinihasan wrote:தங்களுக்கு இக்கவியை படைக்கும் ஆற்றல் தந்த இறையே... அதற்கும் அழகினை தந்து... ரோஜா - Page 2 154550

இறைவன் படைப்பில் எல்லாம் அழகு... உங்களின் வரியும் எல்லாம் அழகு... ரோஜா - Page 2 678642

பிழையாய் கருத வேண்டாம்... மெல்ல என வரவேண்டும் என்பது என் கருத்து..


பாராட்டுக்களுக்கு நன்றிகள்.

மெள்ள என்பதும் சரியே.

'புள்ளும் சிலம்பின காண்' என்ற திருப்பாவையில்
" மெள்ள எழுந்து' என்ற சொற்றொடர் நான் கூறும் கருத்திலே அமைந்துள்ளது.

நீங்கள் கருத்து கூறியதில் பிழையில்லை. எனது கருத்திலும் பிழை இல்லை ரோஜா - Page 2 Icon_smile ரோஜா - Page 2 678642 ரோஜா - Page 2 154550


மிக்க நன்றி... ரோஜா - Page 2 678642 ரோஜா - Page 2 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ரோஜா - Page 2 Empty Re: ரோஜா

Post by V.Annasamy Tue Jun 29, 2010 12:07 pm

srinihasan wrote:
V.Annasamy wrote:
srinihasan wrote:தங்களுக்கு இக்கவியை படைக்கும் ஆற்றல் தந்த இறையே... அதற்கும் அழகினை தந்து... ரோஜா - Page 2 154550

இறைவன் படைப்பில் எல்லாம் அழகு... உங்களின் வரியும் எல்லாம் அழகு... ரோஜா - Page 2 678642

பிழையாய் கருத வேண்டாம்... மெல்ல என வரவேண்டும் என்பது என் கருத்து..


பாராட்டுக்களுக்கு நன்றிகள்.

மெள்ள என்பதும் சரியே.

'புள்ளும் சிலம்பின காண்' என்ற திருப்பாவையில்
" மெள்ள எழுந்து' என்ற சொற்றொடர் நான் கூறும் கருத்திலே அமைந்துள்ளது.

நீங்கள் கருத்து கூறியதில் பிழையில்லை. எனது கருத்திலும் பிழை இல்லை ரோஜா - Page 2 Icon_smile ரோஜா - Page 2 678642 ரோஜா - Page 2 154550


மிக்க நன்றி... ரோஜா - Page 2 678642 ரோஜா - Page 2 154550

ரோஜா - Page 2 678642 ரோஜா - Page 2 678642 ரோஜா - Page 2 154550 ரோஜா - Page 2 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ரோஜா - Page 2 Empty Re: ரோஜா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum