ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி

+2
மஞ்சுபாஷிணி
ரபீக்
6 posters

Go down

'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி Empty 'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி

Post by ரபீக் Mon Jun 28, 2010 12:05 pm

உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின் பதவி விலகுவேன் என்றோ, ரிடையர்மென்ட் ஆவேன் என்றோ சொல்லவே இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

கோவையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், கொடநாடு எஸ்டேட்டில் டீ தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்கப்படும்.

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயராது. இலவச நிலம் வழங்கும்திட்டத்தில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகத்தில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.

நான் ரிடையர்மென்ட் ஆவேன் என்று சொல்லவே இல்லை.

செம்மொழி மாநாட்டுக்காக கைதிகளை விடுவிப்போம் என்றும் சொல்லவே இல்லை.

தமிழில் படித்தால் வேலை சட்டம் இந்த சட்டசபைத் தொடரிலேயே கொண்டு வரப்படலாம்.

செம்மொழி மாநாட்டுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், தமிழக ஆளுநர் பர்னாலா, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள், கலைஞர்கள், பொதுமக்கள், மாநாட்டுக்கு பணியாற்றிய அமைச்சர் அன்பழன், துணை முதல்வர் ஸ்டாலின், மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, கோவை மாவட்ட ஆட்சியர், மாநாட்டின் பல்வேறு குழுக்களில் சிறப்பாக பணியாற்றியவர்கள், கோவை மேயர் ஆகியோருக்கும்,

தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன், அவ்வை நடராஜன், பொற்கோ, வைரமுத்து மற்றும்

வெளிநாட்டு தமிழ் மக்கள் சிவதம்பி போன்வறவர்கள், சிறப்பாக பணியாற்றிய பத்திரிகையாளர்கள், காவல்துறையினருக்கு நன்றி.

மாநாடு நடைபெற ஒத்துழைத்த பொதுமக்களும் நன்றி.

தொடக்க விழாவில் பொதுமக்கள் 2 லட்சம் பேர் கூடினர். அன்று மாலையில் நடைபெற்ற இனியவை நாற்பது என்ற தலைப்பிட்ட கலை இலக்கிய வரலாற்று ஊர்திகளின் அணிவகுப்பில், சாலையில் இருபுறமும் நின்று கண்டுகளித்தோர் 5 லட்சம் பேர்.

24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்களில் மாநாட்டில் நடந்த கவியரங்கம், பட்டிமன்றங்களில் நாள்தோறும் சராசரியாக ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். பொது கண்காட்சி அரங்கிலும் மணிக்கு சுமார் 3,000 முதல் 4,000 பேர் வரையிலும், தினமும் 13 நேரம் மொத்தமாக, நாள்தோறும் 40,000 பேரும் என மொத்தம் 1,70,000 பேர் வருகை தந்துள்ளார்கள்.

இணைய மாநாட்டில் மொத்தம் 130 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன.

மாநாடு நடந்த 5 நாட்களும் சுமார் 4 லட்சம் பேருக்கு, 30 ரூபாய் சலுகை விலையில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. வெளிநாட்டு, உள்நாட்டு விருந்தினர்கள் என 92 ஹோட்டல்களில் 1,642 அறைகளில் 2,605 பேர் தங்கியிருந்தனர் என்றார்.

கேள்வி: கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மனு அனுப்பியிருந்தார்களே?

முதல்வர் கருணாநிதி: மனு அனுப்பியது பற்றி எனக்குத் தெரியாது. பத்திரிகைகளில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அந்த மனுவை அலட்சிப்படுத்திவிட்டுத்தான் குடியரசு தலைவர் அவர்கள், தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் மதிக்கும் வகையில் வருதை தந்து சிறப்பித்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

அந்த மனுவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் கையெழுத்திட்டிருந்தாலும், அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவும், அக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சிவபுண்ணியம் அவர்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி Empty Re: 'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 12:17 pm

அப்படியே ரிட்டையர் ஆயிட்டாலும்.......

குடும்பத்தையே மொத்தமா அரசியல்ல கொண்டு வந்ததுக்கு இவர் பேரை கின்னஸுல போடனும்...உயிர் போகும் வரை சேரை பிடிச்சுக்க்கிட்டே இருப்பார்.. என்னுது என்னுது என்னுதுன்னு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி Empty Re: 'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி

Post by ரபீக் Mon Jun 28, 2010 12:18 pm

மஞ்சுபாஷிணி wrote:அப்படியே ரிட்டையர் ஆயிட்டாலும்.......

குடும்பத்தையே மொத்தமா அரசியல்ல கொண்டு வந்ததுக்கு இவர் பேரை கின்னஸுல போடனும்...உயிர் போகும் வரை சேரை பிடிச்சுக்க்கிட்டே இருப்பார்.. என்னுது என்னுது என்னுதுன்னு...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் :suspect:


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி Empty Re: 'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி

Post by mohan-தாஸ் Mon Jun 28, 2010 12:18 pm

மஞ்சுபாஷிணி wrote:அப்படியே ரிட்டையர் ஆயிட்டாலும்.......

குடும்பத்தையே மொத்தமா அரசியல்ல கொண்டு வந்ததுக்கு இவர் பேரை கின்னஸுல போடனும்...உயிர் போகும் வரை சேரை பிடிச்சுக்க்கிட்டே இருப்பார்.. என்னுது என்னுது என்னுதுன்னு...
'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி 139731 'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி 359383


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி Empty Re: 'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி

Post by பிளேடு பக்கிரி Mon Jun 28, 2010 12:19 pm

நம்ம எல்லாரையும் மேல அனுப்பிடு தான் இவரு ரிட்டையர் ஆவாரு........



'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி Empty Re: 'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Jun 28, 2010 2:28 pm

பிளேடு பக்கிரி wrote:நம்ம எல்லாரையும் மேல அனுப்பிடு தான் இவரு
ரிட்டையர் ஆவாரு........

'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி 359383 'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி 359383 'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி 359383 'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி 359383
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி Empty Re: 'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி

Post by அன்பு தளபதி Mon Jun 28, 2010 2:30 pm

இவர் இதே போல அடிகடி அதிர்ச்சி கொடுக்கிறார் ஏதாவது அறிக்கை மூலம் இல்லை ஏதாவது படத்துக்கு வசனம் எழுதி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி Empty Re: 'ரிடையர்மென்ட் ஆவேன்' என்று சொல்லவே இல்லை: கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தலித் என்று கூறி திசை திருப்ப பார்க்கும் கருணாநிதி-வைகோ
» என்னை தமிழர்களுக்கு எதிரானவள் என்று முத்திரை குத்த கருணாநிதி முயற்சி- ஜெ
» புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி
» காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
» சிறப்புத் தூதர் என்று பேசி திசை திருப்பப் பார்க்கிறார் கருணாநிதி-வைகோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum