புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_c10கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_m10கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_c10 
23 Posts - 48%
heezulia

8 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 8%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123
கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_c10கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_m10கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 2%
kavithasankar

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_c10கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_m10கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_c10 
145 Posts - 41%

138 Posts - 39%
Dr.S.Soundarapandian
கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_c10கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_m10கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_c10கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_m10கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

Guna.D

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 29 Jun 2010 - 16:39

கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி

பாலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் முக்கியமானவராக கருதப்படும் ஆறடி உயர அல்வாத்துண்டு சமீரா ரெட்டி புதிய படமொன்றில் நக்சலைட் கேரக்டரில் நடித்து வருகிறார். ரெட் அலர்ட் என்ற அந்த இந்திப்படத்தில் நடிக்க ரொம்பவே சிரமப்படுகிறாராம் அம்மணி. இதுபற்றி அவர் அளி்ததுள்ள பேட்டியில், என் முகம் ரொம்ப சாப்ட்டானது. பால் வடியும் இந்த முகத்துல ஆக்ரோஷத்தை கொண்டு வரணும்னா அது கஷ்டம்தானே. கையில் துப்பாக்கியை ‌வெச்சிக்கிட்டு பயங்கரமா கத்தணும். என்னோட கேரக்டரை சொன்ன உடனேயே ரொம்ப யோசிச்சேன். நமக்கு இந்த கேரக்டர் சரிப்பட்டு வருமான்னு நினைச்சேன். அப்புறம் டைரக்டர் தந்த நம்பிக்கையில் நடிக்க ஆரம்பிச்சுட்டேன், என்று கூறியிருக்கிறார்.

படத்தில் இடம்‌பெறும் கற்பழிப்பு காட்சி பற்றி கேட்டதற்கு, அது ரொம்பவே சோகமான காட்சி. எந்தவொரு பெண்ணுக்கும் அப்படியொரு நிலைமை வரக்கூடாது. ரெட் அலர்ட் படத்தில் லட்சுமி என்ற பெண்ணாக வரும் என்னை போலீஸ்காரர்கள், போலீஸ் நிலைய கழிவறையில் வைத்து கற்பழித்து விடுகிறார்கள். அதன் பின்னர்தான் நான் நக்சலைட் இயக்கத்தில் சேர்த்து பழிவாங்குவேன். கற்பழிப்பு காட்சி படமாக்கப்பட்ட போது மனதுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் முழுவதும் அப்செட்டில் இருந்தேன். வீட்டில் நான் அமைதியாக இருப்பதை பார்த்த என் பெற்றோர் என்ன, ஏதுவென்று விசாரித்தார்கள். சூட்டிங் காட்சி பற்றி கூறியபோது அவர்களும் வருத்தப்பட்டார்கள். கவர்ச்சி கேரக்டர்களால் கிடைக்காத பெயர் நக்சலைட் பெண் கேரக்டரால் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன், என்கிறார் சமீரா ரெட்டி. நாசமா போச்சு சினிமா கூடிய சீக்கிரம் சாக்கடைய போகபோகுது .............அன்புடன் ; அருண்.....
:r சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue 29 Jun 2010 - 18:08

கற்பழிப்பு காட்சியால் கண் கலங்கிய சமீரா ரெட்டி 67637

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக