புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
116 Posts - 76%
heezulia
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
281 Posts - 77%
heezulia
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
8 Posts - 2%
prajai
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு நலம்


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Mon 28 Jun 2010 - 13:08

இயற்கை வளங்களை உடல் கருவிகளையும், அறிவின் ஆற்றலையும் கொண்டு வாழ்வின் வளங்களான உணவையும், உறைவிடத்தையும், வாழ்க்கைத் தேவைகளையும், நிறைவு செய்து கொள்ள ஏற்ற திறமை அமைந்த சிறந்த உயிரினம் தான் மனிதன். வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக, பிறந்தது முதல் 15 வயது வரை யிலும், 60 வயதுக்கு மேல் முடிவு வரையிலும், மத்திய காலங்களில் கூட நோயுற்ற போதும், உறுப்புகள் செயலற்ற போதும், மனிதன் தன் திறமையை நம்பி வாழ முடியாது, பிறர் உதவி கொண்டே தான் வாழ வேண்டும்.

மேலும் மனித குலத்திற்குத் தேவையான பொருட்கள் எண்ணிறந்தன. அவற்றைச் சமுதாய மக்கள் அனைவருமே ஆங்காங்கே உற்பத்தி செய்து, பலரும் பல நாட்டவரும் பங்கிட்டுக் கொண்டுதான் வாழவேண்டும். இந்தத் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் சமுதாயத்திலுள்ள மக்கள் எல்லாருடைய நட்பையும் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பினை மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டியவனாகிறான். எவருடனும் பகை, வெறுப்பு, பிணக்கு இவை எழாமல் அவன் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். வரவு செலவுக் கணக்கில் லாபநட்டம் இருப்பு இவற்றைக் கணிப்பது போல, தனி மனிதன் வாழ்விலும் அவனுக்கு எத்தனைபேர் நண்பர்கள், எத்தனைபேர் விரோதிகள் என்பதைக் கணக்கெடுத்தால் மனிதவளம் எவ்வளவு அதிகம் என்று எளிதில் உணரலாம். எனவே மனிதனுக்கு நட்பு நலம் என்பது வாழ்வுக்கு மிகவும் உறுதுணை என்பதை எல்லோரும் அறிய வேண்டும். ஆகையால் உடல் நலம், மனவளம் மனிதவாழ்வுக்கு மிகவும் முக்கியம் என்பது போல நட்பு நலமும் மிகவும் அவசியமானதாகும். இதனை எந்த வழியிலும் காத்துக் கொள்ளும் பண் பினையும், திறமையினையும் ஒவ்வொருவரும் பெற வேண்டும். காக்கவும் வேண்டும்.

நட்பு கெடுவதற்குக் காரணம் :
தன்முனைப்பு, பேராசை, பிறர்வளம் பறித்தல், பிறர் தேவையும், உணர்வும் அறியாமல் அல்லது மதியாமல் சுயநல உணர்வோடு குறுகிய மன நிலையில் செயல்படுதல், நன்றியுணர்வு இன்மை இவைதான் ஒருவர் வாழும் சூழ்நிலை அல்லது சமுதாயத்தில் உள்ள மக்களோடு அல்லது உறவின ரோடு உள்ள நட்பு கெடுவதற்குக் காரணம்.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 28 Jun 2010 - 13:10

நட்பின் அருமை பற்றிய பதிவு அருமை நண்பா.... நட்பு நலம் 677196




நட்பு நலம் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக